Breaking News
Home / பிற செய்திகள் (page 2)

பிற செய்திகள்

தமிழக அரசின்…. நிதித்துறை கடிதம் உண்மைதானா?- கையெழுத்து போட்டுள்ள அசோக்குமார் யார்?…

தமிழக அரசின் நிதித்துறையிலிருந்து Letter No.74/JS(MA)/FINANCE(Salaries)/2020 dated 1.4.2020 கடித எண், கடிதத்தில் Tamilnadu Transparency in Tender rules 2000 an the provisions of section  9&10 லிருந்து கீழ்க்கண்டவைகளுக்கு விலக்கு அளித்துள்ளது. அத்தியவாசிய பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து கொள்முதல் செய்ய…மாஸ்க், கையுறை, பி.பி.இ கிட் கொள்முதல் செய்ய..கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் கொள்முதல் செய்யகிருமி நாசினி மருந்துகள் கொள்முதல் செய்ய கொரோனா உதவி …

Read More »

தமிழக அரசின்.. நகராட்சி நிர்வாகம் தலைமைப் பொறியாளர்- இரண்டு முறை பணி நீட்டிப்பு பெற்ற- புகழேந்திக்கு மீண்டும் பணி நீட்டிப்பா?…

சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளராக  பணியாற்றிய புகழேந்தி, 2016ல் ஜூன் மாதம் ஒய்வு பெறும் நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில்  உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரமையத்தில் இருப்பவர்களுடன் நெருக்கமானார்.  உள்ளாட்சி அமைப்புகளில்  அதிகாரமையத்தில் இருப்பவர்களுக்கு ஆல் இன் ஆல் பணியை திறமையாக செய்தார். அதனால் 2018 ஜூன் மீண்டும் இரண்டு வருடம் நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.  இந் நிலையில் சென்னை மாநகராட்சியில் பலருக்கு தலைமை பொறியாளர் பதவி …

Read More »

தமிழக அரசு – அதிரடி.. டெண்டர் டிரான்பரன்சி சட்டத்திலிருந்து – அத்தியவாசிய பொருட்களுக்கு விலக்கு..

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசின் நிதித்துறை – Letter No.74/JS(MA)/Finance(salaries)/2020 dated 1.4.2020ல் அனைத்து துறைகளுக்கும் அனுப்பிய உள்ள கடிதத்தில் Tamilnadu Transparency in Tender rules 2000 an the provisions of section ( &10 லிருந்து கீழ்க்கண்டவைகளுக்கு விலக்கு அளித்துள்ளது. அத்தியவாசிய பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து கொள்முதல் செய்ய…மாஸ்க், கையுறை, பி.பி.இ கிட் கொள்முதல் செய்ய..கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் …

Read More »

தமிழக அரசு- 2019 ஏப்ரல் –ஜனவரி 2020 கட்டிய வட்டி ரூ20,683கோடி… மத்திய தணிக்கை அறிக்கை…

 தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகளால், ரூ10இலட்சம் கோடி(அனைத்து துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட) கடன் பெற்றுள்ளது.   ஏப்ரல் 2019 முதல் ஜனவரி2020வரை தமிழக அரசு வாங்கிய கடனுக்கு செலுத்திய வட்டி மட்டும் ரூ20,683கோடி என்று மத்திய அரசின் தணிக்கைத்துறையின் Unaudited Provisiional figure அறிக்கையில் அதிர்ச்சி புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.  2019 ஏப்ரல் முதல் ஜனவரி 2020 வரை தமிழக அரசு பல நிறுவனங்கள், வங்கிகளில் வாங்கிய …

Read More »

கொரோனா… விலை இல்லா பொருட்கள் மதிப்பு ரூ100/- பாமாயில் கொள்முதலில் முறைகேடா?- KUMAR AGRO TECH PVT LTD மீது புகார்..

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு  உத்தரவு அமுலில் இருப்பதால், ரேசன் கடைகளில் ஏப்ரல், மே  ஆகிய இரண்டு மாதங்களில் விலை இல்லாமல் ஒரு லிட்டர் பாமாயில், ஒரு கிலோ துவரம்பருப்பு, 1.5கிலோ சர்க்கரை மற்றும் 20 கிலோ அரிசி கொடுக்கப்பட்டு வருகிறது.  20கிலோ அரிசி விலை இல்லாமல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பாமாயில் விலை ரூ25, ஒரு கிலோ துவரம்பருப்பு விலை ரூ30, 1.50 கிலோ சர்க்கரை விலை அதிகபட்சமாக …

Read More »

சுகாதாரத்துறையில் துக்ளக் தர்பார்… சுகாதார ஆய்வாளர் பணி.. Gentle Man நிறுவனம் மூலம் விற்பனை.. கொரோனா சிறப்பு சலுகை நீட்டிப்பு…

தமிழக அரசின் சுகாதாரத்துறையின்  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுகாதார ஆய்வாளர் பணி GENTLE MAN FACILTY MANAGEMENT PVT LTD நிறுவனம் மூலம் OUTSOURCING  மூலம் விற்பனை செய்யப்படுகிறது.   மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநராக டாக்டர் குருநாதன் நியமிக்கப்பட்ட பிறகு சுகாதார ஆய்வாளர் பணியின் விற்பனை வேகமாக நடைபெறுகிறது.  சுகாதார ஆய்வாளர் பணிக்கு சம்பளம் …

Read More »

கொரோனா -பல்லவபுரம் கண்டோன்மெண்ட் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் குமுறல் வீடியோ…

Read More »

தூத்துக்குடி.. சண்முகநாதன் எம்.எல்.ஏ – ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகி சந்திப்பு- கைமாறிய சூட்கேஸ் எத்தனை?- ஒரங்கட்டப்பட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ…

தூத்துக்குடி மாவட்ட எட்டயபுரம் ரோட்டில் உள்ள  மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ கம் மாவட்ட செயலாளர் சண்முகநாதனுடன்,  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாகி சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளது. பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.   8.5.2020ம் தேதி காலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தலைமையில்  மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ ஏழைகளுக்கு கொரோனா நிவாரணம் பொருட்கள் வழங்கினார்.  நிவாரணப் …

Read More »

ஒ.பன்னீர்செல்வம் மகன் ஜெயாபிரதீப்புக்கு- மக்கள்செய்திமையம் சவால்…

 ஒ.பன்னீர்செல்வம் மகன் ஜெயாபிரதீப், திமுகவின் நாளிதழில் முரசொலிக்கு சவால் விட்டு விடியோ வெளியிட்டார். உண்மையில் ஜெயாபிரதீப், மக்கள்செய்திமையத்திற்கு சவால் விட்டு இருக்க வேண்டும். இதோ..மக்கள்செய்திமையம் சவால்..பதில் சொல்ல தயாரா?  மக்கள்செய்திமையம் வெளியிட்ட செய்தியை மேற்க்கோள் காட்டிதான் செய்தி முரசொலியில் வெளியானது. ஒ.பி.எஸ் குடும்பம் அவினாசியில் ரூ200கோடி முதலீடு் என்பதுதான் செய்தி.   தர்மயுத்தம் புகழ் அதிமுக அரசின் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மகன்கள் ஜெயபிரதீப், ரவீந்திரநாத்குமார் மற்றும் கவிதா பானு …

Read More »