Breaking News
Home / பிற செய்திகள் (page 83)

பிற செய்திகள்

வேலூர் மணல் மாஃபியாக்களின் ராங்ரூட்! எமனை தேடும் லாரிகள்! குறட்டை விடும் போக்குவரத்து போலீசார்..

மணல் மாஃப்பியாக்கள் தங்களுக்கென்று தனி சட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் போலும்!! அதனால்தான் என்னவோ காவல்துறை அதிகாரிகள் மாஃபியாக்களுக்கு சலாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மணல் அள்ள வகுத்துள்ள விதிகளை  மிதிக்கப்படுவது ஒரு பக்கம் இருக்க, அதற்காக பயன்படுத்தப்படும் லாரிகள், டிரக்குகள்…. அய்யோ! சாமி, குலை நடுங்க வைக்கும் வேகத்தில் ராங் ரூட்டில் பறந்து வருகின்றன.   அப்பாவிகளை இடைமறித்து வாயை ஊது, லைசன்ஸை காட்டு, இன்சூரன்ஸ் தேதி கடந்துவிட்டதே?  இன்னும் …

Read More »

மக்கள் செய்தி மையம் புகார் – வேலை நிறுத்தம் செய்த 22 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளம் கட்- சார் –ஆட்சியருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…

தூத்துக்குடி தாலுகாவில் 27 கிராமநிர்வாக அலுவலர்கள் உள்ளனர். இதில் 4 வருவாய் அலுவலகமாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி பகுதி – 1 கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த அமலதாசன் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சரி வர வராததாலும் மற்றும் பல்வேறு புகாரின் அடிப்படையில் 17 A குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்கப்பட்டது.  அதுபோல கிராம நிர்வாக தகுதிக்காண் பருவம் நிறைவு செய்ததாக சான்றிதழ் வழங்கக்கோரி தூத்துக்குடி …

Read More »

கரூரில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடரும் மர்மங்கள் – பொதுமக்களின் குறைகளை கேட்க வந்த பத்திரப்பதிவு மண்டல துணை தலைவரை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் பூட்டிய பத்திரப்பதிவு அதிகாரிகளால் பெரும் பரபரப்பு

கரூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மேலக்கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த 1976 ம் ஆண்டிலிருந்து ஏராளமான பத்திரங்கள் பதிந்ததில் முறைகேடு ஏற்பட்டிருந்ததாக தொடர்ந்த பிரச்சினைகளை அடுத்து அந்த பிரச்சினைகள் குறித்து திருச்சி மண்டல பத்திரப்பதிவு துணை தலைவர் கலைச்செல்வி கடந்த சில தினங்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அந்த பத்திரப்பதிவு சார்பதிவாளர் அன்பழகன் மற்றும் உதவியாளர் சுகுமார் உள்ளிட்ட 3 பேர் தொடர்ந்து இந்த பெண்மணியின் விசாரணைக்கு …

Read More »

அம்மா ஜெ வின் உத்திரவை மீறிய அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த கூட்டம் ரத்து – 3 மணி நேரமாக சுற்றுலா மாளிகையில் நடந்த இரகசிய ஆலோசனை

  தமிழகத்தில் தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும், தமிழக முதல்வர் உத்திரவிற்கிணங்க, அம்மா உத்திரவிற்கிணங்க என மாவட்ட ஆட்சியர் முதல் நகர்மன்ற உறுப்பினர் முதல் அமைச்சர் வரை கூறப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது, எனவும் இந்த கூட்டத்தில் …

Read More »

ராஜேஷ்லக்கானி ஐ.ஏ.எஸ், வேளாண்மைத்துறை செயலாளராம்…முடங்கி போன தமிழக அரசின் வெப்சைட் – சீரழிந்து போன தமிழக அரசின் நிர்வாகம்…

தமிழக அரசின் நிர்வாகம் முடங்கிவிட்டது, என்று மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது.  மக்கள்செய்திமையம்.காம், துறை வாரியாக தமிழக அரசின் நிர்வாகம் எப்படி முடங்கி போய் உள்ளது என்பதை வெளியிட முடிவு செய்துள்ளது.   தமிழக அரசின் இணையத்தளத்தில்(tn.gov.in) துறை வாரியாக பணியாற்றும் செயலாளர்கள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக டாக்டர் அருள்மொழி ஐ.ஏ.எஸ் என்று உள்ளது. டாக்டர் அருள்மொழி ஐ.ஏ.எஸ் 15.10.2015ல் தமிழ்நாடு அரசுப் …

Read More »

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை – கரூர் அருகே அரசின் தடையை மீறி நடைபெற்ற சேவல் சண்டையில் சேவல் காலில் கட்டப்பட்ட கத்தி பட்டு வாலிபர் உயிரிழப்பு

தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் சண்டையானது கடந்த வருடம் தடை செய்யப்பட்டது. சேவல் சண்டையில் சேவலின் காலில் விஷ கத்தி கட்டப்பட்டு அதன் மூலம் சண்டை நடைபெறுவதால் உயிரிழப்பு சேவல் மட்டுமில்லாமல் அதை வேடிக்கை பார்க்கும் நபர்கள் கத்தி பட்டு இறப்பது தொடர்வதினால் அந்த சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே தடை செய்யப்பட்ட சேவல் சண்டையானது நடைபெற்றுள்ளது. இந்த சேவல் …

Read More »

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய குழு சரியாக ஆய்வு செய்யவில்லை- பிரதமருக்கு மக்கள்செய்திமையம் புகைப்பட ஆதாரத்துடன் கடிதம்

Respected Sir, We, the Journalists in Tamil Nadu, thank you very much for sending the inter-ministerial team from the union government to assess the flood affected parts. The team visited the badly affected places around Chennai and is likely to submit its assessment report considering all the visible damages. In …

Read More »

தூத்துக்குடி- கோரம்பள்ளம் குளம் பராமரிப்பு பெயரில் கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்- தூக்கத்தில் மாவட்ட நிர்வாகம்.

தமிழகத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம், அணை ஆகியவற்றைப் பராமரிக்க பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு கோட்டமாக உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணிகள் நடைபெறும். ஆனால் தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை சரியான முறையில் பராமரிப்பு செய்யப்படுகிறதா என்பதை இன்றுவரை முழு அளவில் கண்காணிப்பது கிடையாது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்கள் ஒதுக்கப்பட்டத் தொகையில் 50 சதவீதத்திற்கு மட்டுமே பணிகள் நடைபெறுகிறது. ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முழு தொகைக்கு …

Read More »

தூத்துக்குடி – உப்பாத்து ஓடையில் ரூ50 கோடி மதிப்புள்ள பொதுப்பணித்துறை நிலம் ஆக்கிரமிப்பு அதிர்ச்சி தகவல்கள்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் தலைநகரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர்மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.  அதுபோல மேலும் பல்வேறு மாவட்டங்கள் மழையால் பாதிப்பு  ஏற்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் குடியிருப்பு பகுதி அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் 30 லட்சம் பேர் இன்று வரை அன்று பெய்த மழையால் மழைநீர் வடியாத அகதிகளாக உள்ளார்கல். இதற்கு ஒரே காரணம் தமிழகத்தில் …

Read More »