Breaking News
Home / அரசியல்

அரசியல்

1.22 இலட்சம் வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு…அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் மக்களிடம் போய் சேரவில்லை…கருத்துக் கணிப்பு முடிவு 9.4.19ல் வெளியாகும்..

MAKKAL SEITHI MAIYAM NEWS(PVT)LTD நிறுவனம் 40 இளைஞர்கள்  7 குழுக்களாக தமிழக முழுவதும் குக்கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள  234 சட்டமன்றத் தொகுதிகளிலும்  1,22,697வாக்காளர்களை சந்தித்து 11 நாட்கள் கருத்துக் கணிப்பு நடத்தியது. எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக- பாஜக கூட்டணி,  திமுக கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளிடையேதான் போட்டி.  கருத்துக் கணிப்பு முடிவுகளை …

Read More »

பெரம்பலூர் தொகுதி…பச்சமுத்துவிடம் விலை போன திமுக..உதயசூரியனில் போட்டியிட அருகதை இல்லை

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் கல்வி மாபியா பச்சமுத்து உடையார் போட்டியிடுகிறார். சென்னை ராமாவரத்தில் ரூ250 கோடி மதிப்புள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிலத்தை ஆக்ரமித்துள்ள கல்வி மாபியா பச்சமுத்து, திமுக கூட்டணியில் மட்டுமல்ல, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்..   பச்சமுத்துவுக்கு திமுகவுக்கு என்ன சம்பந்தம்.. பச்சமுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அருகதையே இல்லை. பச்சமுத்துவின் பணத்துக்கு திமுக விலை போய்விட்டதாக திமுகவின் தொண்டர்கள் …

Read More »

ஒரு இலட்சம் வாக்காளர்களை சந்திக்கும் – மக்கள்செய்திமையத்தின் கருத்துக் கணிப்பு..யாருக்கு ஒட்டு…

MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC)PVT LTD நிறுவனத்தின் யாருக்கு ஒட்டு கருத்துக் கணிப்பு 40 இளைஞர்கள் 8 குழுக்களாக பிரிந்து, தமிழகம் முழுவதும் எடுத்து வருகிறார்கள்..ஒரு இலட்சம் வாக்காளர்களை  சந்திக்கும் கருத்துக் கணிப்பு முடிவுகள் 9.4.19ல் வெளியாகும்..    

Read More »

மத்திய சென்னை தொகுதி..உழைப்பால் உயர்ந்த சாம் பால்- பணத்தால் உயர்ந்த தயாநிதி மாறன்.. மினி சர்வே…

மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக களத்தில் இருக்கும் டாக்டர் சாம் பால் மக்களோடு, மக்களாக பழகியவர். சென்னை, புதுச்சேரியில் பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். சாம் பால் குடும்பம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மிக குறைவான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது..24மணி நேரமும் எப்போது, மக்கள் சாம்பால் வீட்டு கதவை தட்டலாம்..   வருமான வரிகளை முறையாக செலுத்தி நேர்மையாக …

Read More »

நாராயணபுரம் ஏரி பராமரிப்பு ஊழல்-துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீது ஊழல் வழக்கு..

சென்னை அருகே உள்ள பல்லவபுரம் நகராட்சிக்குட்பட்ட நாராயணம்புரம் ஏரி பராமரிப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ15.67கோடியில், ஒரு ரூபாய்க்கு கூட பராமரிப்பு பணி செய்யாமல் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்து, அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் ஊழல் செய்துள்ளார். ரூ15.67கோடியும் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.    தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை எண்,.1/2.1.15ல் உலக வங்கியிலிருந்து 400 மில்லியன் டாலர் கடன் வாங்கி,ரூ2212.89 …

Read More »

புதுக்கோட்டை..அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் விக்கி கைது..

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்து சிக்கியுள்ளார். மேலும் சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த டாக்டர்களின் உறவினர்கள் பெயரில் பல கோடி சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்த விவகாரத்தை அமுலாக்கப்பிரிவு விசாரணை செய்து வருகிறது.  இந் நிலையில் புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இருக்கும் போது, அவருடன் 24மணி நேரமும் நிழல் அமைச்சராக வலம் வரும் உதவியாளர் விக்கி என்கிற விக்னேஷ்வரன் புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி …

Read More »

கே.பி.முனுசாமி மீது ஊழல் வழக்கு… விஜிலென்ஸ் அதிரடி..

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். கே.பி.முனுசாமி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது, தெரு விளக்கு உதிரி பாகங்கள் கொள்முதலில் முறைகேடு, நம்ம டாய்லட் ஊழல் உள்ளிட்ட பல ஊழல் புகார்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரித்து வருகிறது.  மக்கள்செய்திமையம் புகாரின் பேரில் தெரு விளக்கு உதிரி பாகங்கள் கொள்முதலில் முறைகேடு, நம்ம டாய்லட் ஊழல் ஆகிய …

Read More »

வாஜ்பாய் அரசை கவிழ்த்தது ஜெயலலிதா.. மோடிக்கு தெரியாதா..மறந்துவிட்டாரா..திமுக அரசை கலைக்க ஜெ நெருக்கடி…

1998 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கோவையில் அத்வானி கலந்துக்கொண்ட போது, குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டு வெடிப்பில் 50 பேர் பலியானார்கள். குண்டு வெடிப்பு சம்பவத்தால், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த  திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. மக்களவைத் தேர்தலில் பாஜக 182 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் அதிமுக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக அரசுக்கு அதிமுக ஆதரவு கொடுத்தது.   வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு …

Read More »

அதிமுகவுக்கு எதிர்காலம் கேள்விக்குறியா?-டி.டி.வி தினகரனுக்கு மக்கள் ஆதரவு நிலை..மக்கள்செய்திமையத்தின் கருத்து கணிப்பு முடிவு..ஜனவரி1ம் தேதி வெளியாகும்…

234 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய 39 எம்.பி தொகுதிகளில் மக்கள்செய்திமையமும், டில்லியில் உள்ள தனியார் அமைப்பு இணைந்து கிராமங்கள், பேரூர்கள், நகரங்களில் எடுக்கப்பட்ட  கருத்து கணிப்பின் முடிவுகள் ஜனவரி 1ம் தேதி வெளியிடப்படும்.  மக்கள்செய்திமையமும், டில்லியில் உள்ள தனியார் அமைப்பு இணைந்து  உள்ளூர் படித்த இளைஞர்களுடன் சேர்ந்து 5213 கிராம பஞ்சாய்த்து, 308 பேரூராட்சிகள், 70 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளில் திண்ணை பேச்சு பாணியில், டீக்கடைகளில், சலூனில், மாலை நேரத்தில் …

Read More »

அலெக்ஸாண்டர் எம்.எல்.ஏ அலுவலகம்- குப்பை மேடா – டெங்கு கொசு பண்ணையா..

சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு அளித்த அப்பாவி மக்களை சந்திக்க, அரசு செலவில் எம்.எல்.ஏ அலுவலகம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் அலுவலகத்தை பெரும்பாலும் பயன்படுத்தாத காரணத்தால் சமூக விரோதிகளின் புகழிடமாக மாறிவிட்டது.  அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அலெக்ஸாண்டர்(அருமையான புரட்சி வீரனின் பெயர்) அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. கண்ணாடிகள் உடைந்து குப்பை மேடாக காட்சியளிக்கிறது.  ஒரு அறையில் மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் கிளாஸ், கற்கள் என்று குவிந்துகிடக்கிறது. எம்.எல்.ஏ அலுவலகமே …

Read More »