1930 ல் தந்தை பெரியார் அவர்களே அழைத்த ஒரு திருமண அழைப்பிதழ்!
திருமண அழைப்பிதழில் பெரும்பாலும் வடமொழியே ஆட்சி செய்த அந்தக் காலத்தில் இப்படி வந்திருக்கிறது.
மணமகள் என்பது மதிநிறைச் செல்வி என்றும் மணமகன் என்பது மதிநிறைச் செல்வன் ஆகவும் இருப்பதைப் பாருங்கள்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அறிமுகமாகாத காலமது.
