Breaking News
Home / பிற செய்திகள் (page 3)

பிற செய்திகள்

சென்னை மாநகராட்சி- மண்டலம் -11 வளசரவாக்கம்- கட்டிட அனுமதியில்- கோடிக்கணக்கில் கோல்மால்.. பின்னணியில் அமைச்சர் பெஞ்சுமின்…

சென்னை மாநகராட்சியில் 2015-16ம் ஆண்டு முதல் 2019-2020ம் ஆண்டு வரை சுமார் ரூ1000கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.  சென்னை மாநகராட்சியின் மண்டலம் -11 வளசரவாக்கத்தில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி கொடுக்கப்பட்ட  கட்டிட அனுமதியால் கோடிக்கணக்கில் கோல்மால் நடந்துள்ளது.  2017-18ல் சட்டத்துக்கு புறம்பாக கொடுக்கப்பட்ட கட்டிட அனுமதி கோல்மால்.. 1. திட்ட அனுமதி எண். PPA/WDCN11/00016/2017 நாள் 11.4.2017 என்.ரவி பிளாட் எண்.3, மீனாட்சிநகர், முதல் மெயின் ரோடு, போரூர், சென்னை …

Read More »

தூத்துக்குடி.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு… குப்பைகளை அகற்றிய 2400 பெண்கள்… இலட்சக்கணக்கில் ஆடம்பர செலவு…

தூத்துக்குடியில் கொரோனா ஆய்வு கூட்டம், நலத்திட்ட உதவிகள்,  28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாமகளிர் சுய உதவிக்குழுக்களுடன் ஆலோசனை இப்படி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்திலிருந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு காரில் வரும் போது, குப்பைகள் பறந்து காரில் மோதிவிடக் கூடாது என்பதற்காக  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்  பணியாற்றும் 2400 பெண்கள் மூலம் …

Read More »

தூத்துக்குடி.. முதல்வருக்கு பல லட்சத்தில்- அதி நவீன கழிப்பறை… குளு..குளு வசதி…பேன் வசதி உண்டு…

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா, கொரோனா ஆய்வு உள்ளிட்ட மாவட்ட நலத்திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய வருகிறார். முதல்வருக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பல லட்சம் செலவில் அதிநவீன கழிப்பறை கட்டுப்பட்டுள்ளது.  அதி நவீன கழிப்பறையில் ஏசி, சுவற்றில் சுழலும் பேன்கள் உள்ளிட்டவைகள் பொருத்தப்பட்டுள்ளது.  முதல்வர் கழிப்பறையை பயன்படுத்தினாலும் அதிகபட்சமான 5 நிமிடம் பயன்படுத்துவார். 5 நிமிடம் பயன்படுத்தும் கழிப்பறைக்கு  பல லட்சம் செலவா …

Read More »

மாமல்லபுரம் பேரூராட்சி.. சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்யால்- முடக்கப்பட்ட வளம் மீட்பு பூங்கா.. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதால் மூடிவிட முடிவு…

 மாமல்லபுரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வளம் மீட்பு பூங்கா, பேரூராட்சிகளின் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்யின் ஊழல், நிர்வாக திறமையின்மையால் முடக்கப்பட்டுவிட்டது. உண்மையில் ஆய்வு செய்த போது, 2008-2009ல் திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் சுனாமி  அவசரகால நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ66.30 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டு 9.12.2009ல் திறக்கப்பட்டது. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்பதால், அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டு …

Read More »

கொரோனா..அதிமுக அரசின் – முகக் கவசம் கொள்முதலில் ரூ200கோடி ஊழல்… நவம்பரில் புத்தகமாக வெளியிட முடிவு…

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த 3 லேயர் முகக் கவசம், என்.95 முகக்கவசம், தனி நபர் பாதுகாப்பு உடைகள்(பிபிஇ கிட்) கொள்முதலில் ரூ200கோடிக்கு ஊழல் நடந்ததுள்ளது.  இதற்கான ஆதாரங்களை மக்கள்செய்திமையம், துறை வாரியாக பெற்றுள்ளது.  முகக் கவசம் கொள்முதல் விலை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிட மேலாண்மை ஆணையரகம்/ மேலாண்மைத்துறை வெளியிட்ட அரசாணையில் உள்ள விலைக்கும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்  முகக்கவசம் நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலைக்கு ஏகப்பட்ட குளறுபடிகள்.. …

Read More »

சென்னை மாநகராட்சி – மண்டலம் -5. உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் அலுவலகமா..சமூக விரோதிகளின் கூடராமா?- குப்பை குவியலில் ஜெயராமன் அலுவலகம்..

சென்னை மாநகராட்சியில்  பண புழக்கம் அதிகமுள்ள மார்வாடிகள் அதிகம் வாழும் செளகார்ப்பேட்டை முழுவதும் மண்டலம் -5ல் வருவதால்  உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன்,  செயற்பொறியாளர் லாரன்ஸ் ஆகிய அதிகாரிகளின் காட்டில் 24மணி நேரமும், 365 நாளும் பண மழைதான்..  மண்டலம் -5 உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் அலுவலகம் சமூக விரோதிகளின் கூடராமாக மாறிவிட்டது.   உதவி செயற் பொறியாளர் ஜெயராமன் அலுவலகத்தில் ஒரு அறையில் சிலர் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். …

Read More »

திருவள்ளூர் நகராட்சி… முதல்வர் பெயரில் ரூ10 இலட்சம் ஸ்வாஹா.. மரக்கன்றுகள் எங்கே?..

திருவள்ளூர் நகராட்சியை ஊழல் நகராட்சி என்று வாக்களித்த மக்கள் அழைப்பார்கள். நகராட்சி இணையதளத்தில் மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை நகர் மன்ற தீர்மானங்களை பதிவு செய்யவில்லை. ஏனென்றால் கொரோனா பெயரில் பல இலட்சம் போலி பில் போடப்பட்டுள்ளது.   திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அய்யா, மார்ச் 2020ல் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கு அடிக்கல் …

Read More »

துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ZERO.. முறையான திட்டமின்மை – மந்தமான செயல்பாடு.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடிதம்…

முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா 7.3.2002ல் அதாவது 18ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் நிர்வாக திறமையற்றவர் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.   ஜெ கடிதத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்துப்படுகின்ற பல்வேறு திட்டங்களில் முறையான திட்டமின்மை மற்றும் மந்தமான செயல்பாடு ஆகியவற்றின் விளைவாக மத்திய அரசு வழங்குகின்ற நிதி முழுமையாக பயன்படுத்தபடாமல் உள்ளது என்பதை அறிந்து நான் மிக்க கவலை …

Read More »

கொரோனாவுக்காக போடப்பட்ட அவசர சட்டம் அமைச்சர்களுக்கு பொருந்தாதா?- Sub-section(2) of section 76 யாருக்கு.. அப்பாவி மக்களுக்கு மட்டுமா..

கொரோனாவுக்காக  The offences punishable under sun –section(2) of section 76 of the Tamilnadu publice health act 1939  as specified in column(2) of the Table hereunder are declared as  compoundable for the amount specified in the corresponding entry in column(3) thereof…  இப்படிப்பட்ட அவரச சட்டம் 04.09.2020 ஆளுநர் மூலம் கொண்டு வரப்பட்டது.  இந்த அவசர …

Read More »

சசிகலா நிரபாரதி சசிகலா VS வருமான வரித்துறை… தமிழ் – ஆங்கிலம் மொழிகளில்.. பினாமி சொத்து முடக்கத்துக்கும்.. சசிகலா நிரபாரதி புத்தகத்துக்கும் சம்மந்தமில்லை..

     சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெயரில் உள்ள  ரூ2000கோடி சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளதாகவும், சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் சொத்துகளை முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பினாமி சொத்து முடக்கப்பட்டதற்கு, நிரபாரதி புத்தகத்துக்கு சம்மந்தமில்லை.  சசிகலா நிரபாரதி புத்தகம்… ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்று பாஜக அரசு அறிவித்த போது, பழைய நோட்டுகள் மூலம் பல நிறுவனத்தின் பங்குகளை, சொத்துக்களை வாங்கியதாக வருமான …

Read More »