Breaking News
Home / பிற செய்திகள் (page 48)

பிற செய்திகள்

ஆதி திராவிடர் குடியிருப்புகள்- அடிப்படை வசதி மேம்படுத்த ஒதுக்கிய ரூ100கோடி எங்கே?- உங்கள் ஊருக்கு நிதி கிடைத்ததா?..

      தமிழகத்தில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஊரக பகுதிகளில் உள்ள 3.76கோடி மக்கள் தொகையில் 0.99 கோடி மக்கள் ஆதி திராவிடர்கள். 79,394 ஊரக குடியிருப்புகளில் 1868 குடியிருப்புகளில் 50 சதவிகிதம்  அதிகமாக ஆதிதிராவிடர்களும், 20,827 குடியிருப்புகளில் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை ஆதி திராவிடர்களும் குடியிருக்கிறார்கள்.  ஆதி திராவிடர்களுக்கு அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கவில்லை என்று, அதனால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த …

Read More »

சென்னை தீவுத்திடல்- பட்டாசு கடை டெண்டரில் ஊழல்- அமுதவள்ளி ஐ.ஏ.எஸ்க்கு கேள்விகள்..

சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிக்கைக்காக பட்டாசு கடைகள் நடத்த டெண்டர்கள் கோரப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளாக சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கத்துடன் , தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அதிகாரிகள் கூட்டணி அமைத்து, முறைகேடுகளில் ஈடுப்பட்டு வருவது, அம்பலமாகி உள்ளது.  2019ம் ஆண்டு பட்டாசு கடைகளுக்கான டெண்டரில் ட் முகமதுரபிக், சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் ஏசியன் புத்தகம் முஜிபுர்ரகுமான் இருவரும் கலந்து கொள்கிறார்கள்.  முகமதுரபிக் ஒப்பந்தப்புள்ளி …

Read More »

முதல்வரின் வீட்டு அருகே- ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின் ருத்ரதாண்டவம்…

அரசு துறைகளில் தலைமை பொறுப்பில் இருக்கும், எத்தனையோ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தங்களது பணியில் அதிரடி காட்டுவதும், அது ஊடகங்கள் மூலம் வைரல் ஆவது ஒரு புறம் இருந்தாலும், தனது அடாவடியான நடவடிக்கைகளால், தன்னை பின் தொடரச் செய்யும் அளவுக்கு,   ஊடகத்துறையினர் பலரையும், முடுக்கி விடும்  நிலையை உருவாக்கியுள்ளார்  போக்குவரத்துத்து ஆணையர் ஜவஹர் ஐ.ஏ.எஸ். போக்குவரத்து துறையில் உள்ள, அதிகாரிகளுக்கு, கொலை  மிரட்டல் விட்டு,  அனைவரையும், அலறவிடும் போக்குவரத்து ஆணையரான ஜவஹர் …

Read More »

இந்து சமய அறநிலையத்துறை- ரூ36.19 இலட்சம் விவகாரம்.. உதவி ஆணையர் ஜோதிலட்சுமி காப்பாற்றப்படுகிறாரா?- முதல்வரின் செயலாளர் பின்னணியா..

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து திருக்கோயில்களிலும் பாஜக அரசின்  பண மதிப்பிழப்பு அறிவித்த காரணத்தால் 26.12.2016க்குள் வாரம் ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு, ரூ1000/-ரூ5000/- நோட்டுகள் 31.12.2016க்குள்  வங்கியில் செலுத்தப்பட வேண்டும் என்று ஆணையராக இருந்த வீரசண்முகமணி உத்தரவிட்டு இருந்தார்.  ஆனால் திருவல்லிக்கேணி அருள் மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் ஆணையர் வீரசணமுகமணியின் உத்திரவை (58589/2019/யு 1/ நாள் 16.11.2016)மதிக்காமல் 3.1.2017ல் உண்டியல் திறக்கப்பட்டதால், ரூ36.19 இலட்சம் வங்கியில் …

Read More »

இந்து சமய அறநிலையத்துறை – இணை ஆணையர் காவேரி சஸ்பெண்ட்?- ரூ36.19இலட்சம் எங்கே?..

இந்து சமய அறநிலையத்துறையின் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையராக இருக்கும் காவேரி மீது 17பி குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.  இணை ஆணையர் காவேரி, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் துணை ஆணையராக கூடுதல் பொறுப்பில் இருந்த போது, ரூ500, ரூ1000 நோட் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த வீர.சண்முகமணி ந.க.எண்.58589/2015/யு1 நள் 16.11.2016ன்படி …

Read More »

பொதுப்பணித்துறையின் SCHEDULE OF RATESல்- எம்.சாண்ட் விலையேற்றம் எப்படி?- ஆற்று மணல் குவாரி என்னாச்சு..

தமிழகத்தில் ஆற்று மணலை விட எம்.சாண்ட்(M-sand –crushed Stone stand) விலை அதிகம் என பொதுப்பணித்துறையின் SCHEDULE OF RATESஐ சுட்டிக்காட்டி உள்ளாட்சித்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டார்.  பொதுப்பணித்துறையின் SCHEDULE OF RATESன் படி ஆற்று மணல், எம்.சாண்ட் விலை ஒரு பார்வை..  ஆற்று மணல்..  2013-14ல் – ஒரு கன மீட்டர் விலை  –ரூ110/-  2015-16ல் ஒரு கன மீட்டர் விலை –ரூ176.40  2017-18ல் ஒரு கன மீட்டர் …

Read More »

கூவம் ஆறு மதில் சுவர்- எம்.சாண்டில்.. ஆற்று மணலில் கட்டலாமே…

சென்னை தலைமைச் செயலகம் செல்லும் வழியான  சிவானந்தம் சாலையில் உள்ள கூவம் ஆறு பாதுகாப்புக்காக மதில் சுவர் கட்டப்பட்டுவருகிறது. நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை எண்.1/2.12015ல் Integrated Strom water drain in Adayar & coovam Basins for expanded areas in corporation of Chennai ரூ1101.43 கோடி and 2015-16 Budget estimate Coovam river Restoration ரூ500கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   சிவானந்தம் சாலை கூவம் …

Read More »

தாம்பரம் பெரு நகராட்சி- நகராட்சி பள்ளிகளில்- துப்பரவு பணியில்- ரூ10.97 இலட்சம் இலஞ்சமா?..

    தாம்பரம் பெரு நகராட்சியில் 2016-17ம் ஆண்டில் நகராட்சிக்கு சொந்தமான பள்ளிகளில் துப்பரவு பணி மற்றும் காவல் பணிக்காக அமர்த்தப்பட்ட நபர்களுக்கு ஊதியம் ஆண்டு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இது ஒப்பந்த விதிகளுக்கு முரணாக உள்ளது.  கோப்பு எண்.3184/2013/எச்1 நாள் 28.6.2016ன்படி பொன்ராஜ் ஒப்பந்ததாரர், தாம்பரம் நகராட்சியில் தந்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்ததாரர் விதி17யின்படி பள்லி வேலை நாட்களுக்கு மட்டுமே ஊதியம் தர வேண்டும் என்ற நிலையில் 2016-17ம் ஆண்டு கல்வி …

Read More »

‘ஜெ” -யால் டம்மியாக்கப்பட்ட ஜவஹர் ஐ.ஏ.எஸ்-க்கு- முதல்வர் அரவணைப்பா?

முன்னாள் முதல்வர் “ஜெ” அவர்களால், டம்மியாக்கப்பட்ட ஜவஹர் ஐ.ஏ.எஸ் கருவூலம் மற்றும் கணக்கு துறையில் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார்..அப்போது ஜவஹார் ஐ.ஏ.எஸ்யின் ஆல் இன் ஆல் உதவியாளர் மகன், பள்ளியில் குடித்துவிட்டு ரகளை செய்ய, பள்ளி நிர்வாகம் அந்த பையனை பள்ளியிலிருந்து நீக்கியது. ஜவஹர் ஐ.ஏ.எஸ் பள்ளி நிர்வாகத்தை மிரட்ட, குடிகார பையனை பள்ளி நிர்வாகம் மீண்டும் சேர்த்துக்கொண்டது.   “அம்மா” வழியில் எடப்பாடி அரசு என, அதிமுக தொண்டர்களில் இருந்து, …

Read More »