Breaking News
Home / பிற செய்திகள் (page 47)

பிற செய்திகள்

சசிகலா ..சசிகலா…சசிகலா.. Bonjeur Bonheur pvt ltd ரூ168கோடி விவகாரம்- சிக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்..

சசிகலா தொடர்பாக வருமான வரித்துறை பெற்ற வாக்குமூலங்கள் குளறுபடியாக தான் உள்ளது. Bonjeur Bonheur pvt ltd  நிறுவனம் தொழிலில் நட்டம் ஏற்பட்டுவிட்டதால்,  தன்னுடைய சொத்து Ocean Spray Resort ஐ பங்குகளை விற்பனை செய்ய, முடிவுக்கு வந்தது. Bonjeur Bonheur pvt ltd  நிறுவனத்தின் உரிமையாளர் தன் வாக்குமூலத்தில் Ocean Spray Resort பங்குகளை விற்பனை தொடர்பாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உதவியாளர் குமார்தான் என்னிடம் பேசினார். …

Read More »

கீழக்கரை நகராட்சி- குடி நீர் பைப் ஊழல்- மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் அம்பலம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் IUDM திட்டத்தில்   ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  பிப்ரவரி 2012ல்  குடி நீர் திட்டப்பணிகள் டெண்டர் கோரப்பட்டது. 2012 மே மாதம் டெண்டர் இறுதி செய்யப்பட்டது. ஆனால் டெண்டர் பணிகள் 2014 ஜனவரி மாதம் முடிந்தது.   ஒப்பந்தகாரர் தரம் குறைவான பைப்களை பயன்படுத்திவிட்டு, தரம் அதிகமான பைப்களை பயன்படுத்தியதாக எம்.புத்தகத்தில் போலியாக பதிவு செய்து, முறைகேடாக ரூ46.37 இலட்சம் பணம் பட்டுவாடா …

Read More »

பூந்தமல்லி நகராட்சி- சட்டத்துக்கு புறம்பாக அப்ருவல்- கிராம நத்தத்தில் வணிக வளாகம்- சிக்கிய தாமரைச் செல்வன்…

பூந்தமல்லி நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக தாமரைச்செல்வன் பணியாற்றிய காலத்தில் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக  கிராம நத்தம் இடத்தில் வணிக வளாகம் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு அனுமதி கொடுத்துள்ளார். மேலும் ஒ.எஸ்.ஆர் கட்டணம், அடிப்படை வசதிகள் கட்டணத்தில் மெகா ஊழல் அரங்கேறியுள்ளது. 1.பூந்தமல்லி டிரங்க்ரோடு சர்வே எண்.115/22,115/82,1345/16,17ல் கிராம நத்தம் 5478 சதுர அடி வணிக வளாகம் கட்ட 11.7.2016ல்(42/2016)ல் அப்ரூவல் அளிக்கப்பட்டுள்ளது. கிராம நத்தத்தில் வீடுகள் கட்டலாம், …

Read More »

திருவேற்காடு நகராட்சி- கூவம் ஆறு கம்பி வேலி ஊழல்- சிக்கிய எஸ்.பி பில்டர்ஸ்…

திருவேற்காடு நகராட்சி நிர்வாகம்  கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழலில் மூழ்கிவிட்டது. குப்பை ஊழல், விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக வணிகவளாகம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி, கோணி ஊழல் என்று எந்த பக்கம் பார்த்தாலும் ஊழலில் சிக்கியுள்ளது.  வேலப்பன் சாவடி முதல் வானகரம் வரையுள்ள கூவம் ஆற்றில் இருபுறமும் கம்பி வேலிகள், பூங்கா மற்றும் நடைபாதைப் பணிகள் ரூ36.50கோடி மதிப்பில் அமைக்கும் பணி எஸ்.பி பில்டர்ஸ் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.  ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்தில் …

Read More »

பம்மல் நகராட்சி- பேட்டரி குப்பை வாகன ஊழல்.. முடங்கி போன ஏழு குப்பை வாகனம்..

பம்மல் நகராட்சி பேட்டரியால் இயங்கும் குப்பை வாகனம், என்.காண் இன்ஜினியரிங் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ததில் மெகா முறைகேடு நடந்துள்ளது.   பம்மல் நகராட்சியில் பேட்டரியால் இயங்கும் குப்பை வாகனம் 15 கொள்முதல் டெண்டரில் என்.காண் இன்ஜினியரிங், பிரிமியம் இண்டஸ்டரிஸ் பிரைவேட் இரண்டு நிறுவனங்களும் கலந்துக்கொண்டது.  எல்-1 வாக என்.காண் இன்ஜினியரிங் நிறுவனம் இருந்தாலும், ஒப்புக்கொண்ட விலை விகிதத்தில் பேச்சு வார்த்தை நடத்தி, விலைகுறைப்பு செய்திருக்க வேண்டும். விலை குறைப்பு பேச்சுவார்த்தை …

Read More »

ஊடகங்கள் மறைக்கும் உண்மைகள்- சசிகலா ரூ237கோடி விவகாரம்- சிக்கும் அதிமுக அமைச்சர்கள்- குமாரசாமி ஆதிக்கத்தில் அதிமுக அரசு…

அதிமுக பொதுச் செயலாளர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலா(சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில்) தொடர்பாக கடந்த சில நாட்களில் ஊடகங்களில் பண மதிப்பிழப்பு பாஜக அரசு அறிவித்த போது, ரூ237கோடி கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமிக்கு 6 சதவிகித வட்டிக்கு பழைய நோட்டுகளை கொடுத்தார் என்று செய்தி, வெளியாகி உள்ளது. திருச்செங்கோடு கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமயிடம் சசிகலா  29.12.16ல் ரூ101கோடியும், 30.12.16ல் ரூ136கோடியும் 6 சதவிகித வட்டிக்கு, ஒராண்டு …

Read More »

மறைமலை நகர் நகராட்சி- எம்.சாண்ட் ஊழல்- மணல் விலையை விட எம்.சாண்ட் விலை குறைவு..

          ஆற்று மணல் விலையை விட, கருங்கல் தூள்(எம்.சாண்ட் விலை) அதிகம், என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் அறிக்கை பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  2016-17ம் ஆண்டின் உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையில் எம்.சாண்ட் விலை, ஆற்று மணலை விலையை விட மிக குறைவு என்பதை உறுதி செய்துள்ளது.  அமைச்சர் அறிக்கை உண்மையா.. உள்ளாட்சி நிதித்தணிக்கை அறிக்கை உண்மையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.     காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் நகராட்சியில் 2016-17ம் …

Read More »

திருவண்ணாமலை – ஆரணி – சிறந்த கிராம ஊராட்சி விருது பெற்ற- மொழுகம்பூண்டியின் அவல நிலை..

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பிளாக்கில் உள்ள மொழுகம்பூண்டி கிராம ஊராட்சி இந்தியாவிலேயே சிறந்த கிராம ஊராட்சியாக  தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் நரேந்திரசிங்டோமர், புது டெல்லியில் 19.12.19ல் நடந்த விழாவில் தமிழக அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சர் அய்யா அவர்களுக்கு விருதுகள் கொடுத்து கெளரவித்தார்.        சிறந்த கிராம ஊராட்சி விருது பெற்ற மொழுகம்பூண்டி கிராமத்தின் அவலை நிலையை பாருங்கள்.. மக்கள் வாழவே தகுதி …

Read More »

போக்குவரத்து ஆணையர் ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின்- அதிகாரதுஷ்பிரயோகம்… அய்யப்பன் மலை செல்ல, அரசு காரா? ..

தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் ஜவஹர் ஐ.ஏ.எஸ், அதிகாரதுஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. முதல்வரின் செயலாளர் ஒருவர் ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின் பின்னணியில் இருப்பதால், சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி பைலட் வாகன பாதுகாப்புடன் தமிழகம் முழுவதும் வலம் வருகிறார்.   போக்குவரத்து ஆணையர் ஜவஹா ஐ.ஏ.எஸ், அய்யப்பன் கோயிலுக்கு அய்யப்பனை தரிசனை செய்வதில் நமக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அய்யப்பன் கோயிலுக்கு அரசு செலவில் விமான பயணம், அரசு …

Read More »