Breaking News
Home / பிற செய்திகள் (page 20)

பிற செய்திகள்

சேவை பெறும் உரிமை சட்டமும் … 234 கோமாளிகளும்.

இன்றைய ஆட்சியாளர்கள் செய்யத் தவறியவையே எங்கள் கொள்கைகள் என்று நம்மவர் கமல் தெளிவுபடக் கூறியுள்ளார்.    234 சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யத் தவறியதில் முதன்மையானது , 19 இந்திய மாநிலங்களில் உள்ள சேவை பெறும் உரிமை சட்டத்தை ( RTS ) தமிழகத்தில் நிறைவேற்றத் தவறியதாகும். * இந்திய பாராளுமன்றத்தில் 2005 ல் நிறைவேற்றப்பட்ட ” தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் ( RTI ) பயனை நாம் நன்கு …

Read More »

528 பேரூராட்சிகள் விற்பனை … விலைக்கு வாங்கிய Pre – matrix software

  தமிழக அரசின் உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் 528 பேரூராட்சிகளின் e –accounts Pre – matrix software நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி இருந்த போது  பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் நுழைந்த Pre – matrix software நிறுவனம் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் வலம் வருகிறது..  ஒவ்வொரு  பேரூராட்சியிலும் Pre – matrix software அமைக்க ரூ33,708/- சின்ன கணக்கு போட்டு பாருங்கள் ரூ33708 …

Read More »

மாமல்லபுரம் பேரூராட்சி…..பொய்கை குட்டை ரூ20 இலட்சம் ஊழல்

2011 ஜூன் மாதம் முதல் இன்று வரை உள்ளாட்சித்துறையில் பேரூராட்சியில் குளம், குட்டைகளை பராமரிப்பு பெயரில் பல கோடி ஊழல் அரங்கேறியுள்ளது.  2012-13ல் நபார்டு வங்கி பேரூராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளை பராமரிப்பு செய்ய ஆழப்படுத்த கடன் வழங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் முக்குத்தி அம்மன் குளம் என்ற பெயரில் ரூ20 இலட்சம் சுருட்டப்பட்டது.  மாமல்லபுரம் பேரூராட்சியில் பொய்கை குட்டை பராமரிப்பு, ஆழப்படுத்த ரூ20 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.. இந்த …

Read More »

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்…1006 திருமணத்தில் முறைகேடு

திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், முதல்வராக இருந்த ஜெயலலிதா 18.6.12ல் 1006 இலவச திருமணங்கள் நடத்தி வைத்தார். இதில் மெகா முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக பல புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் வருமான வரித்துறை வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது.  1006 இலவச திருமணத்திற்காக பந்தலில் மணல் பரப்ப  ரூ7.21 இலட்சம். இந்த பணியை செய்த ஒப்பந்தகாரர் கோவை எம்.பழனிச்சாமியாம்..  1006 இலவச திருமணத்திற்கு மணமக்கள், பொது …

Read More »

விழுப்புரம் மின்சாரவாரியம்…டிரைவர் அணில்குமார் அட்டகாசம்…

தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் விழுப்புரம் தலைமை பொறியாளர் தங்கவேலுவின் டிரைவர் அணில்குமார்தான் ஆல் ஆன் ஆல்.. தலைமை பொறியாளர் தங்கவேலுவின் கீழ் பணியாற்றும் மின்சாரவாரியத்தின் அதிகாரிகள் ஆட்டிப்படைப்பதும், கேவலமாக பேசுவதும் டிரைவர் அணில்குமாரின் பொழுபோக்கு…மாமூல், கமிசன்  தாமதமாக கொடுத்தால் ஒ.பன்னீர்செல்வம் பாணியில் காலை தொட்டு வணங்க வேண்டுமாம்.. அதிகாரிகள் மரியாதை, சுயகெளரம் பார்த்தால், சில சமயம் டிரைவர் அணில்குமார் அதிகாரிகளின் சட்டை பிடித்துவிடுவராம்… பாவம் என்ன செய்வார்கள்…அணில்குமார் வாழ்க என்று கோஷம் …

Read More »

செங்குன்றம் ஏரி நீர் பிடிப்பு பகுதி 118.89 ஏக்கர்…வேல் டெக் நிறுவனத்துக்கு தாரைவார்ப்பு..

தமிழக அரசில் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்[ஒய்வு] அதிகாரமையத்தில் இருந்த போது ஆந்திரா மாநிலத்திலிருந்து கல்வி வியாபாரிகள் தமிழ்நாட்டுக்குள் நுழைந்து ஏரி,குளம், அனாதீனம் நிலங்களை ஆக்ரமித்து கல்வி வியாபாரம் தொடங்கிவிட்டார்கள்..    1997ல் கல்வி வியாபாரம் செய்ய தமிழ்நாட்டுக்கு நுழைந்த டாக்டர் ரங்கராஜன், டாக்டர் சகுந்தலா ரங்கராஜன் தம்பதியினர் சென்னை புறநகர் பகுதியும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த  பகுதிகளில் உள்ள ஏரி,குளம், அனாதீனம் நிலங்களை ஆக்ரமித்து கல்வி வியாபாரத்தில் கொடிக்கட்டி பறக்கிறார்கள்.  திருவள்ளூர் …

Read More »

திருப்போரூர் பேரூராட்சி… மூக்குத்தி அம்மன் பெயரில் ரூ20 இலட்சம் மோசடி…ரூ40 இலட்சம் ஸ்வாஹா

தமிழ்நாட்டில் உள்ள 143 பேரூராட்சிகளில் ஊரணிகளை தூர் வாருதல், ஊரணிக்குள் சிறு குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகளா ல் நிலத்தடி நிர் செறிவூட்ட 234 ஊரணிகளுக்கு நபார்டு வங்கி மூலம் ரூ54.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான அரசாணை 23.8.2012 வெளியிடப்பட்டது.  பேரூராட்சிகள் இயக்குநராக இருந்த டி.பி.ராஜேஷ் ஐ.ஏ.எஸ் 7.9.12ல் சில விதிமுறைகளை வகுத்து 28.2.13க்குள் 143 பேரூராட்சிகளிலும் 234 ஊரணிகளின் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ரூ54.32 …

Read More »

உள்ளாட்சி அமைப்புகளில்… மின் கட்டண பாக்கி ரூ500கோடி….

வேலூரில் – ரூ6 கோடி- ராசிபுரத்தில்  – ரூ.1.80 கோடி…    உள்ளாட்சி அமைப்புகளான கிராம பஞ்சாய்த்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு துறைகளில் மின் கட்டணப்பாக்கி பல கோடி இருப்பதாகவும், இதை செலுத்த பல முறை நோட்டீஸ் அனுப்பியும் மின் கட்டண பாக்கியை செலுத்தவில்லை என்று தமிழ்நாடு மின்சாரவாரியம் கூறியுள்ளது…  தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் வேலூர் மாவட்டம் காட்பாடி கோட்டத்தில் மின் கட்டண பாக்கி பட்டியலை பாருங்கள்…  மாநகராட்சிகள் …

Read More »

TNPSCயின் ஊழல் விளையாட்டு..

2012ல் நடந்த முறைகேடு விசாரணை என்னாச்சு…                              ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தொடர்பா? டி.என்.பி.எஸ்.சியிலிருந்து 7.7.12ல் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில்  தருமபுரி வட்டத்தில் ஜெயஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி மையத்தில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில் 1 முதல் 59 கேள்விகள் வரை சரியாக அச்சிடப்பட்டுள்ளது. பிறகு மீண்டும் 1 முதல் 59 கேள்விகள் திரும்பவும் அச்சிடப்பட்டு இருந்தது. பிறகு 154-200 கேள்விகள் அச்சிடப்பட்டு இருந்தது. 60 லிருந்து 153 வரை கேள்விகள் திரும்ப, திரும்ப …

Read More »