Monthly Archives: September 2016

தூத்துக்குடி மாநகராட்சி – குடி நீர் பஞ்சம் – ஆமை வேகத்தில் 4வது பைப் லைன் திட்டம் – உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி அடையும்..

தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது பத்து நாட்களுக்கு ஒரு நாள்தான் மாநகராட்சி நிர்வாகம்  குடிநீர் வழங்குகிறது.  ஆனால் 37 மாமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க வசம் இருந்தும் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு யாரும் முன் வரவில்லை. தமிழக முதலமைச்சர் அறிவித்த சுமார் ரூ240 கோடியில்…

மக்கள்செய்திமையத்திற்கு கிடைத்த வெற்றி – ரூ50, 000 கோடி ஊழலில் சிக்கிய 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ், அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட்…

மக்கள்செய்திமையம் ரூ10.000 கோடி ஊழலில் சிக்கிய 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று பிளக்ஸ் போர்டு குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் எதிரில் வைத்தது.  பிளக்ஸ் போர்டு பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தலைவர்…

ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ் & அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் – தாது மணல் நிறுவனத்திற்கு ஆதரவாக அறிக்கை அளித்த கனிம வளத்துறை உதவி இயக்குநர்கள் உட்பட பலர் சஸ்பெண்டர்…ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு.

தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதி இல்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் தமிழகத்தில் தாது மணல் அள்ளப்பட்டதால் பல்லாயிரங்கணக்கான கோடி ரூபாய் அரசுக்கு வர வேண்டிய தொகை சில நபர்களுக்கு மொத்தமாக சென்று தங்களுடைய வருவாயை பெருக்கி கொண்டு…