Monthly Archives: December 2018

மக்கள்செய்திமையத்தின் மெகா கருத்தக் கணிப்பு…2.91இலட்சம் மக்களுடன் சந்திப்பு..

2.91இலட்சம் மக்களுடன் சந்திப்பு…           6 மாவட்டங்களில் பாமகவுக்கு வாக்கு வங்கி…            டி.டி.வி தினகரனை தெரியாத கிராமங்கள் இல்லை..                பாஜக கிராமங்களில் ஜிரோ…               தவிர்க்க இயலாத காரணங்களால்…               கருத்துக்கணிப்பு முடிவு 3.1.2019ம் வெளியாகும்… முழு விவரங்களுடன்…

கர்நாடகத்தில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை- அதே போல்…மூத்த பத்திகையாளர் அன்பழகனை கொலை செய்ய முயற்சி

கர்நாடகத்தில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை            அதே போல்..          தமிழகத்தில் அதிமுக அரசின் ஊழல்களை  ஆதாரங்களுடன் வெளியிட்ட  மூத்த           பத்திரிகையாளர் அன்பழகனை 19.12.18ம் தேதி 6.10க்கு சுட்டு கொல்ல           முயற்சி..மாடுகளால் தப்பித்தார் அன்பழகன்…           அடுத்து…

அதிமுகவுக்கு எதிர்காலம் கேள்விக்குறியா?-டி.டி.வி தினகரனுக்கு மக்கள் ஆதரவு நிலை..மக்கள்செய்திமையத்தின் கருத்து கணிப்பு முடிவு..ஜனவரி1ம் தேதி வெளியாகும்…

234 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய 39 எம்.பி தொகுதிகளில் மக்கள்செய்திமையமும், டில்லியில் உள்ள தனியார் அமைப்பு இணைந்து கிராமங்கள், பேரூர்கள், நகரங்களில் எடுக்கப்பட்ட  கருத்து கணிப்பின் முடிவுகள் ஜனவரி 1ம் தேதி வெளியிடப்படும்.  மக்கள்செய்திமையமும், டில்லியில் உள்ள தனியார் அமைப்பு இணைந்து…