Monthly Archives: January 2017

சென்னையில் குட்கா மாமூல்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாதம் ரூ8 கோடி மாமூல்…

  உத்தமர்களும், ஊழல் பெருச்சாளிகளும், ஊரை அடித்து உலையில் போடுபவர்களும் உத்தமர்களாக காட்சியளிக்கும் காலம் இது.   ஒரு கொள்ளைக்காரி அரியணை ஏறும் காலம் இது.   ஒரு கொள்ளைக் கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றுவதை நல்லவர்களும், நியாயமானவர்களும் கையறு நிலையில் வேடிக்கை பார்க்கும் காலம்…