Monthly Archives: August 2016

தூத்துக்குடி – ரேசன் கடைகளிலிருந்து அரிசி, சீனி, பருப்பு கடத்தலாம்! காப்பாற்றுவார் கலெக்டர் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்

இந்தியாவில் ஆட்சியில் இருக்கின்ற கட்சிக்கும், ஆட்சியாளர்களுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தருவது வருவாய்துறை அதற்கு அடுத்தாற்போல் இருப்பது கூட்டுறவு, உணவுத்துறை தான். இந்த இரண்டு துறைகள் தான் தமிழகம் முழுவதும் நியாய விலைகடைகள்(ரேசன் கடைகள்)  மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவி விலையில்…

கரூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த வயதான பெண்மணியை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளிய மாவட்ட நிர்வாகத்தினால் பரபரப்பு – பெண் ஆட்சியில், பெண் மனு கொடுக்க கூட முடியவில்லை என்று புகார்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு கொடுக்க வந்த, கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, கஸ்தூரி குரும்பம்பட்டியை சார்ந்தவர் வயதான பெண்மணி சந்திரா, இவருக்கு சொந்தமான…

தூத்துக்குடி – முதல்வர் உத்தரவுக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன்…

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செல்லப்பாண்டியன் தற்போது முதல்வர் உத்தரவுக்கு எதிராகவும், மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த செல்லப்பாண்டியன் தோல்விக்கு மேயர் அந்தோணி கிரேஸ்தான் காரணம் என்று…