Breaking News
Home / பிற செய்திகள் (page 34)

பிற செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம்.. சீரழிந்து போன டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மருத்துவமனை அமைச்சர் விஜயபாஸ்கரின் சாதனை.. PUDUKOTTAI Dr muthulakshami reddy hospital closed…

      புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த தினமான ஜூலை 30ம் தேதி மருத்துவ தினமாக கொண்டாடப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு மாநில முழுவதும் கொண்டாடப்பட்டது.    நீங்கள் புகைப்படத்தில் பார்த்துக் கொண்டிருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில்  பல உயிர்களை காப்பாற்றி, பல ஏழை எளிய மக்களின் நோய் துயர் போக்கிய டாக்டர் முத்துலட்சுமி அரசு மருத்துவமனை, தற்போது பராமரிப்பு …

Read More »

வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய சபேசன் & சரவணன் மீது நடவடிக்கையில் பின்னடைவு ஏன்? – ரூ7இலட்சம் இலஞ்சம் கொடுத்த அதிகாரி யார்?

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரித்துறை மற்றும் அமுலாக்கப்பிரிவு நடத்திய ரெய்டுகளில் தொடர் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரூ1350 கோடி வரி ஏய்ப்பு செய்த கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி, தமிழக அரசின் இன்னும் அதிகாரமையத்தில் வலம் வருகிறார்.  நகராட்சிகளில் மின் சாதன பொருட்கள்  சப்ளை செய்யும் DO WELL ASSOCIATES சபேசன் வீட்டில் 28.3.19ல் நடந்த வருமான வரித்துறை ரெய்டில் ரூ14.21கோடி சிக்கியது. வருமான வரித்துறை ரெய்டு நடப்பது …

Read More »

ஆதி திராவிடர் குடியிருப்புகள்.. ரூ100கோடி + ரூ118 கோடி = ரூ218கோடி ரோடு போட்டாச்சா..லைட் எரியுதா..குடி நீர் கிடைக்குதா..

ஊரக வளர்ச்சித்துறையில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு கோடி ஆதி திராவிடர் மக்கள் குடியிருக்கும் 79,394 பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் அதாவது குடி நீர் சப்ளை, சாலை வசதி, தெருவிளக்கு, கழிவு நீருக்காக சாக்கடை கட்டுதல், குப்பைகள் அகற்றுதல் போன்ற பணிகளை மேம்படுத்த 2018-19ல் ரூ100கோடி சிறப்புத்திட்டத்திற்கு ரூ100கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  2019-2020க்கு ரூ118.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ218 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. …

Read More »

ஆவடி மாநகராட்சி சட்டத்துக்கு புறம்பாக 1200 அப்ரூவல்.. மறு ஆய்வு செய்ய வழக்கு… ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் “PHONY”- AVADI CORPORATION APPROVAL SCAM

ஊழலில் சிக்கி சீர்குழைந்து போன ஆவடி பெரு நகராட்சியை, அமைச்சர் மா.பாண்டியராஜன் மாநகராட்சியாக தரம் உயர்த்தி ஊழலுக்கு பச்சைக்கொடி காட்டினார்.  2018 டிசம்பர் வரை ஆவடி பெரு நகராட்சியில் சட்டத்துக்கு புறம்பாக, விதி முறைகளை மீறி 1200 அப்ரூவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கோயில் பதாகையில் பெருமாள் கோயில் நிலம் ஆக்ரமிப்பாளர்களுக்கு  3.25 இலட்சம் சதுர அடிக்கு கொடுக்கப்பட்ட 43/2018 அப்ரூவல் ரத்து செய்ய, ஆவடி பெரு நகராட்சிக்கு Lr .No.RT/20579/2018 …

Read More »

வருமான வரித்துறை ரெய்டு… இரும்பு கம்பி கொள்முதலில் ஊழலா… சக்தி நிறுவனத்தில் ரெய்டு… ரெய்டில் சிக்கும் பல நிறுவனங்கள்..Tamilnadu govt STEEL SCAM..

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பசுமை வீடு திட்டம், Pradhan mantra yojana scheme, MGNREGS உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இரும்பு கம்பி கொள்முதல் செய்யப்படுகிறது.  இரும்பு கம்பிகள் சில குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே இரும்பு கம்பி கொள்முதல் செய்யப்படுகிறது.  ஊரகவளர்ச்சித்துறையின் கொள்முதல் விலை,  வெளிமார்க்கெட் விலையைவிட,  SAIL நிறுவனத்தின் விலையைவிட அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு ஒவ்வொரு …

Read More »

சேலம் – கொளத்தூர் காவல் நிலையம்.. குடிபோதையில் தூங்கும் காவலர்-

சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலையத்தில் உள்ள ஒய்வு அறையில் ஒரு காவலர் குடி போதையில் தூங்கிக்கொண்டு இருக்கும் வீடியோ  நமக்கு கிடைத்தது. குடி போதையில் தூங்கிக் கொண்டு இருக்கும் காவலரின் அருகில் பிராந்தி பாட்டில், சீட்டு கட்டு, பான்பராக் கிடக்கிறது. அந்த வீடியோவை போட்டோவாக மாற்றி பதிவு செய்துள்ளோம்.   இந்த போட்டோக்களை பார்த்த பிறகு எப்படி தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும், எப்படி குற்றம் குறையும் …

Read More »

சென்னையில் வீச்சரிவாளுடன் மாணவர்கள்.. தென் மாவட்டங்களில் தொடரும் கொலைகள்.. முடங்கி போன உளவுப்பிரிவு…

தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டது. தமிழ்நாடு காவல்துறையின் முக்கிய பிரிவான உளவுப்பிரிவு போலீசார், அமைச்சர்களுக்கும், ஆளும் கட்சியின் நிர்வாகிகளுக்கும், அதிகாரமையத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே பணியாற்றுகிறார்கள். மக்களை மறந்துவிட்டார்கள்..  23.7.19ம் தேதி மதியம்  சென்னை அரும்பாக்கத்தில் சென்னை மாநகர பேருந்தை நிறுத்தி, பச்சயப்பன் கல்லூரி மாணவர்கள் வீச்சரிவாளுடன், ஒட, ஒட வெட்டுகிறார்கள்.. சாலையில் வீச்சரிவாளுடன் மாணவர்கள் ஒடும் காட்சியை பார்த்து, மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்..  23.7.19 மதியம் 1மணியளவில் திருநெல்வேலி …

Read More »

கந்தவர்க்கோட்டை பேருந்து நிலையம் ரூ3கோடியில் கட்டி 3 ஆண்டு ஆச்சு பேருந்து நிலையத்தை காணவில்லையாம்- BUS STAND MISSING..

 உள்ளாட்சித்துறை ஊழலில் மூழ்கிவிட்டது என்று சொன்னால் அமைச்சருக்கும் கோபம் வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்க்கோட்டையில் 2011ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக பொது செயலாளர் ஜெ.ஜெயலலிதா, இந்த இடத்தில் அதி நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.2014ல் புதிய பேருந்து நிலையம் கட்ட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ரூ322.48 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அக்கச்சிப்பட்டி ஊராட்சியில் ஆளும் அதிமுகவினர் வீட்டுமனை போட்டு …

Read More »

ஆவடி மாநகராட்சி பெருமாள் கோயில் நிலம் அப்ருவல் ரத்து.. சி.எம்.டி.ஏ கடிதம் குப்பைக் கூடையில்… அமைச்சர்கள் பெயரில்ரூ10கோடி இலஞ்சம்…

     ஆவடி மாநகராட்சி அதாவது ஆவடி பெரு நகராட்சியாக இருந்த போது, கோயில் பதாகையில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் 30 ஏக்கர் நிலங்கள் ஆக்ரமிக்கப்பட்டு, போலி பட்டா வழங்கப்பட்டுள்ளது.  ஆக்ரமிக்கப்பட்ட, போலி பட்டா வழங்கப்பட்ட பெருமாள் கோயில் நிலம் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு, சுமார் .3.25இலட்சம் சதுர அடிக்கு ஆவடி பெரு நகராட்சியும், சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் அப்ரூவல் கொடுத்தது.  மக்கள்செய்திமையம், பெருமாள் கோயில் நிலம் ஆக்ரமிக்கப்பட்டு, போலி …

Read More »

தூத்துக்குடி மாநகராட்சி- 23 SMART CITY கோப்புகள் மாயம்.. நிர்வாக அதிகாரி சந்திரமோகன்யில் சென்னை முகாம்-Tuticorin -Smart city files missing..

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிகள் முடிந்த 23 SMART CITY கோப்புகள் காணாமல் போய் விட்டதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு  SMART CITY திட்டத்துக்காக ரூ1200கோடி ஒதுக்கீடு செய்தது. இதல் முதல் கட்டமாக ரூ486கோடிக்கு பணிகள் நடக்கின்றது. உதாரணமாக பழைய பேருந்து நிலையம் விரிவாக்கம், பூங்காக்கள் விரிவாக்கம், புதிய பூங்காக்கள் அமைத்தல், தெருக்களில் புதிய மின் விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந் நிலையில் காணாமல் போன  …

Read More »