Monthly Archives: August 2015

ஸ்ரீவைகுண்டம் – அய்யா நல்லக்கண்ணு, உதயக்குமார், ராஜா கைது – ரூ10,000 கோடி மதிப்புள்ள மணல் அள்ளுவது நிறுத்தப்படும் வரை போராட்டம் தொடரும்..

தாமிரபரணி ஆற்றில், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அணைக்கட்டில் தூர் வார தமிழக அரசு ரூ5.93 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால்   பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதிக்கு அதிகமாக ரூ9கோடிக்கு டெண்டர் விட்டார்கள். டெண்டர் எடுத்த கோவை ஆறுமுகசாமி…

ஸ்ரீவைகுண்டம் அணை – ரூ10000 கோடி மணல் அரசு வருவாயை தனி நபருக்கு தாரைவார்க்கும் தமிழக முதல்வரின் தோழி- போராட்ட களத்தில் உள்ள பொதுமக்கள் கோஷம் கோட்டையில் கொலு பொம்மைகளாக இருப்பவர்களின் காதுகள் கிழியட்டும்.

  என் கைகள் கட்டுப்பட்டுள்ளது நான் என்ன செய்வேன் – மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். எல்லாம் சின்னம்மா ராஜ்ஜியம்..நாங்க தலையிட முடியாது… தாசில்தார் இளங்கோ.. மதிமுக மறியல் போராட்ட களத்திலிருந்து விலகியது ஏன்? திமுக கடையடைப்பு மறியல் போரட்ட்த்திற்கு ஆதரவு…

தமிழக அரசின் நிழல் முதல்வர் -2 ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் பினாமி பெயரில் கார் கம்பெனியிலிருந்து பழைய இரும்பு தொழில்- தினமும் 7000 டன்..ரூ67 கோடிக்கு தமிழக அரசில் ஒப்பந்தம்..

தமிழக முதல்வரின் செயலாளர் என்பதை நிழல் முதல்வர் -2  ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்,  தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல தொழில்களில் இறங்கி உள்ளார். ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் தன் உறவினர் பெயரில்  வளசரவாக்கத்தில்  பத்மாவதி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி, அந்த நிறுவனம்…