Breaking News
Home / பிற செய்திகள் (page 31)

பிற செய்திகள்

திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இலவசத் திருமணத்தில் ஊழல்- ரூ65.42 இலட்சம் பில் இதோ…

18.6.2012ல் தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா தலைமையில் 1006 இலவசத் திருமணங்கள் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் திருவேற்காட்டில் நடந்தது.  1006 இணைகளுக்கான இலவசத் திருமணச் செலவு ரூ5.06 கோடி..இதில் என்ன வேடிக்கை என்றால் திருமண விழா நடைபெறும் இடத்தில் பந்தல், மேடை அமைக்க செலவு ரூ65.42இலட்சம்(இந்த பில்லை பாருங்கள்)..ரூ65இலட்சத்துக்கு போடப்பட்ட பந்தலில் மணல் பரப்ப ரூ7.55 இலட்சமாம்.. 1006 இணைகள் என்றால் ஒவ்வொரு இணையின் உறவினர்கள் 15 …

Read More »

காஞ்சிபுரம் மாவட்டம் – ஊழல் மாவட்டமா.. உப்பு நிலம் குத்தகையில் ஊழலா? ஒரு ஏக்கருக்கு குத்தகை ரூ90/- SALT SCAM.

    காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஊழலில் சிக்கி சீரழிந்துக்கொண்டு இருக்கிறது. புளு மெட்டல் குவாரி விதிமுறை மீறல், சட்டத்துக்கு புறம்பாக குவாரி செயல்பட்டது  தொடர்பாக விதிக்கப்பட்ட அபராதம் ரூ400கோடி தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் கடலோர கிராமங்களில் உள்ள அரசு நிலத்தில் உப்பு எடுக்க குத்தகைக்கு கொடுப்பதில் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது.  காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் பகுதியில் உள்ள …

Read More »

பத்திரிகையாளரின் அம்மாவை கொலை செய்த… ஸ்ரீராமச்சந்திரா மருத்துக்கல்லூரியின் நில மோசடி- மருத்துவ ஆராய்ச்சி மையமா…திருமண மண்டபமா.. SRMC LAND SCAM.

சென்னை திருவான்மியூரில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான  சர்வே எண்78/7ல் உள்ள 7.44 ஏக்கர் நிலத்தை ஸ்ரீராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு அடிமாட்டு விலைக்கு தமிழக அரசு தாரை வார்த்தது. அதாவது 7.44 ஏக்கர்/135 கிரவுண்ட்0036 சதுர அடி) ஒரு கிரவுண்ட் ரூ6.01இலட்சம் விலைக்கு 2007ல் விற்கப்பட்டுள்ளது.  இந்த இடத்தை கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணையில் தெளிவாக உள்ளது. …

Read More »

ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) ஆதிக்கத்தில் சுகாதாரத்துறை அரசு- மருத்துவமனைகளில் Out Sourcingயில் ஊழல்.. அமைச்சர் விஜயபாஸ்கர் லண்டனில் முடிவு.

முன்னாள் தலைமைச் செயலாளரும், வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியவருமான ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஓய்வு) பினாமி நிறுவனமான PADMAVATHI Hospitality &FACILITIES MANAGEMENT SERVICESக்கு தமிழகத்தில் உள்ள 63 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் HOUSE KEEPING/CLEANING & SECURITY SERVICES பணி கொடுக்கப்பட்டுள்ளது.  2016ல் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் போதே, 30.4.2016ல் தேர்தல் விதிமுறைகளை மீறி  மூன்றாண்டுகளுக்கு பத்மாவதி நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. அந்த டெண்டர் 30.4.2019ல் முடிந்துவிட்டது.  மக்களவைத் தேர்தல் …

Read More »

திருச்சி – சிதம்பரம் சாலை 50,000 ஏக்கர் விவசாயம் நிலம் அழிப்பு குறட்டைவிட்ட திருச்சி திமுக- Tamilnadu changes bitman road nadu- Agriculitural land Demolish..

காவிரி டெல்டாவில் முப்போகம் நெல், வாழை, கரும்பு பயிரிடப்படும் திருச்சி மாவட்டம் இலால்குடி அருகே உள்ள பூவாளுர் கிராமம். பூவாளூரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் அதி நவீன அரிசி ஆலை உள்ளது. பூவாளூர் கிராமத்தில் 10க்கு மேற்பட்ட  அரிசி ஆலைகள் இருந்தது. ஆனால் இன்று இரண்டு அரிசி ஆலைகள் மட்டுமே செயல்படுகின்றது.  பூவாளூர் கிராமத்தை சுற்றியுள்ள 50க்கு மேற்பட்ட கிராமங்களில் முப்போகம் விளையும் விவசாய நிலங்கள் 50,000 ஏக்கரை அழித்து, …

Read More »

திருவள்ளூர் மாவட்டம் மக்களுக்கு “ZERO”- மாவட்ட நிர்வாகம் முடங்கி போனதா?- இரண்டு அமைச்சர்கள் எதற்கு?

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த நான்காண்டு காலமாக, மத்திய, மாநில அரசின் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட அய்யனம்பாக்கத்தில் ஆக்ரமிக்கப்பட்ட குளம், குட்டை, நீர் நிலை புறம்போக்கு, சுடுகாடு, மேய்க்கால்புறம்போக்கு நிலங்களை, ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும்படி உயர்நீதிமன்றம் பொது நல வழக்கில் தீர்ப்பு வழங்கி இரண்டு ஆண்டுகளாகியும் ஆக்ரமிப்புகள் அகற்றப்படவில்லை. உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தப்பிறகு, சுடுகாடு, குளம், குட்டை, மேய்க்கால்புறம்போக்கு ஆக்ரமிப்பாளர்களுக்கு திருவேற்காடு நகராட்சியில் கட்டிடங்களுக்கு அப்ருவல் கொடுக்கப்பட்டுள்ளது.     2017-18, …

Read More »

முதல்வர் வெளிநாடு பயணம்- பொறுப்பு முதல்வர் யார்? அதிகாரிகளே இல்லாத தமிழக அரசா?- Tamilnadu government Administration collapsed?

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டுக்கு அதிக முதலீடுகளை பெற 28.8.19ம்  தேதி வெளிநாட்டுக்கு புறப்பட்டார். முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முதல்வரின் செயலாளர்கள் சாய்க்குமார் ஐ.ஏ.எஸ், விஜயகுமார் ஐ.ஏ.எஸ் , பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்தாஸ் ஐ.ஏ.எஸ் வெளிநாடு சென்றுள்ளார்கள்.  30 & 31.8.19ல் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, உடுமலைப்பேட்டை  ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ், முதல்வரின் …

Read More »

பூந்தமல்லி நகராட்சி டெங்கு காய்ச்சல் – பன்றி காய்ச்சல் இலவசம்.. Ourland நிறுவனத்தின் கொசு சாதனை- Poonamallee Municipality mosquitoes scam.

பூந்தமல்லி நகராட்சியின் ஊழலில் மூழ்கிவிட்டது. சுகாதாரப்பிரிவு செயல்படுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் குவிந்துகிடக்கிறது. குவிந்த குப்பைகள் மூலம் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் இலவசமாக மக்களுக்கு பரவுகிறது.  ஆனால் Ourland engineering works pvt ltd குப்பைகளை அகற்ற மாதா, மாதம் ரூ25இலட்சம் வரை போலி பில் போடப்படுகிறது. இதை தவிர வாலாஜாபாத் அக்ரோ என்ஜினியரிங் & சர்வீஸ் கூட்டுறவு நிறுவனத்தின் பெயரில் …

Read More »

ஊரக வளர்ச்சி & ஊராட்சி இயக்குநர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் “ ZERO”

 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர்/ ஆணையர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் அய்யாவின் நிர்வாக சீர்கேடுகளை 1000 பக்கத்தில் புத்தகமே போடலாம்.  நிர்வாக சீர்கேடுகளுக்கு சில உதாரணங்கள்.. புகைப்படங்களுடன்… புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் பல்லவராயன்பத்தை கிராமத்தில் தாய் திட்டத்தில் 2012-13ல் மினி குடி நீர் தொட்டி அமைக்கப்பட்டது. மினி குடி நீர் தொட்டி அமைக்கப்பட்டு, சில நாட்கள் குடி நீர் வந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு சொட்டு குடி …

Read More »

இது தமிழ்நாடு தானா? ஸ்டான்லி மருத்துவமனையின் அவலம்… அமைச்சர் விஜயபாஸ்கர் அய்யாவுக்கு பாராட்டு விழா..

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அய்யாவுக்கு பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு டாக்டர்களின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி விருதுகள் கொடுத்து விழா நடத்தினார்.  அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.  இரண்டு நாட்களுக்கு முன்பு கும்முடிபூண்டியை சேர்ந்த ஏரோநாட்டிக்கல் படிக்கும் மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வட சென்னை உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டார். …

Read More »