Breaking News
Home / பிற செய்திகள் (page 7)

பிற செய்திகள்

பல்லவபுரம் நகராட்சி- விஜிலென்ஸில் சிக்கிய மாறன் & பழனிசாமி-வாங்கிய இலஞ்சம்..

செங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரம் நகராட்சியில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை அப்ரூவல் கொடுப்பதில் முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது.   பல்லவபுரம் நகராட்சிக்குட்பட்ட 10, விஸ்வநாதன் குறுக்குத் தெரு, ராதாநகர்,குரோம்பேட்டை இந்த முகவரியில் ஆறு வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு  சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி, பக்கத்தில் உள்ள மார்க்ரெட் வத்சலா வீட்டிற்கு இடைஞ்சல் கொடுக்கும் வகையில் நகரமைப்பு அதிகாரியாக இருந்த சிவக்குமார், நகரமைப்பு ஆய்வாளராக இருந்த கணேசமூர்த்தி அப்ரூவல் …

Read More »

திருச்செந்தூரில் மாநாடு… அதிமுகவுக்கு எதிராக ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு)- 100 தொகுதிகளில் போட்டி… பின்னணியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்..

அதிமுக அரசின் ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும், அதிமுகவுக்கு எதிராக 2021 சட்டமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிடவும் முடிவு செய்து, அந்தணர் முன்னேற்றக் கழகமும், டாக்டர் RMR பாசறையும்(முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) இணைந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 13.11.2020 அன்று மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வால்போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. மாநாட்டுக்கு பல லட்சம் செலவு செய்யப்பட்டது.   பத்திரிகையாளர்கள் சந்திப்பின் …

Read More »

வாலாஜாபாத் பேரூராட்சி்.. மந்திரவாதியை தேடி அலையும்- சனிக்கிழமை பிரேமா..

  வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி பிரேமா, சனிக்கிழமைகளில் அலுவலகம் வரமாட்டார். மந்திரவாதியை தேடி அலைகிறார் என்பதால், பேரூராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை பிரேமா என்று அன்பாக அழைக்கிறார்கள்.    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி பிரேமா, திருமழிசை பேரூராட்சியில் பிரேமா செயல் அலுவலராக பணியாற்றிய போது, சென்னை ரெசிடென்ஷியல் டெவலப்பர் நிறுவனம் செம்பரம்பாக்கம்(முன்னாள் நெடுஞ்சேரி) நிறுவனத்துக்கு 13 ஏக்கர், 9 ஏக்கர் இரண்டுக்கு வீட்டுமனைக்கு …

Read More »

குளம், குட்டை, ஏரி, வாங்க, விற்க, அப்ரூவலுக்கு- கணேசமூர்த்தி நகரமைப்பு ஆய்வாளர்- தொடர்புக்கு…9444210058

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரம் நகராட்சி, தாம்பரம் நகராட்சி ஆகிய நகராட்சிகளுக்குட்பட்ட பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி, நீர் நிலை புறம்போக்கு நிலங்கள்  வாங்க, விற்பனை செய்ய, அப்ரூவல் வாங்கி கொடுக்க தொடர்பு கொள்ளவும்…   கணேசமூர்த்தி நகரமைப்பு ஆய்வாளர் ஆவடி மாநகராட்சி… 9444210058    பல்லவபுரம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக இருந்த கணேசமூர்த்தி, தலைமைப் பொறியாளர் புகழேந்தி மூலமாக, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு …

Read More »

சென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-TOILET- ரூ9.57கோடி ஸ்வாஹா…. பிரகாஷ் ஐ.ஏ.எஸ்” ZERO”

சென்னை மாநகராட்சியில் மகளிர் பாதுகாப்புக்கான நிர்பயா நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 மண்டலத்திலும் பல்வேறு இடங்களில் 150 இருக்கைகள் கொண்ட மகளிருக்கான அதி நவீன கழிவறைகள் (E-Toliet) கட்ட சென்னை மாநகராட்சியில் 15.10.2019ல் தீர்மானம்(எண்.628) நிறைவேற்றப்பட்டு, நிதியும் ரூ9.57கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.  மகளிருக்கான நவீன கழிவறைகள் அமைத்து, மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்ததாரால் பராமரிக்கவும், அனைத்து பணிகளுக்காவும் ரூ9.57கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.   மகளிருக்கான அதி …

Read More »

சென்னை மாநகராட்சி.. மூன்று சக்கர சைக்கிளின் அவல நிலை.. குழித்தோண்டி கொட்டப்பட்ட மதிய உணவு… நந்தகுமார் சி.இயின் அட்டூழியம்…

    சென்னை மாநகராட்சியின் ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ் இருந்தாலும், தலைமைப் பொறியாளர் நந்தகுமாரின் கண் அசைவில்தான் சென்னை மாநகராட்சி நிர்வாகமே நடக்கிறது. மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் சரியாக அமைக்காத காரணத்தால், நிவர் மற்றும் புரெவி புயலில் பெய்த கன மழையில் சென்னை மாநகரமே மூழ்கியது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு குடிசையில் வாழும் 5.3இலட்சம் குடும்பங்களை சேர்ந்த  26 இலட்சம் மக்களுக்கு 06.12.2020 முதல்   மூன்று வேளையும் …

Read More »

DVACக்கு அதிகாரம் இருக்கிறதா… ரெய்டில் சிக்கிய நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்களா?…

திருவேற்காடு நகராட்சியில் 03.09.2020அன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கவிதாவும் சிக்கினார்கள். ராஜேந்திரன், கவிதாவிடமிருந்து ரூ1.48இலட்சம் கைப்பற்றப்பட்டது.  05.11.2020ல் பல்லவபுரம் நகராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகள் நடத்திய ரெய்டில்  நகரமைப்பு அதிகாரி வெ.மாறனும், பொறியாளர் ரவிச்சந்திரனும் சிக்கினார்கள். பொழிச்சலூரில் இலஞ்சம் வாங்க வீடே வைத்திருந்தார்கள். இன்னும் அந்த வீட்டில் தான் இலஞ்சம் …

Read More »

ஆடிகாரில் அதிகாரமையத்தில் வலம் வரும் சம்பத்குமார் ஆர்.டி.ஒ- யார் இந்த “பான்டன்” ரவி?

பூந்தமல்லி ஆ.டி.ஒ சம்பத்குமார்,  ஆடி காரில் அதிகாரமையத்தில் தமிழகம் முழுவதும் வலம் வருகிறார். சம்பத்குமார் ஆர்.டி.ஒ பின்னணியில்  இருப்பது புரோக்கர் பான்டன் ரவி ஆரம்ப கட்டத்தில் போக்குவரத்துத் துறைக்கு கம்யூட்டர் உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் ஒரு RTO அலுவலக புரோக்கர் தான் இந்த ரவி.   பின்னர்,F.C ,DRIVING License, Registration, போன்றவற்றிற்கு panton Smart card, சப்ளை செய்யும் காண்டிராக்ட் எடுத்து போக்குவரத்துத் துறையையே வளைத்துப் போட்டு …

Read More »

பல்லவபுரம் நகராட்சி… விஜிலென்ஸில் சிக்கிய மாறன்- மீண்டும் இலஞ்சம்.. 2013ல் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி வாங்கிய இலஞ்சம்…

பல்லவபுரம் நகராட்சியில் 05.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி வெ.மாறன், 2013 டிசம்பரில் இலஞ்சம் வாங்கி சிக்கிய அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மூலம் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யையும், விஜிலென்ஸ் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கிவிட்டேன், அதனால் என்னை வேறு நகராட்சிக்கு மாறுதல் செய்ய முடியாது, என்னை ஒண்ணும் செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே சவால் விடுகிறார்.   நகரமைப்பு அதிகாரி மாறன், தன் …

Read More »

தாம்பரம் பெரு நகராட்சி.. சோலார் பேனல் ஊழல்.. ரூ50.44 இலட்சம் அம்போ… மதிப்பீட்டு தொகையில் ரூ21 இலட்சம் ஸ்வாஹா…

   தாம்பரம் பெரு நகராட்சியும், பல்லவபுரம் நகராட்சியும் ஊழலில் முதலிடம் பிடிப்பது எந்த நகராட்சி என்று அதிகாரிகளிடையே ஊழல் போட்டி நடந்துக்கொண்டு இருக்கிறது.   தாம்பரம் பெரு நகராட்சியில்  கலைஞன் நகர் தொடக்கப்பள்ளி, இரும்புலியூர் பள்ளி, கன்னடபாளையம் பள்ளிகளில்  15 கேவி சோலார் பேனல் அமைக்க, தலா ரூ24 இலட்சம் என ரூ72 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 15 கேவி சோலார் பேனல் மதிப்பீடு தயாரிப்பதிலேயே மெகா ஊழல் நடந்துள்ளது. …

Read More »