Breaking News
Home / பிற செய்திகள் (page 55)

பிற செய்திகள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி லிமிட் பொதுத்துறை நிறுவனத்தின் அதிபர் சுரேந்திரமோகனா? பிரதமருக்கு புகார் கடிதம்..

To                                                                                                   …

Read More »

ஸ்பிக், டாக், மின்சாரவாரியம், ஆகியவைகளுக்கு கொடுத்த நிலங்களை அரசு உபரி நிலமாக மாற்றி வருவாய்த்துறையில் மெகா ஊழல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2011ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அன்றைய தினம் முதல் இன்றைய வரை மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களை தனிநபர்களுக்கு தாரை வார்க்கும் அவல நிலைமை தொடர் கதையாகி வருகிறது. லஞ்சம் கொடுத்தால் அரசு நிலத்தை யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்த்து வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் கனகலெட்சுமி, செந்தில், கண்ணன், ராஜேஷ், புவனேஸ்வரி, ரவிச்சந்திரன் வருவாய் ஆய்வாளர்கள் ரம்யா, சுரேஷ், துணை வட்டாட்சியர்கள் …

Read More »

காச நோய் துணை இயக்குனர்களை புரோக்கர் வேலை பார்க்க சொல்லி மிரட்டும் மாமி லட்சுமி முரளி

      RNTCP ஊழல் குறித்து நாம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாநில காச நோய் அதிகாரி டாக்டர் .லக்ஷ்மிமுரளி அனைத்து காச நோய் துணை இயக்குனர்களை களையும் 21ஆம் தேதிக்குள் சென்னை வரும் படி இ-மெயில் மூலம் உத்தரவிட்டார் . காலி இடங்களை சரி பார்க்க வேண்டும் என்று மட்டுமே அதில் கு றிபிடபட்டிருந்தது.    ஆனால் ரகசியமாக அனைத்து …

Read More »

2016ல் நான் தாண்டா பத்திரபதிவுத்துறை அமைச்சர்- ஆட்டம் போடும் படப்பை பத்திரபதிவு சார் பதிவாளர் ஜார்ஜ்..

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பத்திரபதிவு அலுவலகத்தின் சார் பதிவாளர் சற்று வித்தியாசமானவர்.. அதிமுக கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள், ஏதாவது சிபாரிசுக்கு வந்தால், அண்ணே இந்த வேலைக்கு இவ்வளவு ரேட் கொடுத்துவிடுங்கள் என்று கேட்பார்… சார் நான் அதிமுக கவுன்சிலருங்க..நான் அதிமுக நகர செயலாளருங்க.. இருக்கட்டுமே.. 2016 சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளராக சீட் கொடுத்துவிட்டாங்க… என் வெற்றி உறுதி..அடுத்த பத்திரபதிவுத்துறை அமைச்சரே நான் தான்.. நான் கேட்ட …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சி குடிநீர் பிரச்சனை நாடகமாடும் அமைச்சர் சண்முகநாதன் –மேயர் அந்தோணிகிரேஸ் – குடி நீர் பிரச்சனையை தீர்த்த ராக்கப்பன், பழிகடா ஆக்கப்படுவாரா?

தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த சில வருடங்களாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடிவருகிறது. இந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக என்றைக்கு அந்தோணிகிரேஸ் மேயராக பதவி ஏற்றாரோ அன்றைய தினத்திலிருந்து தூத்துக்குடி மாநகர் பகுதியில்  மாதத்திற்கு 3 நாட்கள் மட்டும் தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அப்படியென்றால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யும்  சூழ்நிலை இருந்தது. ஆணையர் மதுமதி ஐ.ஏ.எஸ், வசூல் ராஜா சக்கரவர்த்தி பொறியாளராக …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ838 கோடியில் புகாருக்கு ஆளான இளநிலை பொறியாளர் சரவணன்- லஞ்ச ஒழிப்பு புகாரை ரத்து செய்த மர்மம் என்ன?

தமிழகத்தில் உள்ள  மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் தொடர்ந்து ஊழல் புகாருக்கு ஆளாகி வருகின்றார்கள். நகராட்சி நிர்வாக இயக்குநரகம், புகார்கள் மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும்  எடுப்பது கிடையாது. லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தாலும் பணத்தைப் பெற்றுக்கொண்டு புகாருக்கு ஆளான அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றப்படுகிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் இளநிலை பொறியாளராகவும், முன்பு மேற்கு மண்டல உதவி ஆணையராகவும், தற்போது தெற்குமண்டல உதவி …

Read More »

தூத்துக்குடி- இறந்து 17 வருடம் ஆனபின்பு பட்டாவிற்கு விண்ணப்பம் செய்ததாக பட்டா மாற்றிய துணை வட்டாட்சியர் வீரபாகு- தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் அதிசயம்- இந்த அதிசயத்தை பார்வையிட குவியும் உலகத்தலைவர்கள்..

தமிழகத்தில் உள்ள  வருவாய் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை தினசரி அரசு நிலத்திற்கும், தனியார் நிலத்திற்கும் போலி பட்டா வழங்க பல லட்சங்களை வசூலித்து வருகின்றார்கள். இதற்கு உதாரணம் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் பல்வேறு  அரசு நிலங்களுக்கு பட்டா வழங்கிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. மீளவிட்டான் அரசு நிலம், பூமிதான் வாரியம் நிலம், மக்கள்செய்திமையம் புகாரை தொடர்ந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் தூத்துக்குடி தாலுகாவிற்கு உட்பட்டு செந்திலாம்பண்னை கிராமத்தில் …

Read More »

நாகை – தப்பு செய், ஆனால் பணம் கொடு – கடமையாற்ற அஞ்சும் காச நோய் துறை அதிகாரிகள்.

    நாகபட்டினம் மாவட்டத்தின் துணை இயக்குனர்(காச நோய்) யாக இருப்பவர் ,டாக்டர் வீரகுமார். மாநில காசநோய் அதிகாரியாக இருந்த டாக்டர் அறிவொளியின் மர்ம மரணத்திற்கு பிறகு நியாயமாக ,அரசு விதிகளின்படி இவர் தான் மாநில காச நோய் அதிகாரியாக நியமனம் செய்யபட்டிருக்க வேண்டும்.ஆனால் அனைத்து துணை இயக்குனர் களும் டாக்டர் அறி வொளியின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்த வேளையில் திருவள்ளூர் துணை இயக்குனர் டாக்டர் லக்ஷ்மி முரளி மட்டும் சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து இரட்டை இலக்க லகரங்களை கொட்டி அப்பதவியில்(நிர்ணயிக்க பட்ட தகுதியில்லாமல் )எந்த சிரமமும்யின்றி அமர்ந்தார்.    கிடைக்க வேண்டிய …

Read More »