Breaking News
Home / பிற செய்திகள் (page 8)

பிற செய்திகள்

தாம்பரம் பெரு நகராட்சி.. சோலார் பேனல் ஊழல்.. ரூ50.44 இலட்சம் அம்போ… மதிப்பீட்டு தொகையில் ரூ21 இலட்சம் ஸ்வாஹா…

   தாம்பரம் பெரு நகராட்சியும், பல்லவபுரம் நகராட்சியும் ஊழலில் முதலிடம் பிடிப்பது எந்த நகராட்சி என்று அதிகாரிகளிடையே ஊழல் போட்டி நடந்துக்கொண்டு இருக்கிறது.   தாம்பரம் பெரு நகராட்சியில்  கலைஞன் நகர் தொடக்கப்பள்ளி, இரும்புலியூர் பள்ளி, கன்னடபாளையம் பள்ளிகளில்  15 கேவி சோலார் பேனல் அமைக்க, தலா ரூ24 இலட்சம் என ரூ72 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 15 கேவி சோலார் பேனல் மதிப்பீடு தயாரிப்பதிலேயே மெகா ஊழல் நடந்துள்ளது. …

Read More »

நகராட்சி TO பேரூராட்சி ரூ50இலட்சம் இலஞ்சம் ரெடி.. உதவி செயற் பொறியாளர் மனோகரன் அதிரடி…

தமிழக அரசின் பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் காஞ்சிபுரம்  மண்டலம் உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய புரோக்கர் மனோகரனின் கோடிக்கணக்கில் செய்த ஊழலால், காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் அலறினார்கள். அதனால்  03.07.2020ல் நகராட்சி நிர்வாக ஆணையரகத்துக்கு மாற்றப்பட்டு, அன்றே பேரூராட்சி பணியிலிருந்துவிடுவிக்கப்பட்டார்.  மீண்டும் பேரூராட்சி இயக்குநரகத்துக்கு மாறுதல் பெற ரூ50 இலட்சத்துடன் அமைச்சர் அலுவலகத்துக்கு அலைந்துக்கொண்டு இருக்கிறார்.  ஆனால் புரோக்கர் கம் உதவி செயற் பொறியாளர் பெ.மனோகரன், நகராட்சி நிர்வாக …

Read More »

சென்னை மாநகராட்சி.. இலஞ்சம் வாங்கினால்- கூடுதல் பொறுப்பு பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யின் பார்முலா…

    பார்முலா என்றவுடன் கார் பந்தயம் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் துறை பொறுப்பு கொடுப்பது என்று புதிய பார்முலாவை செயல்படுத்திவருகிறார்.  பல லட்சம் செலவு செய்து, தலைமைப் பொறியாளர் பதவி உயர்வு பெற்ற மகேசன், திடக்கழிவு மேலாண்மையின் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற டெண்டர்  எடுத்த URBASER SA – SUMEET FACILITIES …

Read More »

பேரூராட்சிகள் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்… 6.11.2020ல் வாங்கிய இலஞ்சம்- ரூ63இலட்சமாம்?…

தமிழக அரசின் பேரூராட்சிகளின் இயக்குநர் ஊழல் மன்னர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கும், தினம், தினம் அல்லது வாரா, வாரம் ஊழல் செய்து, சில இலட்சங்களை சுருட்டவில்லை என்றால் தூக்கம் வராது. வாரா, வாரம் சில இலட்சங்கள் வீட்டுக்கு கொண்டு வரவில்லை என்றால் சோறு கிடைக்காது. சில மாதங்களுக்கு முன்பு பல நாட்கள் இரவு 11மணி வரை அலுவலகத்திலேயே இருந்தார்.    பேரூராட்சிகள் இயக்குரகத்தின் கீழ் செயல்படும் பேரூராட்சிகளில்  பணியாற்றும் இளநிலை …

Read More »

சென்னை மாநகராட்சி… SUMEET FACILITIES LTDயின்- சோமசுந்தரம் விளையாட்டு தீவில் மூழ்கிய வாகனங்கள்..

சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற டெண்டர்  எடுத்த URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) மகேசன் மூவர் அணியை விலைக்கு வாங்கி விட்டதால், மந்தைவெளியில் மாநகராட்சியில் லாரி டெப்போவை ஆக்ரமித்த URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம். மண்டலம் -10ல் உள்ள சோமசுந்தரம்  விளையாட்டு திடலை ஆக்ரமித்து …

Read More »

போக்குவரத்துத் துறை பான்டன் ரவியின் அட்டகாசம்.. இலஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மெளனம்…

தமிழக போக்குவரத்து துறையில், வாகனங்களுக்கு ஒளிரும் பட்டை(Reflective tapes) ஒட்டும் விவாகரத்தில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு  எதிராக போக்குவரத்து ஆணையர்  ஜவகர் ஐ.ஏ.ஸ் மற்றும் இணை ஆணையர்களின் ஊழல் ஆட்டத்தால், கடந்த ஒரு வாரமாகவே பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது . ஒளிரும் பட்டை ஒட்டும் விவகாரத்தில் கோடிகளில் லஞ்சப் பணம்  பான்டன் ரவி மூலமாக விளையாடியிருப்பது தான் உண்மை. போக்குவரத்துத் துறையில் அமைச்சரிலிருந்து, முக்கிய உயரதிகாரிகள் வரை இவர் பேச்சை …

Read More »

யார் முதல்வர்…முதல்வர் எடப்பாடி பழனிசாமியைவிட அதிகாரமையத்தில் வலம் வரும் சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் நந்தகுமார்…

தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி அய்யா, மழைக்கு தானே குடையை பிடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ஊழல் மன்னர் நந்தகுமாருக்கு குடை பிடிக்க தனி ஆள்.. முதல்வர் பழனிசாமியைவிட தலைமைப் பொறியாளர் நந்தகுமார் அதிகார மையத்தில் வலம் வருகிறார்.

Read More »

பேரூராட்சிகள் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்- சுருட்டிய ரூ2.26கோடி… இளநிலை பொறியாளர் பதவி உயர்வில் ஊழல்…

  தமிழக அரசின் பேரூராட்சிகளின் இயக்குநர் சு.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் என்ற பெயரை சொன்னலே ஊழல் திலகம் என்று அன்பாக அழைப்பார்கள்.  இயக்குநர் சு.பழனிசாமி அய்யா, லேட்டஸ்டாக ஒவர்சியர்(பணி மேற்பார்வையாளர்/வரைவாளர்)பதவியிலிருந்து இளநிலை பொறியாளர் பதவி உயர்வுக்கு 123 பேரிடம்  தனக்கு மட்டும் வசூல் செய்த தொகை ரூ2.26கோடி.   ஒவர்சியர் பணியாற்றும் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள். இதனால் கோபமடைந்த உள்ளாட்சி அமைச்சர் அலுவலகம், 123 …

Read More »

ரஜினிகாந்த் யார்… ரஜினி கட்சி பாஜகவின் நிழல்.. அர்ஜுன் மூர்த்தி பின்னணி… தமிழர் திருநாளா.. பொங்கல் திருநாளா…

   பிரபலமான நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதாகவும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போவதாகவும் அறிவித்துள்ளார்.   தமிழ்நாட்டில் பிரபலமான வார இரு முறை இதழ் ரஜினிரசிகன் பத்திரிகை நடத்தி வந்தார்கள். ரஜினி ரசிகனின் இரண்டாவது இதழ் வெளியாகும் மாதம் ஜனவரி மாதம் என்பதால்  தமிழர் திருநாள் வாழ்த்துக்களுடன் ரஜினிரசிகன் புத்தகத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்து, தமிழர் திருநாள் வாழ்த்துகள் என்று பக்கத்தில் ரஜினிகாந்தின் கையெழுத்து பெற சென்றார்கள். …

Read More »

தாம்பரம் நகராட்சியில்- ரூ1148/- காசோலை மோசடி.. சிக்கிய கருப்பையாராஜா…

  தாம்பரம் பெரு நகராட்சியின் நிர்வாகம் ஊழல், முறைகேட்டால் சீரழிந்து போய்விட்டது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ல் ரூ1148/-ஐ காசோலை மூலம் எப்படிமோசடி செய்துள்ளார்கள் என்று பாருங்கள்…  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி சில தகவல்கள் கேட்டு தாம்பரம் நகராட்சி பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பிய மனுவுக்கு தகவல் தர மறுத்துவிட்டார். மேல்முறையீட்டு அலுவலரும், ஆணையர்(பொறுப்பு) மற்றும் நகராட்சி பொறியாளருமான கருப்பையாராஜா, 574பக்கங்களுக்கு ரூ1148/- செலுத்தும்படி 20.11.19ல் …

Read More »