Breaking News
Home / பிற செய்திகள் (page 6)

பிற செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை- கூடுதல் இயக்குநர் மூத்துமீனாள் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?- ரூ123.10கோடி மெகா ஊழல்.. அமைச்சர் பெரிய கருப்பன் வெள்ளைஅறிக்கை வெளியிடுவாரா?…

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குநரகத்தில் கூடுதல் இயக்குநர் முத்துமீனாள்(மாஜி தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்யின் தம்பி மனைவி)ரூ123.10 கோடி ஊழலில் சிக்கியுள்ளார். ரூ123.10 கோடியும், போலி பில் மூலம் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக இருந்த டாக்டர் பழனிச்சாமி ஒப்புதலுடன்  மாஜி அமைச்சர் வேலுமணியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.   2020ம் ஆண்டு கொரோனா தமிழ்நாட்டில் மார்ச் மாதம் பரவ தொடங்கியது. கொரோனாவை கட்டுப்படுத்துல் என்ற பெயரில் சுமார் ரூ5000கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. …

Read More »

TNPL மூடப்படும் நிலை.. நிலக்கரி பஞ்சம்.. ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ் கமிசன் பேரம்..

    தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் லிமிட்(டி.என்.பி.எல்) நிறுவனம் சில நாட்களில் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எல் நிறுவனத்துக்கு நிலக்கரி பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி கொள்முதலில்  அதிமுக ஆட்சியில் SMARTGEN INFRA PVT LTD நிறுவனத்துக்கு சாதகமாக டெண்டரில் சில விதிமுறைகளை சேர்த்த காரணத்தால், நிலக்கரி கொள்முதல் டெண்டரில் மற்ற நிறுவனங்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஆனால் திமுக ஆட்சி அமைந்த பிறகு தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ்ரஞ்சன் …

Read More »

அமைச்சர் கே.என்.நேருவின் பிஏ அசோக்குமாருக்கு குவியும் வாழ்த்துக்கள்..

தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் உதவியாளராக, ஈரோடு மாநகராட்சியில் உதவி செயற் பொறியாளர், மண்டலம்-1 உதவி ஆணையர் பொறுப்பு வகிக்கும் வி.டி. அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வாழ்த்துக்கள் வாட்ச் அப்பில் குவிந்து வருகிறது.  வி.டி. அசோக்குமாரே பலர் இண்டர்வியூவுக்கு வந்தார்கள், நான் சொன்ன பதில்கள் அமைச்சருக்கு பிடித்து இருந்த காரணத்தால், உதவியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்.  ஆனால் இண்டர்வீயூவில் மாதா,மாதம், ஈரோடு மாநகராட்சியின் மாமூலை, …

Read More »

கலைஞரை மதிக்காத அமைச்சர்-வெள்ளக்கோயில் சாமிநாதன்.. இணை இயக்குநர் செல்வராஜ்- தலைமைச் செயலகத்தில் ஆதிக்கம்.

    திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அய்யாவின் முரசொலி செய்திகள், புகார்களை மதிக்காமல், செய்தித்துறையில் அதிமுக அதிகாரிகளுக்கு ஆதரவாக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் செயல்படுகிறார். அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் இருவரும் திமுக ஆதரவாளர் என்ற பெயரில் வாட்ச் அப்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வைத்துக்கொண்டு, ஏமாற்றும் கூடுதல் இயக்குநர் அம்பலவாணன் ஆசியில் செயல்படுகிறார்கள். ஊழல் அதிமுக அரசில் துணை முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வத்துக்கு …

Read More »

மக்கள்செய்திமையம் அன்பழகன் யார்?.. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்..07.12.1969ல் கோஷம் போட்டவன்..

திருச்சி மாவட்டம் பூவாளூர் பொன்னம்பலனார், பூவாளூர் தியாகராச செட்டியார் குடும்பத்தை சேர்ந்த அன்பழகனை  திமுகவில் அ,ஆ தெரியாத சிலர் யார் என்று கேட்கிறார்கள். திமுகவின் தீவிர போராட்டங்களில் கலந்துக்கொண்ட நான், கல்லூரி படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பெயர் வெளியாவதை தவிர்த்தேன்.   1969ம் பிப்ரவரி மாதம் 3ம் பேரறிஞர் அண்ணா மறைந்த போது, திமுகவினருடன் லாரியில் சென்னைக்கு வந்து அண்ணாவின் உடலை பார்த்துவிட்டு, பூவாளூர் திரும்பியவன்..  நான் பூவாளூர் …

Read More »

அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன்- செட் அப் பாக்ஸ் கொள்முதல் ஊழல்- சிக்கிய குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்- திமுக ஆட்சியிலும் அதிகாரமையத்தில் வலம் வருவது எப்படி?…

அதிமுக அரசின் செட் அப் பாக்ஸ் ஊழலில் சிக்கிய குமரகுருபரன் ஐ.ஏ.எஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள, திமுக ஆட்சியிலும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவியை பெற்று, அதிகார மையத்தில் வலம் வருகிறார், எப்படி என்று தான் நமக்கு புரியவில்லை..      அதிமுக அரசின் அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனின் செட் அப் பாக்ஸ் கொள்முதல் ஊழலில், நிர்வாக இயக்குநராக இருந்த குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் ஆசியில்  Mantra …

Read More »

செய்தித்துறை கூடுதல் இயக்குநர் அம்பலவாணன் மாற்றமா? சஸ்பெண்டா?

                        தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற விவாதங்கள் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வீடியோ பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது இதனை கூடுதல் இயக்குனர் அம்பலவாணன்  மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னாள் மின்த்துறை …

Read More »

விக்கிரவண்டி தொகுதி.. புகழேந்தி எம்.எல்.ஏவா.. செல்வகுமார் புகழேந்தி எம்.எல்.ஏவா…

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தியா.. புகழேந்தி மகன் செல்வகுமாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.  கொரோனா நிவாரணம் இரண்டாவது தவணையாக ரூ2000ம், மளிகை பொருட்கள் அடங்கிய 14 வகையான பொருட்களும் இலவசமாக ரேசன் கடைகளில், ஒவ்வொரு ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  விக்ரவண்டி தொகுதி, விக்கிரவண்டி ஒன்றியம் கஸ்பாகாரனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாயவிலைக்கடையில் ரேசன் கார்டுகளுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய 14 வகையான பொருட்கள் அடங்கிய …

Read More »