Breaking News
Home / பிற செய்திகள் (page 30)

பிற செய்திகள்

2011ல் சொன்னதை செய்யாத எம்.எல்.ஏ செல்லப்பாண்டியன் 2016ல் மீண்டும் உங்களிடம் வருகிறார் – விரட்ட வேண்டாமா?

2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் தூத்துக்குடி வேட்பாளராக 3வது நபராக அறிவிக்கப்பட்டவர் தற்போதைய எம்.எல்.ஏ செல்லப்பாண்டியன். தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு  கொடுத்த வாக்குறுதி ஏதாவது ஞாபகம் உள்ளதா என்று செல்லப்பாண்டியனிடம் கேட்டால் ஒன்று கூட ஞாபகம் இருக்காது. ஏன் என்றால் அரசியல் வாதிகள் கொடுக்கும் வாக்குறுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் மறந்து விடுவார்கள். ஆனால் கோடீஸ்வரனாக மாறுவதை   மட்டும் …

Read More »

தூத்துக்குடி –சி.எஸ்.ஐ நாசரேத் திருமண்டலத்தில் சோலார் மின்சாரம் உபகரணங்கள் கொள்முதலில் சுமார் ரூ8லட்சம் மோசடி..புகார் மீது மாவட்ட காவல்துறை எஸ்.பி நடவடிக்கை எடுப்பாரா..

சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் பேராயராக ஜெயச்சந்திரன் இருந்து வந்தார். திருமண்டல பேராயர் ஜெயச்சந்திரன் தற்கால பணிநீக்கம் செய்யப்பட்ட பின்பு டயோசீசனை நிர்வாகம் செய்ய தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தேவாசீர்வாதம் அவர்களின் கட்டுப்பாட்டில் திருமண்டலம் இயங்கி வருகிறது. தேவாசீர்வாதம் நேரடியாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தை கவனிக்க முடியாது என்கிற காரணத்தினால் அவருடைய ஆணையாளராக மதுரையை சேர்ந்த ஜேசுசகாயம் பிரதம பேராயரின் ஆணையாளராக நியமிக்கபட்டுள்ளார். இவருடைய …

Read More »

கரூர் மாவட்டத்தில் செயல்படாமல் இருந்த தி.மு.க தேர்தல் வருவதையொட்டி செயல்படுகிறதா ? தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஆங்காங்கே பண விநியோகம்

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் அனைத்து கட்சிகளுக்கும், ஒரே நிலை தான், இதில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் தான் வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையடுத்து கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு மத்தியில் தற்போது தி.மு.க கட்சியானது விறுவிறுப்பாக செயல்படும் விதமாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கரூர் அருகே கோயம்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட …

Read More »

கரூர் – விளம்பரத்திற்காக தன்னுடைய தொழிலாளர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் பல்லியை போட்டாரா ? கொடைக்குறிசில் தி.மு.க பிரமுகர் கே.சி.பழனிச்சாமி

    தி.மு.க என்றால் விளம்பரம், மற்றும் சாணக்கிய தனம் தான், உதாரணத்திற்கு தி.மு.க தலைவர் கருணாநிதியோ, அவருடைய மகனும், கட்சியின் பொருளாளருமான ஸ்டாலினோ தன்னுடைய பிறந்த தினத்தை கொண்டாட வேண்டாம் என்றால் கொண்டாட வேண்டுமென்று தான் அர்த்தம், பிளக்ஸ், விளம்பரம் செய்ய வேண்டாம் என்றால் செய்ய வேண்டுமென்று தான் அர்த்தம், இது தான் அக்கட்சியின் ஆகம விதியாக இன்றும் கடைபிடித்து வருகிறார்கள் தி.மு.க வினர். இதற்கு மாறாக எந்த …

Read More »

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களில் நேர்காணல் சென்றவர்களின் பின்னணிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் போட்டியிட அதிமுக-வைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளார்கள் விளாத்திகுளம் தொகுதிக்கு தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ரூபன் வேலன், சித்தா டாக்டர் சந்திரன். தனஞ்செயன், உள்பட 50க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் தற்போது சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது ஆற்றுப்படுகையில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளி  கோடீஸ்வரனாக மாறிவிட்டார். அந்த தொகுதியில் அதிமுகவிற்கு கெட்டபெயர் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு …

Read More »

தூத்துக்குடி மாவட்டம் – ஐந்து ஆண்டுகளில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நால்வரும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அவல நிலைமை

தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின்பு வாக்காளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார்களா என்றால் எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று தான் பதில் வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் 4 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் தொகுதியில் …

Read More »

மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் தொடருது சிக்கல் – கேபிள் எம்.எஸ்.ஓ வில் பல லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் மீது புகார்

கரூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக வளம் வந்த செந்தில் குமார் என்கிற செந்தில் பாலாஜி கடந்த சில வருடங்களுக்குள் அ.தி.மு.க வில் மாவட்ட மாணவரணி செயலாளர், மாவட்ட செயலாளர் என கட்சியில் பொறுப்பு வகித்து அப்போதைய தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளையை கண்டித்து பொதுமக்களிடம் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளை வைத்து நல்ல பெயரை சம்பாதித்த இவர் எம்.எல்.ஏ விலிருந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றார். மேலும் பெங்களூருவில் …

Read More »

சின்னையா + கரிகாலன் கூட்டுக்கொள்ளை ஊழல் புத்தகம்- தாம்பரம் நகராட்சியில் கூச்சல், குழப்பம்- திமுக கவுன்சிலர்களுக்கு அடி உதை-

தாம்பரம் நகராட்சி ஊழல் தொடர்பாக மக்கள்செய்திமையம் சின்னையா+கரிகாலன் கூட்டுக்கொள்ளை என்ற புத்தகம் வெளியிட்டது. இதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பிரச்சனை எழுப்பினார்கள்.. ஊழல் புத்தகத்தில் போலி பில் சக்கரவர்த்தி டி.சுந்தர் ஒப்பந்தகாரருக்கு மீண்டும் ஒப்பந்தம் கொடுக்க, திமுக கவுன்சிலர்கள் எழுப்பினார்கள். இதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு, சாலை மறியல், திமுக கவுன்சிலர்கள் மீது அதிமுக கவுன்சிலர்கள் தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதி முழுவதும் போராட்டக்களமாக …

Read More »

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி மீது – மத்திய , மாநில அரசு நடவடிக்கை எடுக்குமா ? மாநில அரசுக்கும் பே பே, மத்திய அரசிற்கும் பே, பே கலெக்டர் ஜெயந்தி ஐ.ஏ.எஸ் குள்ள நரித்தனம்

  திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் நிர்வாக சீர்கேட்டால் கிடப்பில் போடப்பட்டு, போராட்டக்களமான அத்திக்கடவு, அவிநாசி திட்டம் போராட்டம் முற்றும் அபாயம் மத்திய அரசிற்கும் பேப்பே, மாநில அரசிற்கும் தண்ணீர் காட்டும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி முதல்வர் வெளிவர வேண்டி நடைபெற்ற யாகத்தில் மட்டும் பங்கு பெற்ற மாவட்ட ஆட்சியர் அதே முதல்வர் மீண்டும் முதல்வராக்க விடமாட்டார் போல் உள்ளது.. அவிநாசி,:அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி, அவிநாசி உட்பட நான்குக்கும் …

Read More »