Breaking News
Home / பிற செய்திகள் (page 74)

பிற செய்திகள்

கரூர் – எம்.எல்.ஏ கீதா வின் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற பொதுமக்கள் – தாய், மகன் பிரசவத்தின் போது பலியான சம்பவம் எதிரொலி

விலையில்லா உயிர்வாங்கும் நிலையமா ? கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ? பிரசவத்திற்கு வந்த தாயும், மகனும் தவறான சிகிச்சையால் பலி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு வந்த தாயும் மகனும் பலி – உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதோடு, சாலைமறியலிலும் ஈடுபட்டதால் பெரும்பரபரப்பு.. கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா, தரகம்பட்டி வழியாக செல்லும் மருவத்தூர் பகுதியை சேர்ந்த முருகன்(38), இவர் அப்பகுதியில் எலக்டிரீசினியனாக பணி …

Read More »

தூத்துக்குடி – ரேசன் கடைகளிலிருந்து அரிசி, சீனி, பருப்பு கடத்தலாம்! காப்பாற்றுவார் கலெக்டர் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்

இந்தியாவில் ஆட்சியில் இருக்கின்ற கட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தருவது வருவாய்துறை அதற்கு அடுத்தாற்போல் இருப்பது கூட்டுறவு, உணவுத்துறை தான். இந்த இரண்டு துறைகள் தான் தமிழகம் முழுவதும் நியாய விலைகடைகள்(ரேசன் கடைகள்)  மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவி விலையில்  அரிசி, சீனி, பாமாயில், மண்ணெண்ணை, பருப்பு வகைகளும், இலவச வேஷ்டி, சேலைகளும் வழங்கப்படுகிறது. இது சரியான முறையில் வழங்கப்பட்டால் ஆட்சிக்கு நற்பெயர் ஏற்படுகிறது. இதில் முறைகேடு ஏற்பட்டால் …

Read More »

தூத்துக்குடி – முதல்வர் உத்தரவுக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன்…

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செல்லப்பாண்டியன் தற்போது முதல்வர் உத்தரவுக்கு எதிராகவும், மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த செல்லப்பாண்டியன் தோல்விக்கு மேயர் அந்தோணி கிரேஸ்தான் காரணம் என்று அ.தி.மு.க. தலைமையிடம் புகார் அளித்தார்.  அந்த புகாரின் அடிப்படையில் உளவுத்துறை கொடுத்த அறிக்கையில்  மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் சரவணன், ரவிநாதன், முதுநிலை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் மற்றும் …

Read More »

அம்மாவின் உத்திரவை மீறி அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளரை மாற்றிய அம்மாவின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை – அ.தி.மு.க வரலாற்றிலேயே புதுசு கண்ணா ? புதுசு கண்ணா ?

தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்ச்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் விவகாரம் தான். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா ! மது விநியோகம் ! உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு செல்ல உடனே தேர்தலை நிறுத்தியது, தேர்தல் வரலாற்றிலேயே பெரும் ஆச்சரியத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. …

Read More »

கரூர் மாவட்ட பா.ஜ.க வை சீரழிக்கும் முயற்சியில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் கோபிநாத் – 200 ரூபாய் கொடுத்தால் போதும் செய்தியாளர்கள் செய்தி போடுவார்கள் என்று ஆணவப்பேச்சால் நிருபர்கள் கொந்தளிப்பு

இந்திய அளவில் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் தொலை நோக்கு பார்வை திட்டத்தை உருவாக்கி வருபவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆனால் இவருடைய கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், பாரதீய ஜனதா கட்சியை அளிக்கும் முயற்சியில் பா.ஜ.க மாநில இளைஞரணி செயலாளர் கோபிநாத் தற்போது களமிறங்கியுள்ளார். அவருடன், அதே கட்சியின் தற்போதைய மாவட்ட தலைவர் முருகானந்தமும் கை கோர்த்த திட்டம் தற்போது பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அரசுக்கு எதிராக செயல்படுகிறார்கள் – அதிமுக கவுன்சிலர்கள் குற்றசாட்டு- மக்கள் பிரச்சனைக்கு முன் உரிமை அளிக்காத மாநகராட்சியை கண்டித்து முற்றுகை போராட்டம் திமுக எம்.எல்.ஏ.கீதாஜீவன்

தூத்துக்குடி மாநகராட்சியில் நான்கு மாத இடைவேளைக்கு பின்பு கடந்த 18ம் தேதி நடைபெறுவதாக இருந்தது பின்பு அந்தகூட்டம் 22 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒரே காரணம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் கலந்து கொள்ள இருக்கிறார்  என்ற காரணத்திற்காக மாற்றப்பட்டது. அதன் படி மாநகராட்சி கூட்டம் 22ம் தேதி மாலை நான்கு மணிக்கு மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் கூட்டம் தொடங்கியது. கூட்டம் …

Read More »

தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் ஆய்வு அறிக்கை – அதிர்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா

தமிழகத்தில் தற்போது உள்ள உள்ளாட்சி பதவி காலம் அக்டோபர் மாதம் நிறைபெறுவதை ஒட்டி உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்துவதா? அல்லது சில மாதங்கள் கழித்து நடத்துவதா? என்பதை பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியின் முன்னனி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் மூன்று தனியார் நிறுவனங்களிடம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு மற்றும் தற்போது உள்ளாட்சி பதவியில் இருப்பவர்கள் செயல்பாடுகள் பற்றியும் …

Read More »

தூத்துக்குடி மாநகரில் அனுமதியில்லாத விளம்பர போர்டு விவகாரம்- மாநகராட்சி அனுமதி பெறாததால் ஆணையர் அகற்ற உத்தரவு- அகற்ற எதிர்ப்பு தெரிவித்த கூடுதல் எஸ்.பி அருண் சக்திகுமார் ஐ.பி.எஸ்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தின் பெயர்களை கொண்டு விளம்பர பலகைகள் வைப்பது நடைமுறையில் உள்ளதாகவும் ஆனால் சில நேரங்களில் அனுமதி பெறாமல் அரசுக்கு இழப்பீடு ஏற்படும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரில் மாநகராட்சியில் அனுமதி பெறாமல் நிரந்தரமாக விளம்பர பலகைகள் அதிகளவில் வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பூங்கொடி அருமைக்கண் உத்தரவின் பேரில் …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சி – அரசுக்கு எதிராக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள் – குடிநீர் பிரச்சனையில் நாடகம் ஆடும் அதிகாரிகள் அதிர்ச்சியில் அதிமுகவினர்

கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படியும் திமுக ஆட்சி அமைக்கும் என்ற எண்ணத்தில் அதிகாரிகள் செயல்பட்டு வந்தார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. திமுக வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தோ;தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு திமுக மற்றும் அதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு அதிகாரிகள் இன்று வரை ஆளும் கட்சிக்கு எதிராகவே செயல்பட்டு …

Read More »

உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறையில் மெகா வசூல் – நிதித்துறை செயாளர் மற்றும் இயக்குநருக்கு புகார் மனு…

பெறுநர்                                                                                                    …

Read More »