Monthly Archives: August 2018

புழல் நீர்த் தேக்கமா-குப்பை கிடங்கா !பொதுப்பணித்துறையின் அலட்சியம்..

சென்னைக்கு குடி நீர் வழங்கும், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரிகள் வறண்டுவிட்டது. ஏரிகளில் நீர் இல்லாத காரணத்தால், குப்பை கிடங்காக மாறி வருகிறது. பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளுவதில்லை. ஆனால் சென்னைக்கு குடி நீர் வழங்கும்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு- பலியானவர்களுக்கு சம்மன்..விசாரணை ஆணையத்தின் அலட்சியம்..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று நடந்த 100 வது நாள்  தொடர் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மாண்புமிகு திருமதி நீதியரசர் அருணாஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிசன்…

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- என்ன..என்னமோ நடக்குது..ஒண்ணுமே புரியவில்லை..

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, 100வது  போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.. பலர் கை, கால்களை இழந்தார்கள்…மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சேர்மன் கம் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக இருந்த முகமது நசீமுத்தின் ஐ.ஏ.எஸ் மூலம்,…