Breaking News
Home / பிற செய்திகள் (page 73)

பிற செய்திகள்

பல்லவபுரம் நகராட்சி- தீப்தி எண்டர்பிரைசஸ் பெயரில்- பள்ளி கழிவறை ஊழல்..

 பல்லவபுரம் நகராட்சி ஊழல்,முறைகேட்டில் முதலிடத்தை பிடிக்க, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் நகராட்சியுடன் போட்டி போடுகிறது.  நகராட்சிப் பள்ளிகளில் கழிவறைகள் சுத்தம் செய்வதில் மெகா முறைகேடு நடந்து வருகிறது. இந்த முறைகேட்டை உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை அறிக்கையிலும் உறுதி செய்துள்ளது.   பல்லவபுரம் நகராட்சியில்  20.8.2015ல் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் பேரில் நகராட்சி பொறியாளர் தொழில் நுட்ப அனுமதியுடன் நகராட்சி பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய தீப்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 13.11.2015ல் …

Read More »

வந்தவாசி அதி நவீன அரசு மருத்துவமனையின் அவல நிலை… அமைச்சர் விஜயபாஸ்கரின் லண்டன் சாதனை..

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உள்ள அதிநவீன அரசு மருத்துவமனையின் கழிப்பிடங்கள், கிழிந்து போன நோயாளிகள் படுக்கும் கட்டிலில் உள்ள மெத்தைகள், குடி நீர் வராத குடி நீர் தொட்டி புகைப்படங்களை இங்கு வெளியிட்டு உள்ளோம்..  வந்தவாசியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் சிகிச்சைக்கு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு வருகிறார். இந்த மருத்துவமனையில் நுழைந்தாலே டெங்கு காய்ச்சல் தானாகவே வந்துவிடும்..  வந்தவாசி மருத்துவமனையில் சாதாண காய்ச்சலுக்கு கூட செங்கல்பட்டு …

Read More »

தூய்மை இந்தியா.. வீரகனூர் பேரூராட்சியின் அவலம்..

சேலம் மாவட்டம் வீரகனூர் பேரூராட்சியில் கழிவு நீர் பாதையில் உள்ள கழிவுகள், குப்பைகளை அள்ளும் காட்சியை பார்க்கும் போது அதிர்ச்சியடைந்தோம்..        தூய்மை இந்தியா பெயரில் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வீரகனூர் பேரூராட்சி கழிவு நீர் பாதை சுத்தம் செய்யும் ஊழியர்கள் அவல நிலையை பாருங்கள்..

Read More »

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?- மாநில தேர்தல் கமிசன் ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை..

         உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா..நடக்காதா என்று  கிரிக்கெட் சூதாட்டம் பாணியில் தமிழகம் முழுவதும்  சூதாட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது..இந் நிலையில்  உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் 14.11.19ம் தேதி மாலை மாற்றப்பட்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் எல்.சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  மாநில தேர்தல் ஆணையர் டாக்டர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்(ஒய்வு) மாற்றப்படவில்லை. தேர்தல் ஆணையத்தில் ஆணையர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்(ஒய்வு), செயலாளர்  எஸ்.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ். …

Read More »

வேலை வாய்ப்பு பதிவு அலுவலகங்களை மூடிவிடலாமே?- அரசு நிறுவனங்களில் ஊழல் கூத்து?..

தமிழக அரசின் நிறுவனங்களில் விளம்பரம் மூலம் அரசு ஊழியர்களை நியமனம் செய்ய தொடங்கிவிட்டார்கள். பிறகு எதற்கு வேலை வாய்ப்பு பதிவு அலுவலகங்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் எதற்கு?  சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், நர்சுகளை  மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆவின் நிர்வாகம் விளம்பரம் கொடுத்து, ஊழியர்களை தேர்வு செய்து வருகிறார்கள்.. இப்படி தமிழக அரசின் ஒவ்வொருத்துறையும் வேலை வாய்ப்பு …

Read More »

உங்க ஊரில்- கால்நடைத் தொட்டி கட்டியாச்சா.. சொல்லுங்கய்யா…

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி கால்நடைகளுக்கு பயன்படும் வகையில் 2018-19ம் ஆண்டில் ஊரக பகுதிகளில் 15,000 கால்நடைத் தொட்டிகள் அமைக்க 4.6.2018ல் சட்டமன்றத்தில் ரூ30கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது.  இதற்காக அரசாணையும்( எண்.77) 25.6.2019ல் வெளியானது.  4.6.2018ல் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட  கால்நடைத் தொட்டிகள் அமைக்கும் திட்டத்துக்கு ஒராண்டு கழித்துதான் 2.6.2019ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..அரசாணை வெளியிடவே அதிமுக ஆட்சியில் ஒராண்டாகிவிட்டதா …

Read More »

ஊரக வளர்ச்சித்துறை- சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய- கூடுதல் இயக்குநர் முத்துமீனாள்..

ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குநர்களாக பணியாற்றும் ராஜஸ்ரீ, முத்துமீனாள் இருவருமே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் விசாரணையில் சிக்கியுள்ளார்கள்.   முத்துமீனாள் வருமானத்துக்கு அதிகமாக வாங்கி சொத்துக்கள் தொடர்பாக விஜிலென்ஸில் குவிந்த புகார்களில், சில புகார்கள் மக்கள்செய்திமையத்திற்கும் கிடைத்தது.  மூத்துமீனாள் பின்னணி கேட்டால் அதிர்ச்சியாக இருக்கும். முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி.  டாக்டர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் …

Read More »

அமைச்சர் விஜயபாஸ்கரும்- கேரளா பெண் சர்மிளாவும்..

    தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, காப்பாற்றுவதாக கேரளாவை சேர்ந்த  பெண் சர்மிளாவின் பேட்டி சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கருடன் இருக்கும் புகைப்படங்களுடன் செய்தியாக  வெளியிட்டு இருந்தோம். ஆனால் மக்கள்செய்திமையம் வெளியிட்ட செய்தியில் அமைச்சர் விஜயபாஸ்கர், சர்மிளாவுடன் வெளியான புகைப்படங்களுக்கு இது வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்போ, விளக்கமோ அளிக்கவில்லை.       மீண்டும் சர்மிளா நம்மை தொடர்புக்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வாட்ச் …

Read More »

அடுத்த உள்துறை செயலாளர்?- நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ் ஒய்வு- அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ் VS ராஜீவ்ரஞ்சன் ஐ.ஏ.எஸ்…

தமிழக அரசின் உள்துறை செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ் 30.11.2019ல் ஒய்வு பெறுகிறார். அடுத்த உள்துறை செயலாளராக நியமிப்பது தொடர்பாக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் இடையே ஆலோசனை நடந்து வருகிறது.    டிபிட்கோ சேர்மன் கம் நிர்வாக இயக்குநராக இருக்கும் அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ், ஜெயலலிதா முதல்வராக இருந்த உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு 2014 டிசம்பரில் அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ் உள்துறை …

Read More »