Monthly Archives: July 2016

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் இடத்தை பினாமி கும்பலுடன் இணைந்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் துணை சேர்மன் நடராஜன்

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திற்கு தூத்துக்குடி மாநகர் மற்றும் மேலத்தட்டாப்பாறை, கீழத்தட்டாப்பாறை, கட்டாலங்குளம், அம்பாசமுத்திரம், முள்ளக்காடு, மீளவிட்டான் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 5000 ஏக்கருக்கு மேல் இடங்கள் உள்ளது. இதனை கண்காணிக்க வ.உ.சி.துறைமுகத்தில் எஸ்டேட் ஆபீசர் என்று நியமிக்கப்பட்டு அதற்கு கீழ் பல்வேறு…

சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா(பர்வீன்) காப்பாற்றிய அதிமுக மா.செ கலைராஜன் – சலாம் போட்டு ராதாவையும், முனிவேலுவையும் ஹைதராபாத் அனுப்பியகாவல்துறை

சில நாட்களுக்கு முன்பு கோடம்பாக்கம் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு முனிவேல் அழைத்து வரப்பட்டார்.. உதவி ஆணையர்  உன் மனைவி உமாதேவி புகார் கொடுத்திருக்கா தெரியுமா…சார்..மிரட்டாதீங்க.. அதிமுக வட்ட செயலாளர் என்றான்  அலட்சியமாக முனிவேல்.. நீ என்ன வண்டு முருகன்.. கொலை குற்றவாளி…

தூத்துக்குடி மாநகராட்சியின் இடத்தை ஆக்கிரமித்து வருவாய் பார்க்கும் வேலவன் ஹைபர்மார்க்கெட் – துணை போகும் காவல்துறை & மாநகராட்சி நிர்வாகம்

தூத்துக்குடி மாநகரில் மையப்பகுதியான குருஸ்பானாந்து சிலை அருகிலுள்ள ஜின் பாக்டரி ரோடில் வேலவன் ஹைபர்மார்க்கெட் என்ற வணிக நிறுவனம் பல மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதி அனுமதி பெறாமல் இயங்கி வருகிறது. DIRECTOR TOWN PLANNING  அலுவலகத்துக்கு…