Breaking News
Home / முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

புதுக்கோட்டை..தேர்தல் விதிமுறைகளை மதிக்காத-மாவட்ட நிர்வாகம் & அமைச்சர் விஜயபாஸ்கர்..

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்வதை மட்டுமே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்டம் நிர்வாகம் கேட்கிறது. தேர்தல் விதிமுறைகளை காலில் போட்டு மிதிக்கிறது மாவட்ட நிர்வாகம்..  29.3.19 இரவு 7மணி முதல் விடிய, விடிய அதாவது 30.3.19 காலை வரை  புதுக்கோட்டை நகராட்சிகுட்பட்ட தலைமை மின்சாரவாரியம் முதல் அண்ணாசாலை வழியாக ஆலங்குடி செல்லும் சாலையில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து டி.வி.எஸ் கார்னர் வரை சாலையின் இருபுறமும் …

Read More »

பெரு நகர சென்னை மாநகராட்சி-ஒப்பந்தகாரர் சபேசனிடம் ரூ15கோடி பறிமுதல்..வருமான வரித்துறை அதிரடி..சிக்கும் தலைமை பொறியாளர் நந்தகுமார்..

பெரு நகர சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் தலைமை பொறியாளராக நந்தகுமார் பதவி உயர்வு பெற்றார்.  தலைமை பொறியாளர் நந்தகுமாரிடம் தான் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கான பணம் பட்டுவாடா பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இந் நிலையில் எல்.இ.டி பல்பு, கோபுரம் மின் விளக்கு அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்தகாரர் சபேசன் அலுவலகம், வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி …

Read More »

தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தின்- ரூ250கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்ரமித்த கல்வி வள்ளல் பச்சமுத்து..புத்தகமாக பெரம்பலூர் மக்களிடம்..

திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் பச்சமுத்து அய்யா தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான ரூ250கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்ரமித்துள்ளார்.  திருவள்ளூர் மாவட்டம், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராமாபுரத்தில் சர்வே எண்.134/1ல் 2.28 ஏக்கர் நிலத்தை வள்ளியம்மாள் சொசைட்டி பெயரில் ஆக்ரமித்து, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.  2006-11 திமுக ஆட்சியில் வீட்டு …

Read More »

பொள்ளாச்சி…காமவேட்டை- மக்கள்செய்திமையத்துக்கு தொடர் மிரட்டல்..

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளில் தொடங்கி அழகாக வசதியாக இருக்கும் குடும்ப பெண்கள் வரை நாசமாக்கிய  திருநாவுக்கரசு, சதீஷ்,சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய நால்வர் கூட்டணிக்கு அரசியல்வாதிகளின் பின்னணியில் இருந்தார்கள். அதிமுக பிரமுகர் பார் நாகராஜன் மட்டும் சிக்கியுள்ளார். இந்த ஐந்து பேர்களுடன் வழக்கை முடிக்க, ஆளும் கட்சியும், காவல்துறை அதிகாரிகளும் முடிவு செய்திருப்பதுதான் வேதனையாக இருக்கிறது..     பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள்ஜேம்ஸ்ராஜா,வசந்த் , ஹெரான், …

Read More »

பொள்ளாச்சி..மனித மிருகங்களின் காமவேட்டை..அரசியல் பிரமுகர்கள் சிக்குவார்களா?..மக்கள்செய்திமையத்துக்கு தொடர் மிரட்டல்கள்..

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளில் தொடங்கி அழகாக வசதியாக இருக்கும் குடும்ப பெண்கள் வரை நாசமாக்கிய  திருநாவுக்கரசு, சதீஷ்,சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய நால்வர் கூட்டணிக்கு அரசியல்வாதிகளின் பின்னணியில் இருந்தார்கள். அதிமுக பிரமுகர் பார் நாகராஜன் மட்டும் சிக்கியுள்ளார். இந்த ஐந்து பேர்களுடன் வழக்கை முடிக்க, ஆளும் கட்சியும், காவல்துறை அதிகாரிகளும் முடிவு செய்திருப்பதுதான் வேதனையாக இருக்கிறது..    ஹெரான் தான் நால்வர் கும்பலை பின்னணியிலிருந்து இயக்கியது. அடுத்து கல்யாணி என்கிற கல்யாணசுந்தரம் …

Read More »

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி..அதிமுகவில் கோஷ்டி மோதல்..முன்னேறும் அமமுக- திணறும் திமுக

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்கு நடக்க இருக்கும் இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ஏழுமலை மீண்டும் போட்டியிடுகிறார்.  எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏ மணிமாறனுக்கு எதிராக சம்பத் வாத்தியார் களம் இறங்கியுள்ளார். மணிமாறன் அணியும்,  சம்பத் வாத்தியார் அணியும் தொகுதி முழுவதும் எங்கள் தலைவருக்குதான் சீட் என்று தங்கள் அணிக்கு ஆதரவாளர்களை சேர்த்து வருகிறார். இதனால் அங்குங்கு சின்ன மோதல்கள் நடக்கிறது. …

Read More »

தேர்தலை ஆணையத்தை ஏமாற்றும் தமிழக அரசு – பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மாற்றப்படாதது ஏன்? -நகரமைப்பு அதிகாரி மாறன் தூத்துக்குடியில் ஏன் சேரவில்லை

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. மக்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் தொடர்ந்து மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்தால் மாற்ற வேண்டும் என்று 15 நாட்களுக்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தமிழக அரசு சில அதிகாரிகளை மாற்றியது.  ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்து ராஜ் இயக்குநர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.  அதனால்  இயக்குநர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யை மாறுதல் செய்ய …

Read More »

அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ZERO.. முறையான திட்டமின்மை – மந்தமான செயல்பாடு.. 7.3.200ல் முதல்வர் ஜெயலலிதா கடிதம்…

முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா 7.3.2002ல் அதாவது 19 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் நிர்வாக திறமையற்றவர் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.   ஜெ கடிதத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்துப்படுகின்ற பல்வேறு திட்டங்களில் முறையான திட்டமின்மை மற்றும் மந்தமான செயல்பாடு ஆகியவற்றின் விளைவாக மத்திய அரசு வழங்குகின்ற நிதி முழுமையாக பயன்படுத்தபடாமல் உள்ளது என்பதை அறிந்து நான் மிக்க …

Read More »

திருச்செங்கோடு நகராட்சி.. அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறிய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

நகராட்சி நிர்வாகத்தின் ஆணையராக மியூச்சல் மாற்றத்தில், பெரு நகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் பதவியிலிருந்து  மாறுதல் பெற்று வந்த முனைவர் தா.கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக மாறிவிட்டார்.  மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும்  பெரு நகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் பதவிக்கு மாற்றப்படுவார் என்ற உறுதி மொழியுடன் நகராட்சி நிர்வாகத்தின் ஆணையர் பதவிக்கு வந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறிய கதையை படியுங்கள்.. …

Read More »

வட சென்னை அனல் மின் நிலையம்.. எரியும் நிலக்கரி கோடிக்கணக்கில் நட்டம்..ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் மறுப்பு..

வட சென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பராமரிப்புபணியை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் சரி வர செய்யாத காரணத்தால் நிலக்கரி எரிகிறது, இதனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது என்ற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது.  28.2.19ம் தேதி  ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நம்மிடம் தொடர்புக்கொண்டு நாங்கள் பராமரிப்பு செய்யும் இடங்களில் நிலக்கரி எரியவில்லை. தவறான தகவல் என்று மறுப்பு தெரிவித்தார். வட சென்னை அனல் மின்நிலையத்தில் …

Read More »