Breaking News
Home / பிற செய்திகள் (page 41)

பிற செய்திகள்

அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…

தமிழகத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதற்காக மக்கள்செய்திமையம் அதிமுக அரசின் ஊழல்களை  மினி புத்தகமாக அச்சிட்டு 25மக்களவைத் தொகுதிகளில் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்றது.      அதிமுக முன்னாள் அமைச்சரும், ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.  ஜெ.வை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் கே.பி.முன்சாமியின் ஊழல்கள் 8பக்கத்தில் மினி புத்தகமாக 50,000 அச்சிட்டு, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் …

Read More »

அதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..

மக்களவைத் தேர்தல் முடிவுகள், 22 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போதும்,  ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக தமிழக மக்கள் வாக்களித்துள்ளார்கள்.. அடுத்த சில நாட்களில் அதிமுக அரசு கவிழ்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி வாக்கு எண்ணிக்கையில் அமோக வெற்றி பெற்று வருகிறது..  எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை. டி.டி.வி தினகரன் தலைமையிலான அம்மா முன்னேற்றக் கழகத்துக்கு தான் அதிமுக அடிமட்டத் …

Read More »

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி.. EVM & VVPAT STRONG ROOM TURN TUTY REGISTER குப்பைக் கூடையில்…வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்குமா?

மே 23ம் தேதி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வ.உ.சி கல்லூரி வளாகத்தில்  உள்ள அரசு பொறியியல் கல்லூரியில், வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்று வேட்பாளர்கள் பார்வையிடுவதற்காக  உள்ள அறையில்  வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு பதிவை சரி பார்க்கும் இயந்திரம்(EVM & VVPAT STRONG ROOM ) பாதுகாப்பு பணியில் இருக்கும் அரசு அதிகாரிகளின் பதிவேடு(TURN TUTY REGISTER) குப்பையில் கிடந்தது. …

Read More »

அதிமுக ஆட்சி தப்புமா.. மக்கள்செய்திமையத்தின் EXIT POLL

MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD நிறுவனம் 39 மக்களவைத் தொகுதிகளில் 1,45,983 வாக்காளர்களை சந்தித்து எடுத்து 16.4.19ம் தேதி வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..திமுக கூட்டணி -20, அதிமுக கூட்டணி -04, டி.டி.வி தினகரன் – 08, இழுபறி-07 ..  18.4.19ம் தேதி வாக்கு பதிவு முடிந்து 48 மணி நேரம் கழித்து, டி.டி.வி தினகரன் – 08, இழு பறி – 07, அதிமுக கூட்டணி – …

Read More »

ஈரோடு – பெருந்துறை காவல் நிலையம் ரூ30 இலட்சம் FIRயில் சந்தேகம்.. 4.4.19ல் ரூ30 இலட்சம் சிக்காதது எப்படி…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலையத்தில் 4.4.19ல் கொள்ளையடிக்கப்பட்ட ரூ30 இலட்சத்துக்கு 3.5.19ல் புகார் பெறப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு(247/19)செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை டி.எஸ்.பி ராஜ்குமார் சொகுசு காரில் குற்றவாளியை தேடுகிறார். நமக்கு எழுந்துள்ள சந்தேகங்கள்…கேள்விகளாக… கோவையில் உள்ள சிட்டி கோல்ட் உரிமையாளர் அன்னவர் சதர்த் டிரைவர்  3.4.19ல் சென்னை பாரிமுனையிலிருந்து ரூ30 இலட்சத்தை KA 05 MR 0398 ரொனால்ட் டஸ்டர் காரில் கேரளா மலப்புரம் கொண்டு செல்லும் …

Read More »

அதிமுக அரசுக்கு எதிராக ஜாங்கிட் ஐ.பி.எஸ்.. 30ஐ.பி.எஸ் அதிகாரிகள் டம்மி பதவியில்… டி.ஜி.பிக்கு ஜாங்கிட் கடிதம்

சிவல் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் எந்தவித முக்கியதுவம் இல்லாத பதவிகளில் உள்ளார்கள் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றும் டிஜிபி, காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஐ.பி.எஸ் அல்லாத சுமார் 30 அதிகாரிகள் முக்கியதுவம் வாய்ந்த பதவிகளில் பணியற்றி கொண்டிருக்கிறார்கள். நேரடியாக தேர்வு எழுதி ஐ.பி.எஸ் ஆக பணியாற்றிக்கொண்டு இருப்பவர்களுக்கு பாதிக்கக் கூடிய செயலாகும் என்று டி.ஜி.பிக்கு எழுதிய கடித்தில் …

Read More »

ஊரக வளர்ச்சித்துறை இரும்பு கம்பி கொள்முதலில் ஊழலா?

ஊரக வளர்ச்சித்துறையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY), MGNREGS, ANGAVADI ICDS WORKS, MGNREGS VPSC WORKS, TNRRISS உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் இரும்பு கம்பி கொள்முதல் செய்யப்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநர் அலுவலகம் இரும்பு கம்பி கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யாத காரணத்தால், இரும்பு கம்பி கொள்முதல் விலையில் ஊழல் நடந்துள்ளது.  உதாரணமாக மதுரையில் இரும்பு கம்பி 8 மிமீட்டர் …

Read More »

பாளையங்கோட்டை பெண்கள் மத்திய சிறைச்சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..

தமிழகத்தில் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள், விசாரணை கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவை மனிதன் மட்டுமல்ல காக்கைகள் கூட உண்ணாது..சிறைச்சாலைகளில் உள்ள  வார்டன்கள் கைதிகளை அடிமை போல நடத்துவதை பார்க்கும் போது, இவர்களுக்கு மனசாட்சியே இல்லையா என்று கேள்வி கேட்டுவிடாதீர்கள் அரை நிர்வணமாக தொங்கவிட்டு அடிப்பார்கள்..  நெல்லை பாளையங்கோட்டை கொக்கரக்குளத்தில் பெண்கள் மத்திய சிறையில் தலைமை வார்டன் கங்காதேவி மற்றும் இரண்டாம் நிலை வார்டன் ரேவதி இருவரும் 6.5.19ல் சிறைச்சாலையில் தலைமை வார்டன் …

Read More »

MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD மக்கள்செய்திமையத்தின் EXIT POLL முடிவு… மே 21ம் தேதி வெளியாகும்…

MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD நிறுவனம் 39 மக்களவைத் தொகுதிகளில் 1,45,983 வாக்காளர்களை சந்தித்து எடுத்து 16.4.19ம் தேதி வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக கூட்டணி -20, அதிமுக கூட்டணி -04, டி.டி.வி தினகரன் – 08, இழுபறி-07 ..  18.4.19ம் தேதி வாக்கு பதிவு முடிந்து 48 மணி நேரம் கழித்து, டி.டி.வி தினகரன் – 08, இழு பறி – 07, அதிமுக கூட்டணி …

Read More »

முட்டை ஊழல் புகழ் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி ஆதிக்கத்தில் டி.என்.சி.எஸ்.சி … அரவக்குறிச்சியில் ரூ100கோடி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முட்டை ஊழல் புகழ் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் ஆதிக்கத்தில்தான் செயல்படுகிறது. 2018ம் ஆண்டில் மட்டும் ரூ2000கோடிக்கு மேல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பல பொருட்களை சப்ளை செய்து வருகிறார் குமாரசாமி.   கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி அலுவலகம், வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடத்திய போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டிலும் ரெய்டு நடந்தது. …

Read More »