Breaking News
Home / பிற செய்திகள் (page 5)

பிற செய்திகள்

கன்னியாகுமரியில் பாஜக போட்டி.. வேட்பாளராக ஜெகதீஷ்பாண்டியன் ஐ.ஏ.எஸ்(ஒய்வு)…

 அதிமுக செயற்குழுவில்  எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஒ.பன்னீர்செல்வம் அணிக்கும் மோதல் உச்சக்கட்டமாக அரங்கேறியது. உண்மையில் செயற்குழுவில் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை, மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஆதரவு இல்லை. எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து, ஒ.பன்னீர்செல்வம் உங்களை முதல்வராக்கியது சசிகலா, என்னை முதல்வராக்கியது, புரட்சித் தலைவி ஜெயலலிதா என்று வெளிப்படையாக பேசினார். எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் முதல்வராக்கியது சசிகலா தான் என்று பதில் சொன்னார்.  அதிமுக செயற்குழுவில் 2021 சட்டமன்றத் தேர்தலில் …

Read More »

தீவுத்திடல் சத்திரமா…சாவடியா.. URBASER SA – SUMEET FACILITIES LTDக்கு ஜால்ரா போடும் அதிகாரிகள்.. கமிசன் மழையில் அதிகாரிகள்…

 சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர்(திடக்கழிவு) மகேசன் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் வீரப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற டெண்டர் எடுத்திருக்கும் URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்துக்கு ஜால்ரா மட்டும் போடவில்லை, அடிமைகளாகிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.  30.9.2020 அன்று மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் …

Read More »

சென்னை மாநகராட்சி –மண்டலம் -5யில்- சனிக் கிழமை கழுகு (எ) லாரன்ஸ்..

            பெ௱துவாக தமிழகத்தில் பலர் பிரபலங்களாக ஆவதற்கு , தான் செய்யும் தெ௱ழிலை  அல்லது ஊர்பெயரை தனது பெயருக்கு முன்னால் அடை மெ௱ழியுடன் பே௱டுவார்கள்  அது பே௱ல் சென்னை மாநகராட்சியில் கிழமையின் பெயரை அடை மொழியாக வைத்து ஒரு அதிகாரியை கூப்பிடுவார்களாம். அவர் யார் தெரியுமா.. தற்பே௱து சென்னை மாநகராட்சியில் மண்டலம்- 5ல் செயற் பொறியாளராக பணியாற்றும் லாரன்ஸை  15 ஆண்டுகளுக்கு முன்பே சனிக்கிழமை கழுகு என்று அன்பாக அழைப்பார்களாம். …

Read More »

திருவள்ளூர் மாவட்டம்.. மோரையில் சட்ட விரோதமாக- சவுடு மண் கொள்ளை.. குறட்டை விடும் மாவட்ட நிர்வாகம்..

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஏரி,குளம், கண்வாய்களில் சட்ட விரோதமாக சவுடு மண், வண்டல் மண், செம்மண் உள்ளிட்ட கனிமங்கள் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார்  ஐ.ஏ.எஸ் தலைமையிலான மாவட்ட நிர்வாகம்  இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை ஏன்? திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை, வெள்ளானூர் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் உள்ள ஏரி,குளங்களில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் மாமூல் கொடுத்து சட்டவிரோதமாக …

Read More »

சென்னை மாநகராட்சி.. பாஜக சங்கத்தின் பித்தலாட்டம்.. URBASER SA நிறுவனத்தின்- புரோக்கர் சங்கம் பாஜக.. பின்னணியில் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்…

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் நிழல் தலைவராக இருந்து செயல்படும் பாஜகவின் தொழிற்சங்கம் சென்னை மாநகராட்சி பெயரில் நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பித்தலாட்டத்தை அம்பலமாகி உள்ளது.  பாஜக சங்கம் பெரு நகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய விருப்பமா(ஒப்பந்த அடிப்படையில்) என்று வேலைவாய்ப்பு முகாம் எண்ணூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாமலை இன்ஜினியரிங் வளாகத்தில் 26.9.2020ம் தேதி நடத்தியுள்ளது.   பெரு நகர சென்னை மாநகராட்சியின் பெயரை முறைகேடாக …

Read More »

அறநிலையத்துறையை- ஆட்டிப்படைக்கும் கூடுதல் செயலாளர்முரளிதரனின்- ஊழல் லீலைகள்…

      தமிழக அரசின் சுற்றுலா மற்றும் அறநிலையத்துறையில் கடந்த 2013 முதல் துணை, இணை, தற்போது கூடுதல் செயலராக இருப்பவர் முரளிதரன். அறநிலையத்துறை ஊழல் மற்றும் இதர புகார்களில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை  விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை தொடர்பான கோப்புகளை முரளிதரன் முதன்மை செயலருக்கு அனுப்புவார்.   ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற  கூடுதல் செயலாளர் முரளிதரன், ஊழல் புகார், ஒழுங்கு நடவடிக்கைக்கு என்னன்ன ரேட் …

Read More »

சென்னை மாநகராட்சி- ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பாஜகவில்… பாஜக சங்கத்தின் நிழல் தலைவர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்…

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் விரைவில் பாஜகவில் சேர முடிவு செய்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் லஞ்ச அறையில் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பற்றி பரப்பரப்பாக பேசி வருகிறார்கள்.. அண்ணாமலை ஐ.பி.எஸ் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்து டெல்லி ஆசியுடன் தமிழகத்தில் அதிகார மையத்தில் வலம் வருகிறார். அதே பாணியில் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யும் பாஜகவில் சேர முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.   பாஜகவின் தலைவர் முருகன் தினமும் பிரகாஷ் …

Read More »

கொரோனா.. அரசு ஊழியர்கள் பலி… நிவாரண நிதியில் முறைகேடா?- ரூ25 இலட்சமா… ரூ50 இலட்சமா..

பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி இறந்து போனால், அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண நிதி ரூ25 இலட்சமா, ரூ50 இலட்சமா.. என குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது..  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் வெளியான அரசாணை எண்.403/05.08.2020ல் சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, பி.டி.ஒ, நர்ஸ், பேரூராட்சி செயல் அலுவலர், சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என 28 பேருக்கு தலா …

Read More »

சென்னை மாநகராட்சி… URBASER SA – SUMEET FACILITIES LTD… நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்ட அதிகாரிகள்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் – நந்தகுமார் –மகேசன் – வீரப்பன்…

      சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், டெப்போக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களை URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்திடம் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்  வாடகை க்கு  விற்று விட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி இடம் மட்டுமல்ல பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர்(திடக்கழிவு மேலாண்மை) மகேசன், கண்காணிப்பு பொறியாளர்(திடக்கழிவு மேலாண்மை) வீரப்பன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை  URBASER SA – …

Read More »