Breaking News
Home / பிற செய்திகள் (page 42)

பிற செய்திகள்

தாம்பரம் பெரு நகராட்சி சிக்கிய நகரமைப்பு ஆய்வாளர் சபேசன் & சரவணன் வாக்குமூலம்?

தாம்பரம் பெரு நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் ஒருவர் வருமான வரித்துறை விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளார். அந்த நகரமைப்பு ஆய்வாளர் மீது பல விஜிலென்ஸ் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.  DO WELL ASSOCIATES சபேசனின் வீட்டில் வருமான வரித்துறை 28.3.19ல் ரெய்டு நடத்திய போது ரூ14.21கோடி பிடிப்பட்டது. சபேசன் செல்போனில் வந்த எண்ணைக்கொண்டு நடந்த விசாரணையில் சபேசன் உளறி கொட்ட, அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் சிக்கினார். அமைச்சரின் நிழல் உதவியாளர் …

Read More »

தோழர் நல்லக்கண்ணுஅய்யா வீடு விவகாரம்.. நில ஆக்ரமிப்பு மாபியா பச்சமுத்து உதயசூரியனில் போட்டி

மூத்த அரசியல்வாதி தோழர் நல்லக்கண்ணு அய்யா மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் இருவரும்  தி.நகர் சி.ஐ.டி காலனியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வீட்டில் குடியிருந்தார்கள். இந்த வீட்டை காலி செய்ய தமிழ்நாடு வீட்டுவசதிவாரியம் உத்தரவிட்டது.  நல்லக்கண்ணு அய்யா வீட்டை காலி செய்துவிட்டு, வாடகை வீட்டுக்கு குடி போய்விட்டார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தோழர் நல்லக்கண்ணு அய்யாவுக்கு, வேறு வீடு ஒதுக்கி இருக்க வேண்டும். வீடு ஒதுக்கீடு …

Read More »

ஊரக வளர்ச்சித்துறை ரூ1130.10 கோடி + ரூ66.84கோடி= ரூ1196.94கோடி எங்கே… போடாத சாலைக்கு போலி பில்லா…

பிரதம மந்திரி கிராம சேவக் யோஜனா(PMGSY) 2012-13ல் ரூ1130.10கோடி 500 பேருக்கு மேல் வசிக்கும் கிராம பகுதிகளில் சாலை போட ஒதுக்கீடு செய்யப்பட்டது. போடாத சாலைக்கு மன்னிக்கவும் போட்டாதாக கோப்புகளில் எழுதி, போலி எம்.புத்தகம் தயாரித்த சாலைக்கு ஐந்தாண்டுகளுக்கு பராமரிப்பு பணி செய்ய ரூ68.84கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது சரி…ரூ1196.94கோடி எங்கே..சாலையே போடவில்லை என்று கிராம மக்கள் கதறுவது போலி பில் போட்டவர்களின் காதுகளில் விழவில்லை. ஆனால் மக்கள்செய்திமையம் காதில் …

Read More »

திருவேற்காடு நகராட்சி கோடீஸ்வரர் பட்டியலில் சாமுவேல் குணசுந்தரியை சிக்க வைத்த சாமுவேல்..

திருவேற்காடு நகராட்சியில் என்ன நடக்கிறது என்று ஒண்ணுமே புரியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஆக்ரமிக்கப்பட்ட அரசு நிலங்களை கைப்பற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.  அய்யனம்ப்பாக்கம் கருமாரியம்மன் நகர், வெல்பர் பள்ளி சாலையில்  மேய்க்கால் புறம்போக்கு, சுடுகாடு ஆக்ரமிப்புக்கு போலி சர்வே எண்ணை ஏற்படுத்தி, அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது. அப்ருவலை ரத்து செய்ய, சி.எம்.டி.ஏ உத்தரவிட்டு, நகராட்சி நிர்வாகம் அப்ரூவலை ரத்து செய்யவில்லை..  பூந்தமல்லி நகராட்சியில் சுகாதாரப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி …

Read More »

ஒட்டப்பிடாரம் தொகுதி.. நான் தான் நிழல் முதலமைச்சர் மிரட்டும் ஆறுமுக நயினார்…

தூத்துக்குடி மாவட்ட முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் P.A ஆறுமுக நயினார் இடைத் தேர்தல் நடக்கும் ஒட்டப்பிடராம் தொகுதி பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஒட்டப்பிடராம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகன் வேட்புமனு தாக்கல் செய்த போது, விதிமுறைகளை மீறி நடந்தக்கொண்டார் ஆறுமுக நயினார். காவல்துறை அதிகாரிகள் விதிமுறைகள் மீறும் போது தடுத்தார்கள். அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் நான் தான் தமிழகத்தின் நிழல் முதல்வர், அண்ணன் எடப்பாடி …

Read More »

RRB ENERGY LTD பூந்தமல்லி ரூ9 கோடி ஊழலில் சிக்கிய நகராட்சி அதிகாரிகள்.. காணாமல் போன ஊழல் கோப்பு…

பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் RRB energy ltd நிறுவனம் செயல்படுகிறது. RRB energy ltd நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கும் போது, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் பொது இடத்துக்கான 1.50 ஏக்கர் நிலம் அல்லது அதற்குரிய ரூ9கோடியை வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்போது பூந்தமல்லி நகராட்சி நகரமைப்பு ஆய்வாளராக இருந்த தயாநிதி வசூல் செய்யவில்லை. பொது இடத்துக்கான நிலத்தையும்  RRB energy ltd …

Read More »

வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய அமைச்சரின் உதவியாளர் சரவணன் மீது சொத்து குவிப்பு வழக்கு… சபேசன் வாக்குமூலத்தில் சிக்கிய சரவணன்

வருமான வரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கீழ்க்கட்டளையில் DO WELL ASSOCIATES உரிமையாளரும், நகராட்சிகளில் ஒப்பந்தம் எடுக்கும் சபேசன் வீட்டில் 28.3.19ல் நடந்த அதிரடி ரெய்டில் ரூ14.21கோடி சிக்கியது. விசாரணையின் செல்போன் சிணுங்கியது. செல்போனில் அமைச்சரின்  நிழல் உதவியாளர் சரவணன்  செல்போனில் வந்தார். சபேசன் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியது தெரியாமல் உளறிக் கொட்டினார். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு காரில் ஏற்றும் போது சபேசன் மயங்கி விழுந்துவிட்டார். …

Read More »

பூந்தமல்லியில் தேசிய புலானய்வுப்பிரிவு முடங்கி போன உளவுப்பிரிவு… GOLDEN HOMES அப்ரூவல் ஊழலில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..

தமிழக காவல்துறையின் கீழ் செயல்படும் உளவுப்பிரிவு முடங்கி போய்விட்டது. உளவுப்பிரிவு ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு துதிபாடும் பணியை மட்டுமே செய்கிறது. தீவிரவாதிகள், கூலிப்படையினர் நடமாட்டம் தொடர்பாக தமிழக காவல்துறை அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளவில்லை..  இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் முக்கிய தீவிரவாதியானஜஹ்ரன் ஹாசிம், ஹசன் இருவருக்கும் தமிழகத்தில் தொடர்பு இருக்கிறதா என்று தேசிய புலானய்வுப்பிரிவு விசாரணை செய்து வருகிறது. பூந்தமல்லி உள்ள கோல்டன் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 11 …

Read More »

சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் நவீன டிஜிட்டல் கழிப்பறை DNV-GL ISO 9001 விருதா.. கேவலம்.. பன்றி காய்ச்சல் இலவசம்…

சென்னையில் உள்ள  சத்தியபாமா நிகர் நிலைப்பல்கலைக் கழகம் உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் என்று மாணவ, மாணவிகளிடம் இலட்சக்கணக்கில் கட்டணம் வசூல் செய்கிறார்கள். ஆனால்  சென்னையில் பலமாக மழை பெய்தால், சத்தியபாமா பல்கலைக்கழகம் மழை நீரில் மிதக்கும்..விடுதியில் தங்கியிருக்கும் மாணவ, மாணவிகளை படகில்தான் அழைத்து வர வேண்டும்..  சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு DNV-GL ISO 9001 விருது கொடுத்துள்ளது.  உலக தரம் வாய்ந்த சத்தியபாமா நிகர் நிலைப்பல்கலைக்கழகத்தின் கழிப்பறையை …

Read More »

23 பொய் வழக்குகள்..குண்டர் சட்டம்.. 119 நாட்கள் கோவை தனிமை சிறை… 3.6.19ல் வெளியாகும் புத்தகம்

26.4.17ம் தேதி காலை 8.30மணிக்கு ஜட்டி போடாத கைலி கட்டிய நிலையில் கோவை காவல்துறையினரால் என் வீட்டின் அருகே கடத்தப்பட்டு, பொய் வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள்..27.4.17ம் தேதியிலிருந்து ஆலந்துரை வழக்கு இல்லாமல் தொடர்ந்து 22 பொய் வழக்குகள், தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரமணியம், என் மீது போடப்பட்டுள்ளது வழக்குகள் அனைத்தும்  பொய் வழக்குகள் என்று தெரிந்திருந்தும் என்னை குண்டர் சட்டத்திலும் கைது செய்தார்.. …

Read More »