Monthly Archives: February 2019

ராம்மோகன்ராவ் பினாமி நிறுவனம் – PADMAVATHI HOSPITALITY க்கு டெண்டர் நீட்டிப்பா..அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை..

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைகளில் House keeping/cleaning & security services and supervisors பணிகள் முன்னாள் தலைமைச் செயலாளரும், பிரபலமான அரசியல் கட்சியின் ஆலோசகருமான ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு)யின் பினாமி நிறுவனமான  PADMAVATHY HOSPITALITY AND FACILITIES MANAGEMENT SERVICEக்கு ஆண்டுக்கு ரூ129.86கோடிக்கு…

ஊழலில் மூழ்கிய வட சென்னை அனல் மின் நிலையம் – எரியும் நிலக்கரி – கோடிக்கணக்கில் நட்டம்…

வட சென்னை அனல் மின் நிலையம் யூனிட் -1ல் ECHS பிரிவில்  நிலக்கரி பராமரிப்பு பணியை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் முறையாக சரி வர செய்யாத காரணத்தால் நிலக்கரி எரிந்துக்கொண்டே இருப்பதால், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. காட்டுமன்னார்குடியை சேர்ந்த…

TNCSC-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்…34 மாதங்களில் வாங்கிய ரூ7113 கோடி கடன்..மொத்த கடன் ரூ25,000கோடியா?

தமிழக அரசின் கடன் ரூ3.97 இலட்சம் கோடி என்று வரவு செலவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ரூ3.97 இலட்சம் கடனில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கி கடன் சேர்க்கப்படவில்லை..  தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு மின்சாரவாரியம்  வாங்கி…