Breaking News
Home / பிற செய்திகள் (page 68)

பிற செய்திகள்

கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் பூந்தமல்லி நகராட்சி ஆணையரா? விஜிலென்ஸ் இயக்குநரகத்தின் அவலம்..

மக்கள்செய்திமையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு பூந்தமல்லி நகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச் செல்வன் 2017ல் ஒசூர் நகராட்சி மாற்றப்பட்டார். சில நாட்களில் மாறுதலை ரத்து செய்து, பூந்தமல்லியில் பணியை தொடர்ந்தார். இந்த மாறுதலை ரத்து செய்ய கொடுத்த விலை ரூ10 இலட்சம்..  அதே போல் தாமரைச்செல்வன் பூந்தமல்லி நகராட்சியிலிருந்து 8.3.19ல் திருப்பத்தூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். திருப்பத்தூர் மாறுதல் ஆணை ரத்து செய்யப்பட்டு, திருத்தணி நகராட்சிக்கு 16.3.19ல் மாற்றப்பட்டார். …

Read More »

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி.. முன்னேறும் உதயசூரியன்… தடுமாறும் பரிசு பெட்டி.. காணாமல் போன இரட்டை இலை..

பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வைத்தியநாதனும், திமுக கூட்டணியில் முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஏழுமலையும் களத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன்..  அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன் பராமரிப்பில் இருந்த கட்டிடத்தில் தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு பல டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கும்பகோணத்தில் டேங்கர் லாரியில் எரிசாராயம் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிமுகவினரே …

Read More »

DO WELL சபேசனை காப்பாற்றுவது யார்?-வருமான வரித்துறை அதிமுகவுக்கு ஆதரவா…

வருமான வரித்துறைக்கு கிடைத்த, ரகசிய தகவலின் பேரில், DO WELL ASSOCIATE உரிமையாளர் சபேசன் வீட்டில் அதிரடியாக நடத்திய ரெய்டில் ரூ15கோடி பிடிப்பட்டது. சபேசன் வீட்டில் பிடிப்பட்ட பணம் கோயம்புத்தூர் பி.என் பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட் போட்டு சில கோடிகள் வைக்கப்பட்டு இருந்தது.  சபேசனிடம் நடந்த விசாரணையில், சரவணனைப்பற்றி உளறிக்கொட்டிவிட்டு, மயங்கி விழுந்துவிட்டார். சரவணன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய …

Read More »

வேலூர் மக்களவை தொகுதி- அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மனு நிராகரிக்கப்படுமா..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,  மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் விதிமுறைகளை மீறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செல்லும் இடங்களில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொது மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.    வேலூர் மக்களவை தொகுயில் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து குடியாத்தம் அடுத்த லத்தேரியில் 23.3.19ம் தேதி பிரச்சாரம் செய்யும் போது, பிரச்சாரத்திற்கு மக்களை  தலா ரூ200,ரூ300 கொடுத்து …

Read More »

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் – தொழிலாளர்களுக்கு ரூ2000/- விண்ணப்படிவம் குப்பைக் கூடையில்..கணினி மையங்களில் அட்டூழியம்

மக்களவைத் தேர்தலுக்காக ஆளும் அதிமுக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு குறிப்பாக ஏழை தொழிலாளர்கள் 60 இலட்சம் பேருக்கு ரூ2000 கொடுப்பதாக அறிவித்தது. உண்மையில் 28 பேர் தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளார்கள்.. ஆனால் 60 இலட்சம் பேர் என்று அரசு அறிவித்த காரணத்தால்  இதற்கான விண்ணப்பம் படிவம் நகராட்சியில், வருவாய் அலுவலகங்களிலும் கிடைக்கிறது. விண்ணப்படிவங்களை புரோக்கர் கும்பல் பூர்த்தி செய்து கொடுக்க, ரூ100 வசூல் …

Read More »

ஊழலில் மூழ்கிய வட சென்னை அனல் மின் நிலையம் – எரியும் நிலக்கரி – கோடிக்கணக்கில் நட்டம்…

வட சென்னை அனல் மின் நிலையம் யூனிட் -1ல் ECHS பிரிவில்  நிலக்கரி பராமரிப்பு பணியை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் முறையாக சரி வர செய்யாத காரணத்தால் நிலக்கரி எரிந்துக்கொண்டே இருப்பதால், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. காட்டுமன்னார்குடியை சேர்ந்த ராதா ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் நெய்வேலி உள்ளிட்ட இந்தியா முழுவதும் நிலக்கரி நிறுவனங்களில் ஒப்பந்தம் எடுத்துள்ளது. மேலும்  வட சென்னை அனல் மின் நிலையத்தில் கோல் …

Read More »

செய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…

செய்தி துறைக்கு..ஊழல் துறை..மோசடி துறை…புரோக்கர் துறை என பல பெயர்கள் கிடைத்துள்ளது.. அதனால் செய்தித்துறைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்..  திருவல்லிக்கேணி அஞ்சல் நிலையம் எதிரே சத்யா  DTP உள்ளது. அங்குதான் ஊடக அங்கீகார அட்டை விலைக்கு வாங்கி தரப்படுகிறது. சத்யா DTP நிலையத்தில் சித்திக் பாய் ஆல் இன் ஆல்..   பாரத அன்னை புரட்சித் தலைவி என்ற நாளிதழ் அதிமுக தலைமை கழகத்தில் போட்டோகிராபராக இருக்கும் சுரேஷ் நடத்துகிறார். தற்போது …

Read More »

திண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. விருந்தினர் மாளிகையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத காரணத்தால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வி.ஐ.பிக்கள் விருந்தினர் மாளிகைக்கு வருவதில்லை, தங்குவது இல்லை.  ஆனால் விருந்தினர் மாளிகையில் பொறுப்பாளர் உதவி பொறியாளர் பாண்டியராஜன் 10 வருடமாக அங்கேயே இருப்பதால், அமைச்சர், வி.ஐ.பிக்கு தண்ணீர் வாங்கியதாக இலட்சக்கணக்கில் போலி …

Read More »

அமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியாளர் அம்பிகா வேல்மணி கைது… குடியரசு தினத்தில் பிராந்தி விற்பனை…

தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீரழித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசியல் உதவியாளர் கம் வலது கரம், இடது கரம் ஆல் இன் ஆல் கோவில்பட்டி அம்பிகா வேலுமணி ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக பிராந்தி, விஸ்கி விற்பனை செய்ததாக  கோவில்பட்டி காவல்துறை கைது செய்துள்ளது.  அம்பிகா வேலுமணி சமீபத்தில் தூத்துக்குடி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்டப் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அம்பிகா …

Read More »

ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம் – வட்டாட்சியர்கள் வில்சன் – ஸ்ரீதர் கூட்டணியின் 10,000 போலி பட்டா மேளா… 9630 இலவச பட்டாவில் 3000 பட்டா போலி..

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி பகுதிக்கு மட்டும் தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. வட்டாட்சியராக விஜயலட்சுமி இருந்த வரையில் கொடுக்கப்பட்ட பட்டாக்களை கணனியில் பதிவு செய்து முறைப்படுத்தினார்.  தனிவட்டாட்சியராக இருந்த வில்சனும், தற்போது தனி வட்டாட்சியராக இருக்கும் ஸ்ரீதரும் புரோக்கர் சங்கத்தின் தலைவர் ராஜாராம் தலைமையில் செயல்படும் முருகேசன், வெற்றி, செந்தில், குமார், கண்ணன், குட்டி தயாளன், ஜீவானந்தம், கோகுல் உள்ளிட்ட 12 பேர் புரோக்கர்களாக வலம் வந்தார்கள்..  மேய்க்கால் …

Read More »