Breaking News
Home / முக்கிய செய்திகள் (page 10)

முக்கிய செய்திகள்

பல்லவபுரம் நகராட்சி- குடி நீர் லாரிக்கு மாதம் ரூ23 இலட்சம்…குடி நீருக்கு ஒதுக்கீடு செய்த ரூ99.95கோடி என்னாச்சு

பல்லவபுரம் நகராட்சி மக்களுக்கு குடி நீர் பற்றாக்குறையை போக்க, ஆண்டுக்கு கோடிக்கணக்கில் மெட்ரோ வாட்டர் மற்றும் தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்துக்கு செலவு செய்யப்படுகிறது.   நகராட்சி நிர்வாகத்துறை பல்லவபுரம் நகராட்சி குடி நீருக்காக அரசாணை எண்.1/2.1.15ன் படி ரூ99.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பல்லவபுரம் நகராட்சி எம்.பாண்டியன் பெயரில் குடி நீர் லாரிகள் மூலம் சப்ளை செய்ததாக மார்ச் 2017ல் ரூ26.34 இலட்சம், …

Read More »

பல்லவபுரம் நகராட்சி- நீர் வளத்துறை கூட்டணியின்-ஏரிகள் பராமரிப்பு ஊழல்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை எண்,.1/2.1.15ல் உலக வங்கியிலிருந்து 400 மில்லியன் டாலர் கடன் வாங்கி,ரூ2212.89 கோடியில் சில திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது..   சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பல திட்டங்கள் முடக்கப்பட்டது. அந்த அரசாணையில் Restoration of Narayanapuram lake in corporation of Chennai அதாவது நாராயணபுரம் ஏரி பராமரிப்பு பணிக்கு ரூ15.67 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  நாராயணபுரம் ஏரி பராமரிப்பு …

Read More »

சென்னை மெட்ரோ வாட்டர்- பொதுப்பணித்துறைகளில்- ஓய்வு பெற்றவர்களின் ஆதிக்கம்

தமிழக அரசின் உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, நெஞ்சாலைத்துறை, செய்தித்துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒய்வு பெற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு, மறு பணி நியமனம் என்ற பெயரில் 100க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்..ஒய்வு பெற்று பணி நீட்டிப்பு, மறு பணி நியமனம் பெற்றவர்களின் ஆதிக்கத்தில்தான் துறைகள் செயல்படுகிறது…   சென்னை மெட்ரோ வாட்டரில் ஒய்வு பெற்றப்பிறகு, பணி நீட்டிப்பு பெற்று அதிகாரமையத்தில் வலம் வரும் அதிகாரிகள், ஊழியர்களின் பட்டியல்… வி.கே.சுரேஷ் – பணி …

Read More »

புதிய தலைமைச் செயலகம் கட்டிட ஊழல்…மக்கள்செய்திமையம் புகார் அளித்தும்- விஜிலென்ஸ் வழக்கு பதிவு செய்யவில்லை ஏன்?-அமைச்சர் ஜெயக்குமார் பதில் சொல்லுவாரா?

அதிமுக அரசில் முட்டை கொள்முதல் ஊழல், நெஞ்சாலைத்துறை ஊழல், குட்கா மாமூல விவகாரம் என்று தினமும் ஒரு ஊழல் வெளி வந்துக்கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறையும் தொடர்ந்து ரெய்டு நடத்தி கொண்டு இருக்கிறது..  இந்த ஊழலுக்கு சரியாக பதில் சொல்லாத அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலகம் ஊழலைப்பற்றி பேசியுள்ளார்.     புதிய தலைமைச் செயலகம் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி செலவில் கட்டப்பட்டது, இதற்கு சரியான முறையில் திட்டமதிப்பீடு போடாமல் 3 …

Read More »

சுதாதேவி ஐ.ஏ.எஸ் சஸ்பெண்டில் சிக்கல்- வருமான வரித்துறை – தமிழக அரசு அலட்சியம்..ஊழல் கோப்புகள் அழிப்பு…

இமாச்சல பிரதேச அரசிலிருந்து அயல்பணியில் தமிழக அரசு பணிக்கு வந்த சுதாதேவி ஐ.ஏ.எஸ் பணியில் இரண்டு மாதங்களில், அதிக அனுபவமுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டிய நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். சுதாதேவி ஐ.ஏ.எஸ், கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமிக்கு நெருங்கிய உறவினர்..   சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்த கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை ஐந்து நாட்கள் அதிரடி ரெய்டு நடத்தியது. சுதாதேவி …

Read More »

வருமான வரித்துறை ரெய்டு- சிக்கிய SPK construction – சுப்ரமணியன் பழனிச்சாமி யார்…ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ் காப்பாற்றப்பட்டாரா?

  கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியதை தொடர்ந்து அருப்புக்கோட்டையை சேர்ந்த SPK construction உரிமையாளர் செய்யாதுரை, நாகராஜன் செய்யாதுரை மற்றும் சலீம், ஜோஸ், சப் –காண்டிராக்டர் நொளம்பூர் தியாகராசன் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடக்கிறது. இந்த ரெய்டில் ரூ160 கோடி பணம், 100கிலோவுக்கு அதிகமாக தங்க கட்டிகள், பினாமி ஆவணங்கள் சிக்கியுள்ளது..  செய்யாதுரை அதிமுகவின் கமுதி ஒன்றிய செயலாளர். அருப்புக்கோட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருடன் …

Read More »

வள்ளியம்மை கல்வி அறக்கட்டளை ஆக்ரமித்த 2.28 ஏக்கர் அரசு நிலம் – அடிமாட்டு விலைக்கு விற்க முயற்சி

  திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் வட்டம் இராமாபுரம் கிராமம் சர்வே எண்.134/1 ல் 2.28 ஏக்கர் நிலம் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது. இந்த நிலம் 3.3.95ல் வீட்டு வசதி வாரியத்தால் சுவாதீனம் பெற்ற நிலமாகும். இராமாபுரம் தற்போது சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.  இராமாபுரம் 2.28ஏக்கர்  நிலத்தை வள்ளியம்மை கல்வி அறக்கட்டளை ஆக்ரமித்து, கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறது. இந்த நிலத்தை 2006-11 திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை இயக்குநராக …

Read More »

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமிக்கு-தூத்துக்குடியில் 240 ஏக்கர் நிலம்..முட்டை டெண்டர் நீட்டிப்பு

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி ரூ1350 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  ஆனால் குமாரசாமி தன் பினாமி பெயர்களை  வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாயை திறக்கவில்லையாம்..     கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் மேலாளர் திருச்செங்கோட்டிலிருந்து இரவு 7.30மணியளவில் 11.7.18ம் தேதி முட்டை டெண்டர் தொடர்பாக ஐ.சி.டி.எஸ் திட்ட இயக்குநர் கண்ணன் ஐ.ஏ.எஸ், செயலாளர் மணிவாசன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட சிலரிடம் பேசினார்…மூன்று அமைச்சர்கள் குமாரசாமியை காப்பாற்றும் …

Read More »

கிறிஸ்டி புட்ஸ் – குமாரசாமி வாக்குமூலம்-சிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் நுகர்பொருள்வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை ரெய்டில் ரூ17 கோடி பணம், தங்கம் மற்றும் கணக்கிட முடியாத அளவிற்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ1000 கோடிக்கு வரி ஏய்ப்பு நடத்தியுள்ளது உறுதியாகி உள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.  குமாரசாமியை பெங்களூரில் ரகசிய இடத்தில்  வைத்து வருமான வரித்துறை மற்றும் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள்  நடத்திய …

Read More »

அதிமுக அரசின் முட்டை ஊழல் – சிக்கிய குமாரசாமி….

மக்கள்செய்திமையம்.காமில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக அரசின் சத்துணவு முட்டையில் ஊழல் என்று செய்தி வெளியானது. 5.7.18ம் தேதி காலை முதல் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்யும் கிறிஷ்டி புட்ஸ் குமாரசாமியின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 75 இடங்களில் 500க்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். பல ஆவணங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.  மத்திய பிரதேசம் இந்தூரில் தலைமறைவாக இருந்த குமாரசாமியை வருமான …

Read More »