Monthly Archives: December 2015

அதிமுக ஆட்சியில்தமிழ்நாட்டில் 2011 ஜூன் முதல் அக்டோபர் வரை 52 மாதங்களில் தொழில் முதலீடு ரூ14,844 கோடிதான்

தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்த முழு விவரங்கள், சிப்காட் அலுவலகத்தில் இல்லையாம். சிப்காட் தொழிற் பூங்காங்களில் 429 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ14,844 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.  அதிமுக ஆட்சி அமைந்து 52 மாதங்களில் தொழில் முதலீடு ரூ14,844 கோடிதான்……

மாஜி மந்திரி செந்தில்பாலாஜி வராததால் நிகழ்ச்சியை இரத்து செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணியால் நான்கு மாவட்ட மக்கள் அதிருப்தி

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட மாயனூரிலிருந்து திருச்சி மாவட்டம், சீலைப்பிள்ளையார் புதூர் எனப்படும் சீப்லாப்புத்தூர் பகுதியை இணைக்கும் பாலமும், தமிழகத்திலேயே முதல் முறையாக நதிநீர் இணைப்பிற்கு முன்னோடியாக செயல்பட்டு, காவிரியில் கதவணையை ரூ 200 கோடிக்கு மேல் செலவு செய்து 1.05…