Monthly Archives: July 2015

RNTCP மெகா ஊழல்- சொர்ணாக்கா ஸ்டைலில் தொடரும் மாநில காசநோய் அதிகாரி டாக்டர் லக்ஷ்மி முரளியின் அட்டூழியங்கள்.

திருத்தி அமைக்க பட்ட தேசிய காச நோய் தடுப்பு திட்டதில்( RNTCP) மெகா ஊழல் சம்மந்தாக  நாம்  ஏற்கனவே  செய்தி வெளியிட்டுயிருந்தோம். அதன் அடிப்படையில் நாம் சுட்டிகாட்டியிருந்த சில ப்ராடு வேலைகளை மூடிமறைக்க  நினைத்து மேலும் சில ப்ராடு வேலைகளை 27-07-2015 அன்று அறங்கேற்றியுள்ளார் மாநில காசநோய் அதிகாரி டாக்டர் லக்ஷ்மி…

பூவிருந்தவல்லி நகராட்சி – மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு அவமதிப்பு – தலைவர் திருமலை மற்றும் மதிமுக கவுன்சிலர் கந்தன் தலைமையில் சில கவுன்சிலர்கள் அட்டகாசம்…

      பூவிருந்தவல்லி நகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் தலைவர் திருமலை(திமுக) தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன்(அதிமுக) கலந்து கொண்டார். மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது….