Breaking News
Home / முக்கிய செய்திகள் (page 2)

முக்கிய செய்திகள்

ராம்மோகன்ராவ் பினாமி நிறுவனம் – PADMAVATHI HOSPITALITY க்கு டெண்டர் நீட்டிப்பா..அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை..

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைகளில் House keeping/cleaning & security services and supervisors பணிகள் முன்னாள் தலைமைச் செயலாளரும், பிரபலமான அரசியல் கட்சியின் ஆலோசகருமான ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு)யின் பினாமி நிறுவனமான  PADMAVATHY HOSPITALITY AND FACILITIES MANAGEMENT SERVICEக்கு ஆண்டுக்கு ரூ129.86கோடிக்கு டெண்டர், விதிமுறைகளை மீறி சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மூன்றாண்டுகளுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது.  PADMAVATHY HOSPITALITY AND FACILITIES MANAGEMENT SERVICE நிறுவனம் மருத்துவமனைகளில் பணியாளர்களை நியமித்து, பணிகளை …

Read More »

Pudukkottai municipality – புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் கம் பொறியாளர்-ரவிச்சந்திரன் பயோடேட்டா..

பெயர்: ரவிச்சந்திரன் பதவி : ஆணையர் கம் பொறியாளர் நகராட்சி – புதுக்கோட்டை உளறல்: மாஜி அமைச்சர் வைதிலிங்கத்தின் உறவினர்.. சாதனை: 1. பம்மல் நகராட்சியை திவாலாக்கியது. தாம்பரம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை டம்மியாக்கி                      தாம்பரம் நகராட்சியை மொட்டையடித்தது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 கேவலப்படுத்துவது. பணிக்கான எம்.புத்தகத்தை, மூன்றாம் நபர் தகவல் என்று                       நகல் கொடுக்க மறுப்பது. விருது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல …

Read More »

Pallavaram Municipality -பல்லவபுரம் நகராட்சி – நகரமைப்பு அதிகாரி சிவக்குமார் ஏன் மாற்றப்படவில்லை..விஜிலென்ஸ் அதிகாரிகள் தூக்கம் கலையுமா?

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவபுரம் நகராட்சியில் 10.1.19 அன்று விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் நகரமைப்பு ஆய்வாளர் திருமதி ஜெயந்தியிடமிருந்து ரூ1 இலட்சம் கைப்பற்றப்பட்டது. ஜெயந்தி விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் இந்த பணத்தை, நகரமைப்பு அதிகாரி சிவக்குமாரிடம் கொடுக்கும்படி நகராட்சியின் அப்ரூவல் லைசென்ஸ் சர்வேயர் கொடுத்துவிட்டு சென்றார் என்று வாக்குமூலம் கொடுத்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிவக்குமாரை தற்காலிக பணி நிக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் சிவக்குமாரை சில அதிகாரிகள் …

Read More »

Makkal needhi maiam ZERO..மக்கள் நீதி மையம் ஜீரோ…அரசியல் அரிச்சுவடி தெரியாத நடிகர் கமலஹாசன்….

12600 கிராம பஞ்சாய்த்து தலைவர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் திமுகவுக்கு கிராமசபா என்றால் என்னவென்றே தெரியாது. முதன் முதலில் நான் தான் கிராமசபை கூட்டத்துக்கு சென்றேன். அதை பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கிராம சபை கூட்டங்களை நடத்துகிறார் என்று அரசியல் அரிச்சுவடி, தமிழக அரசில் என்ன நடக்கிறது, என்ன நடந்தது என்று தெரியாமல் உளறி கொட்டினார்.. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 73 திருத்தத்தில் பஞ்சாய்த்துராஜ் சேர்க்கப்பட்டு, ஆர்டிக்கல் 243ல் இணைக்கப்பட்டது. …

Read More »

துவரம்பருப்பு கொள்முதலில் ஊழலா..அமைச்சர் காமராஜ், சுதாதேவி ஐ.ஏ.எஸ் பதில் சொல்லுவார்களா…

தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகத்திலிருந்து துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு, ரேசன் கடைகள் மூலம் துவரம் பருப்பு  ஒரு கிலோ ரூ30க்கும், பாமாயில் ஒரு கிலோ ரூ25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  9.11.2018ல் 20,000 டன் துவரம்பருப்பை, தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகம் ஒரு டன் ரூ76,250க்கு கொள்முதல் செய்தது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் துவரம் பருப்பு சின்ன, சின்ன மாளிகை கடைகளில் கூட ரூ80-ரூ85 விற்கப்பட்டது. பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் சாதாரண …

Read More »

தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ் – ஏமாந்தாரா..ஏமாற்றப்படுகிறரா…பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் ஏன் மாற்றப்படவில்லை..

மக்களவைத் தேர்தல் வருவதால், மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல அதிகாரிகள், ஏட்டு, எஸ்.ஐ வரை மாற்றப்பட்டு வருகிறார்கள்.. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில் தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ் ஏமாற்றப்பட்டதாக தெரிகிறது.  நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சென்னை மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நகராட்சி நிர்வாக ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளார்கள். இருவருக்கும் என்ன மியூச்சுவல் மாற்றமா?   கடந்த 5ஆண்டுகளாக ஊரக …

Read More »

முதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…

தமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்தினார். மாநாடு முடிந்தவுடன் ரூ2.50 இலட்சம் கோடி முதலீடு செய்வதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று உலக முதலீட்டாளர்களுடன் முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்கொண்ட போட்டோவும், முதலீட்டாளர்களின் பட்டியலும் வெளியானது.. ஆனால் முதலீட்டாளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் முதலீடு செய்யாமல் ஒடிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.. ரூ2.50 இலட்சம் கோடி முதலீடு எங்கே?  உதாரணமாக வேளாண்மைத்துறையில் நாஞ்சில் …

Read More »

பெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”

பெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கிவிட்டது. ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் கால் பட்ட இடமெல்லாம் ஊழல் தான். ஆனால் எனக்கு அதிகாரம் இல்லை.. நான் ஒரு “”PHONY” என்று புலம்வார்..  FALCON SECURITY AGENCY பெரு நகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையில் 2017-18ல் மருந்தாளுநர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யப்பட்டு, பணி வழங்கப்பட்டது. ஒரு வருட பணியில் மூன்று மாதம் ஊதியத்தை FALCON SECURITY AGENCY கொடுக்கவில்லை. போராட்டத்துக்கு …

Read More »

ஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..     

செய்தித்துறை ஊழலில் சிக்கி சிரழிந்துவிட்டது. செய்தித்துறை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் ஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டைகள் வழங்கிட அரசாணைகள் ஏதும் இல்லை என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பிறகு எப்படி Head lines media network ஆன்லைன் சேனலின் கேமிராமேன் கார்த்திக் என்பவருக்கு ஊடகம் அங்கீகார அட்டை வழங்கப்பட்டது(, 2019 கார்டு எண் -470). செய்தித்துறை இயக்குநர் டாக்டர் பி.சங்கர் IAS பதில் சொல்லுவாரா…

Read More »

ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்

ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ராஜாராம், குமார் தலைமையில் புரோக்கர்களின் அட்டகாசத்தை புகைப்படங்களுடன் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து ஆவடி தனி வட்டாட்சியர் ஸ்ரீதர், வட்டாட்சியர் அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டுவிட்டது. மக்கள் வரும் போதும், அலுவலகத்திலிருந்து வெளியே போகும் போதும் பூட்டிய கதவை திறக்க ஜெயில் வார்டன் போல் வெற்றி என்ற ஊழியர் நிற்பார்.. மக்கள் ஜெயில் கைதி போல், பூட்டிய அலுவலகத்துக்குள் நிற்க வேண்டும்.. …

Read More »