Monthly Archives: September 2015

தூத்துக்குடி நகராட்சி ஆணையர் பூங்கொடி பணம் கொடுத்தால் ஆர்டர் தருவேன்- ஆணையர் ஆட்டத்தைக் கண்டு கலங்கும் மாநகராட்சி- ஆணையர் டேபிள் குவிந்துள்ள 400 கோப்புகள்..

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக சேலத்திலிருந்து மாற்றப்பட்ட பூங்கொடி 10.08.2015 அன்று பதவியேற்றார். பதவியேற்ற நாள் முதல் பதவியில் இருந்ததை விட விடுமுறையில் இருந்தது தான் அதிகம். அதுபோல அவரது அறையில் அவரது கையெழுத்திற்காக பைல்கள் மலைபோல் குவிந்துள்ளது. இதையெல்லாம் விட கொடுமையான…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் ஐ.ஏ.எஸ், அமைச்சர் ரமணா கூட்டணியின் மரக்கன்று ஊழல்..மரக்கன்று மூலம் அதிமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம்

தமிழக முதலமைச்சரின் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்,  பின்னணியில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை ஊழல் நிர்வாகமாக மாற்றிக்கொண்டு இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் ஐ.ஏ.எஸ்ஸின் 26.9.15ம் தேதி ஊழல் மரக்கன்று ஊழல்..  வீரராகவராவ் ஐ.ஏ.எஸ், 26.9.15 காலை திருவள்ளூரில்  3லட்சம் மரக்கன்று நடும்…