Breaking News
Home / பிற செய்திகள் (page 50)

பிற செய்திகள்

திருப்போரூர் பேரூராட்சி… மூக்குத்தி அம்மன் பெயரில் ரூ20 இலட்சம் மோசடி…ரூ40 இலட்சம் ஸ்வாஹா

தமிழ்நாட்டில் உள்ள 143 பேரூராட்சிகளில் ஊரணிகளை தூர் வாருதல், ஊரணிக்குள் சிறு குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகளா ல் நிலத்தடி நிர் செறிவூட்ட 234 ஊரணிகளுக்கு நபார்டு வங்கி மூலம் ரூ54.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான அரசாணை 23.8.2012 வெளியிடப்பட்டது.  பேரூராட்சிகள் இயக்குநராக இருந்த டி.பி.ராஜேஷ் ஐ.ஏ.எஸ் 7.9.12ல் சில விதிமுறைகளை வகுத்து 28.2.13க்குள் 143 பேரூராட்சிகளிலும் 234 ஊரணிகளின் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ரூ54.32 …

Read More »

உள்ளாட்சி அமைப்புகளில்… மின் கட்டண பாக்கி ரூ500கோடி….

வேலூரில் – ரூ6 கோடி- ராசிபுரத்தில்  – ரூ.1.80 கோடி…    உள்ளாட்சி அமைப்புகளான கிராம பஞ்சாய்த்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு துறைகளில் மின் கட்டணப்பாக்கி பல கோடி இருப்பதாகவும், இதை செலுத்த பல முறை நோட்டீஸ் அனுப்பியும் மின் கட்டண பாக்கியை செலுத்தவில்லை என்று தமிழ்நாடு மின்சாரவாரியம் கூறியுள்ளது…  தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் வேலூர் மாவட்டம் காட்பாடி கோட்டத்தில் மின் கட்டண பாக்கி பட்டியலை பாருங்கள்…  மாநகராட்சிகள் …

Read More »

TNPSCயின் ஊழல் விளையாட்டு..

2012ல் நடந்த முறைகேடு விசாரணை என்னாச்சு…                              ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தொடர்பா? டி.என்.பி.எஸ்.சியிலிருந்து 7.7.12ல் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில்  தருமபுரி வட்டத்தில் ஜெயஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி மையத்தில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில் 1 முதல் 59 கேள்விகள் வரை சரியாக அச்சிடப்பட்டுள்ளது. பிறகு மீண்டும் 1 முதல் 59 கேள்விகள் திரும்பவும் அச்சிடப்பட்டு இருந்தது. பிறகு 154-200 கேள்விகள் அச்சிடப்பட்டு இருந்தது. 60 லிருந்து 153 வரை கேள்விகள் திரும்ப, திரும்ப …

Read More »

புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?

புதுக்கோட்டை நகராட்சி பொறுப்பு ஆணையர் சுப்ரமணியன் TNUIFSL  நிறுவனம் மூலம் குளங்களை மேம்படுத்த KWF உதவியுடன் Sustainable Municipal infrastructure Finance in Tamil nadu Phase-II Part-1 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ14.90கோடி, இரண்டு வருடமாகியும் மேம்படுத்தாமல், அந்த பணத்தில் தன் மகள் சடங்குவிழாவை 4.2.18ல் காரைக்குடியில் அம்பானி குடும்ப விழா பாணியில் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடினார்.  சுப்ரமணியன் மாமனார் அதிமுக அவைத்தலைவர் காளிதாஸ் என்பதால், விதிமுறைகளை …

Read More »

கரூர் – எம்.எல்.ஏ கீதா வின் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற பொதுமக்கள் – தாய், மகன் பிரசவத்தின் போது பலியான சம்பவம் எதிரொலி

விலையில்லா உயிர்வாங்கும் நிலையமா ? கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ? பிரசவத்திற்கு வந்த தாயும், மகனும் தவறான சிகிச்சையால் பலி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு வந்த தாயும் மகனும் பலி – உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதோடு, சாலைமறியலிலும் ஈடுபட்டதால் பெரும்பரபரப்பு.. கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா, தரகம்பட்டி வழியாக செல்லும் மருவத்தூர் பகுதியை சேர்ந்த முருகன்(38), இவர் அப்பகுதியில் எலக்டிரீசினியனாக பணி …

Read More »

தூத்துக்குடி – ரேசன் கடைகளிலிருந்து அரிசி, சீனி, பருப்பு கடத்தலாம்! காப்பாற்றுவார் கலெக்டர் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்

இந்தியாவில் ஆட்சியில் இருக்கின்ற கட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தருவது வருவாய்துறை அதற்கு அடுத்தாற்போல் இருப்பது கூட்டுறவு, உணவுத்துறை தான். இந்த இரண்டு துறைகள் தான் தமிழகம் முழுவதும் நியாய விலைகடைகள்(ரேசன் கடைகள்)  மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவி விலையில்  அரிசி, சீனி, பாமாயில், மண்ணெண்ணை, பருப்பு வகைகளும், இலவச வேஷ்டி, சேலைகளும் வழங்கப்படுகிறது. இது சரியான முறையில் வழங்கப்பட்டால் ஆட்சிக்கு நற்பெயர் ஏற்படுகிறது. இதில் முறைகேடு ஏற்பட்டால் …

Read More »

தூத்துக்குடி – முதல்வர் உத்தரவுக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன்…

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செல்லப்பாண்டியன் தற்போது முதல்வர் உத்தரவுக்கு எதிராகவும், மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த செல்லப்பாண்டியன் தோல்விக்கு மேயர் அந்தோணி கிரேஸ்தான் காரணம் என்று அ.தி.மு.க. தலைமையிடம் புகார் அளித்தார்.  அந்த புகாரின் அடிப்படையில் உளவுத்துறை கொடுத்த அறிக்கையில்  மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் சரவணன், ரவிநாதன், முதுநிலை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் மற்றும் …

Read More »

அம்மாவின் உத்திரவை மீறி அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளரை மாற்றிய அம்மாவின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை – அ.தி.மு.க வரலாற்றிலேயே புதுசு கண்ணா ? புதுசு கண்ணா ?

தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்ச்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் விவகாரம் தான். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா ! மது விநியோகம் ! உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு செல்ல உடனே தேர்தலை நிறுத்தியது, தேர்தல் வரலாற்றிலேயே பெரும் ஆச்சரியத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. …

Read More »

கரூர் மாவட்ட பா.ஜ.க வை சீரழிக்கும் முயற்சியில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் கோபிநாத் – 200 ரூபாய் கொடுத்தால் போதும் செய்தியாளர்கள் செய்தி போடுவார்கள் என்று ஆணவப்பேச்சால் நிருபர்கள் கொந்தளிப்பு

இந்திய அளவில் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் தொலை நோக்கு பார்வை திட்டத்தை உருவாக்கி வருபவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆனால் இவருடைய கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், பாரதீய ஜனதா கட்சியை அளிக்கும் முயற்சியில் பா.ஜ.க மாநில இளைஞரணி செயலாளர் கோபிநாத் தற்போது களமிறங்கியுள்ளார். அவருடன், அதே கட்சியின் தற்போதைய மாவட்ட தலைவர் முருகானந்தமும் கை கோர்த்த திட்டம் தற்போது பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அரசுக்கு எதிராக செயல்படுகிறார்கள் – அதிமுக கவுன்சிலர்கள் குற்றசாட்டு- மக்கள் பிரச்சனைக்கு முன் உரிமை அளிக்காத மாநகராட்சியை கண்டித்து முற்றுகை போராட்டம் திமுக எம்.எல்.ஏ.கீதாஜீவன்

தூத்துக்குடி மாநகராட்சியில் நான்கு மாத இடைவேளைக்கு பின்பு கடந்த 18ம் தேதி நடைபெறுவதாக இருந்தது பின்பு அந்தகூட்டம் 22 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒரே காரணம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் கலந்து கொள்ள இருக்கிறார்  என்ற காரணத்திற்காக மாற்றப்பட்டது. அதன் படி மாநகராட்சி கூட்டம் 22ம் தேதி மாலை நான்கு மணிக்கு மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் கூட்டம் தொடங்கியது. கூட்டம் …

Read More »