Breaking News
Home / பிற செய்திகள் (page 70)

பிற செய்திகள்

அம்மா ஆசிரமம் பெயரில் மோசடி- மக்கள் நம்பிக்கை நாளிதழ் உரிமையாளர் அரவிந்தன் தலைமறைவு.. சிக்கும் செய்தித்துறை அதிகாரிகள்-

அம்மா ஆசிரமம் பெயரில் மோசடி செய்து வந்ததாக மக்கள் நம்பிக்கை காலை நாளிதழ் உரிமையாளர் கம் ஆசிரியர்  அரவிந்தன் மீது சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு (331/2019)செய்யப்பட்டுள்ளது. அரவிந்தன் தலைமறைவாகி உள்ளார். ஆனால் அரவிந்தனை உதவி ஆணையர் ஒருவர் காப்பாற்றுவதாக தெரிகிறது.                             அம்மா ஆசிரமம் பெயரில் மூன்று வருடங்களுக்கு முன்பு பொன்னேரி அருகில் ஊத்துக்காட்டில் பாழடைந்த கட்டிடத்தில் போர்டு தொங்குகிறது.  அந்த போர்டும் தற்போது இல்லை. மக்கள் நம்பிக்கை …

Read More »

தேனி மாவட்டத்தில் குடி நீர் பஞ்சம் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் சாதனை- O.PANNEERSELVAM ACHEVEMENT- WATER SCARCITY – THENI DIST

   தமிழகம் முழுவதும் குடி நீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தினமும் மக்கள் குடி நிருக்காக சாலை மறியல் செய்கிறார்கள்.. மழை நீரை தேக்கி வைக்க திட்டம் எதுவும் 8ஆண்டுகளில் செயல்படுத்தவில்லை. ஏரி, குளம், கண்வாய்களை ஆழப்படுத்தியதாக, பராமரிப்பு செய்ததாக நகராட்சிகளில் போலி பில் போட்டு சுருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..  2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நகராட்சிகளில் குடி நீர் அவல நிலை பாருங்கள்… …

Read More »

சுகாதாரத்துறையில் கமிசன் விளையாட்டு…. உமாநாத் ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கு வணக்கம்… ‘டை சைக்ளோமைன்’ – டெக்சாமெத்தோஜோன் ஊழல்- இருமல் சிரப்பா… அயோடினா..

  தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத் ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கு வணக்கம்.. மாத்திரையில் கம்பி இருந்தது என்று செய்தி வெளியானவுடன், அதிரடி நடவடிக்கை எடுத்து, மாத்திரைகளை திரும்ப பெற உத்தரவிட்டதற்கு நன்றி…அதே போல…     அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட மாத்திரையில்  ‘டை சைக்ளோமைன்’ மாத்திரையின் அட்டை பகுதியில், ஆஸ்துமாவிற்கு வழங்கும் மாத்திரையின் டெக்சாமெத்தோஜோன்’பெயரும் இடம்பெற்றுள்ளது. நோயாளிகளில் வயிற்றுவலிக்கு வருவோருக்கு ‘டை சைக்ளோமைன்’ மாத்திரை வழங்கவேண்டும். …

Read More »

நெஞ்சாலைத்துறை முடங்கி போன ஒப்பந்தப்புள்ளி ஆணையம்.. கோடிக்கணக்கில் ஊழல் பின்னணி..

தமிழக அரசின் நெஞ்சாலைத்துறையில்  டெண்டர் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஆணையம் செயல்படாமல் முடங்கி போய்விட்டது. பல ஆயிரம் கோடி டெண்டர் பணிகளில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் 1996-2001 திமுக ஆட்சியில் அரசாணை எண்.21/25.1.99 & அரசாணை எண்.1/7.1.2010 மற்றும் கடித எண்.2294/எச் என் 1/99-1 நாள் 19.2.99 ன்படி ஒப்பந்தப்புள்ளி ஆணையம் அமைக்கப்பட்டது.  ஆனால் அதிமுக ஆட்சியில் 2011-19 வரை ஒப்பந்தப்புள்ளி ஆணையம் முடக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி ஆணையத்தின் …

Read More »

சிட்லப்பாக்கம் பேரூராட்சி – நீர் தேக்க தொட்டியில் கசிவு- ரூ3கோடிக்கு ரூ40% கமிசனாம்.. அச்சத்தில் சிட்லப்பாக்கம் மக்கள்..

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகில் இருக்கும் சிட்லபாக்கம் பேரூராட்சியில் பகுதியில், சிட்லபாக்கம், மாடம்பாக்கம் பேரூராட்சிகள் மக்களுக்காக மக்களவைத் தேர்தல் விதிமுறைகள் அமுலில் இருக்கும் போது, அவசர, அவசரமாக 4.6.19ல் ரூ3கோடி செலவில் குடி நீர் திட்டப்பணிகள் அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.  சிட்லபாக்கம் பேரூராட்சியில் பகுதியில் நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. அமைச்சர்களால் குடி நீர் திட்டபணிகள் தொடங்கி வைத்தவுடன், நீர் தேக்க தொட்டியில் நீர் ஏற்றியதும், நீர் கசிவு ஏற்பட்டது.  …

Read More »

அதிமுக அரசின் 8ஆண்டுகள் சாதனை.. நகராட்சிகளில் குடி நீர் பஞ்சம்… திருவண்ணாமலை – வேலூர் – விழுப்புரம்…

தமிழகம் முழுவதும் குடி நீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தினமும் மக்கள் குடி நிருக்காக சாலை மறியல் செய்கிறார்கள்.. மழை நீரை தேக்கி வைக்க திட்டம் எதுவும் 8ஆண்டுகளில் செயல்படுத்தவில்லை. ஏரி, குளம், கண்வாய்களை ஆழப்படுத்தியதாக, பராமரிப்பு செய்ததாக நகராட்சிகளில் போலி பில் போட்டு சுருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..  2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நகராட்சிகளில் குடி நீர் அவல நிலை பாருங்கள்… தமிழக …

Read More »

அதிமுக அரசின் 8ஆண்டுகள் சாதனை.. நகராட்சிகளில் குடி நீர் பஞ்சம்… டூ பாத் போன கால் கழுவக் கூட தண்ணீர் இல்லை- NO DRINKING WATER-PUBLIC HIGHLY AFFECTED

தமிழகம் முழுவதும் குடி நீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தினமும் மக்கள் குடி நிருக்காக சாலை மறியல் செய்கிறார்கள்.. மழை நீரை தேக்கி வைக்க திட்டம் எதுவும் 8ஆண்டுகளில் செயல்படுத்தவில்லை. ஏரி, குளம், கண்வாய்களை ஆழப்படுத்தியதாக, பராமரிப்பு செய்ததாக நகராட்சிகளில் போலி பில் போட்டு சுருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..  2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நகராட்சிகளில் குடி நீர் அவல நிலை பாருங்கள்… தமிழக …

Read More »

வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய- அமைச்சரின் நிழல் உதவியாளர் பொறியாளர் சரவணன் எங்கே?- MINISTER SHADOW PA SARAVANAN ESCAPE?

    வருமான வரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கீழ்க்கட்டளையில் DO WELL ASSOCIATES உரிமையாளரும், நகராட்சிகளில் ஒப்பந்தம் எடுக்கும் சபேசன் வீட்டில் 28.3.19ல் நடந்த அதிரடி ரெய்டில் ரூ14.21கோடி சிக்கியது. விசாரணையின் செல்போன் சிணுங்கியது. செல்போனில் அமைச்சரின்  நிழல் உதவியாளர்  சரவணன்  செல்போனில் வந்தார். சபேசன் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியது தெரியாமல் உளறிக் கொட்டினார். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு காரில் ஏற்றும் போது சபேசன் மயங்கி …

Read More »

உள்ளாட்சித் தேர்தல் மாநகராட்சிகள்- நகராட்சிகள்- பேரூராட்சிகள் – ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த/நடக்கும் ஊழல்களை ரூ30க்கு புத்தகமாக-CORRUPTION BOOK FOR LOCAL ADMINISTRATION DEPT

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதால், 122 நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிகளில் நடந்த/நடக்கும் ஊழல்களை  தனித் தனியாக ஊழல் புத்தகம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது..    முதல் கட்டமாக தாம்பரம், பல்லவபுரம், பம்மல், செம்பாக்கம், பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, திருத்தணி, திருவள்ளூர், புதுக்கோட்டை, தேனி அல்லி நகரம், பண்ரூட்டி, நெல்லிக்குப்பம், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய நகராட்சிகளில் நடந்தபொறியியல் பிரிவு, சுகாதாரப்பிரிவில் நடந்த/நடக்கும்  ஊழல்கள் மற்றும் விதிமுறைகளை மீறி, …

Read More »

அமைச்சர் விஜயபாஸ்கர் விழாவில்.. மனிதாபிமானம் செத்து போச்சு… முதல்வர் விஜயபாஸ்கர் என்று கோஷம்/MINISTER VIJAYABASKER “ZERO”.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பாலின வழிகாட்டி மையத்தின் திறப்பு விழாவை 3.6.19ம் தேதி காலை 9.30மணிக்கு என்பதை 10.30க்கு மாற்றினார். மீண்டும் 9.30மணிக்கு மாற்றினார். அமைச்சர் விஜயபாஸ்கர் விழா என்றாலே ஆடம்பரத்துக்கு பஞ்சம் இருக்காது. மேக்கப்புடன் பெண்கள் காலை 8.30மணியிலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வருகைக்காக காத்திருந்தார்கள்..   காலை 9.30மணியளவில் விழாவிற்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், இரண்டு டிவி பெயரை சொல்லி, அந்த டிவி வரவில்லையா என்றார்.. சுகாதாரத்துறை அதிகாரிகள் …

Read More »