Monthly Archives: November 2015

எம்.ஏ.எம் இராமசாமி உடல்நிலை மோசம்…தந்தைக்கு நினைவு திரும்பாத நிலையில் ஏ.சி.முத்தையா செட்டியார், மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், டாக்டர் மதன் மோகன் மூவரும் சொத்தை அபகரித்துவிட்டதாக, வளர்ப்பு மகன் முத்தையா புகார்..

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும், செட்டிநாடு சிமெண்டஸ் சேர்மன் எம்.ஏ.எம் இராமசாமி, உடல் நிலை மிகவும் மோசமாக, மலர் மருத்துவமனையில்  உள்ளார். எம்.ஏ.எம் இராமசாமியின் வளர்ப்பு மகன், சென்னை காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ள புகாரில் என் தந்தையை நினைவு இழந்த நிலையில்…

தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்க்கு கண்டனம். வழக்கே வா… சந்திப்ப்போம்..

மக்கள்செய்திமையம் தமிழக அரசின் ரூ50000கோடி ஊழல்-சிக்கிய 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்ற 288 பக்கங்கள் கொண்ட ஊழல் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த ஊழல் புத்தகத்தில் வரிக்கு வரி ஆதாரங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி பெறப்பட்டு இடம் பெற்றுள்ளது. ஐ.ஏ.எஸ்…

தூத்துக்குடி- கோரம்பள்ளம் குளம் பராமரிப்பு பெயரில் கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்- தூக்கத்தில் மாவட்ட நிர்வாகம்.

தமிழகத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம், அணை ஆகியவற்றைப் பராமரிக்க பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு கோட்டமாக உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணிகள் நடைபெறும். ஆனால் தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை சரியான முறையில் பராமரிப்பு செய்யப்படுகிறதா என்பதை இன்றுவரை முழு…