மக்கள் செய்திமையத்திற்கு தொடர் வெற்றி – தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை – தற்காலிக பணி நீக்கம்..விரைவில் கைது- சிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.

img_3965PAGEdownload

 தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோக்ன்ராவ் ஐ.ஏ.எஸ் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் கோடிக்கணக்கில் பணம், சுமார் ரூ400 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளது. ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் நெருங்கிய நண்பர் சுந்தர், ஷீலாபிரியா ஐ.ஏ.எஸ்(ஒய்வு) அண்ணன் மகன் நவீன் வீட்டிலும் சோதனைகள் நடந்தது. 

 சேகர் ரெட்டி வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், சேகர் ரெட்டியில் JSR INFRO PVT LTD COMPANYயில் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் மகன் விவேக் பங்குதாராக உள்ள ஆவணங்கள் சிக்கியது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள்..

JSR INFRO PVT LTD COMPANYக்கு கடந்த மூன்றாண்டுகளில் ரூ10, 000கோடிக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெஞ்சாலைத்துறையில் ஒப்பந்தங்கள் விதிமுறைகளை கொடுக்கப்பட்டுள்ளது.

IMG-20150514-WA0016

 

 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

  • Strengthening and Improvements to km 0/0 – 10/0 & km 40/0 – 60/700 including reconstruction of narrow and weak culverts, providing paved shoulders in km 9/200 – 9/80, providing central median in km 56/200 – 60/700 including road safety items on NH234 (new no.NH-75), improvements of sharp curves by providing cc p km 0/00 – 2/400, providing crash barriers from km 0/0 – 2/400 of nh234 (new no. NH-75)
  • Widening intermediate lane to double lane and strengthening in km 0/0 – 19/8 of Arani – Padavedu road (MDR)
  • package4- Strengthening and Improvement works in Chennai city roads (H) tambaram(H) C&M sub division jurisdiction
  • Package 2 – Improvement, Strengthening, Junction Improvement and Retaining wall works in Katpadi (H) C&M Sub Division Jurisdiction-intimation
  • formation of flood bank and improving drainage facilities to gadilam river from Kammatchipettai village to Naduveerapattu village in Cuddalore district (Package no.3)
  • Flood Protection Works in left bank of kollidam (Coleroon) river from l.s. 155.51 km to 162.61 km in Chidambaram taluk of Cuddalore district in Tamil nadu, Package no.20
  • Package no. 23 / Tniamwarm / wrd / chr – klr / works / iv / 2010-11 – rehabilitation and modernisation of all tanks and supply channels in Cheyyar – Killiyar sub basin in Acharapakkam, Chittamur and Maduranthagam blocks of Kancheepuram Dist.

Package : 04 Rehabilitation and Modernisaton of System tanks & non system tanks and Supply Channels covered under Coovum sub basin in Kadambadur block of Kadambadur Taluk in Thiruvallur b1:b4

சேகர் ரெட்டி நிறுனம் தற்போது செய்துக்கொண்டு இருக்கும் பணிகள்…

WORLD BANK FUNDED PROJECTS

 Upgrading Kanchipuram – Vandavasi Road (SH 116) km 14/300 – km 36/700 and Sadras – Chengalpattu – Kanchipuram – Arakkonam – Thiruthani Road (SH 58) km 0/000 to km 26/811.

Upgrading Arcot – Villupuram Road (SH 4) km 29/000 to km 110/165 and km 113/325 to km 114/600.

TNRDC – (TAMIL NADU ROAD DEVELOPMENT CORPORATION LIMITED)

 Widening of East Coast Road (ECR) from Double Lane into Four Lane from KM 22/300 to KM 55/800, Including Improvement to Curved Stretches – 13 Nos & Junctions-7 Nos from KM 55/800 to KM 135/500 in Chennai, Tamil Nadu

TNRIDC – (TAMIL NADU ROAD INFRASTRUCTURE DEVELOPMENT CROPORATION)

 Improvements from Four laning to Six laning of Vandalur – Wallajabad Road (SH-48) km 30/400 – 47/000 including Land Acquisition for formation of Padappai Bye Pass (Phase-IV) and including two laning to four laning of Vandalur – Wallajabad road km 30/830-31/300 (Balance work in Phase –I).

Widening the Madurai Ring Road from Double Lane to Four Lane from km 0/0 to km 27/2 

IRRIGATION & WATER RESOURCES PROJECT

 Infrastructure Improvement and Reconstruction works on Vellaiyar river from 111.650 km to 153.650 km

Desilting and Deepening the Bed of Veeranam tank from VNSS to Radha sluice (l.s. 0 to 9.00 km) in Kattumannar koil and Chidambram Taluk of Cuddalore District (Package – I)

Removing Shoals of Veeranam Tank from south side of Radha Sluice to Infall Regulator (L.S. 9.00Km to 15.00Km) and Rehabilitation of its supply source Vadavar Channel in Kattumannar koil and Chidambram Taluk of Cuddalore District (PACKAGE – II)

IRR PROJECT

 Improvements and Construction of Drain, Footpath in Km11/0-17/- of Inner Ring Road in Selected Stretches Including Widening of Existing Road for 6m Width(Ave)Both Side and Strengthening 800m In Km 16/5-17/1(Left Side) (SH02)

OTHER PROJECTS

 Package 8- Improvements, Construction of Culvert, Construction of Centre median and Reconstruction of Narrow Culverts in Katpadi (H) C&M Sub Division Jurisdiction

Strengthening of GNT Road at Km 0/8-3/2 (LS & RS) including Drain & Platform and White Topping in Km 4/8-5/0 (SHU-87) (Job Code 01-CRIDP-14-15-S-0005)

2 bit 12 IAS OFFICER 3rd PROOF

 கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சேகர் ரெட்டி நிறுவனம் தமிழக அரசிடமிருந்து ரூ10, 000 கோடிக்கு பணிகளை பெற்றுள்ளது. இதில் 15 சதவிகிதம் போயஸ்கார்டனுக்கும், 5 சதவிகிதம் துறை அமைச்சர்களுக்கும், 5 சதவிகிதம் அதிகாரிகள், உள்ளூர் அதிமுக நிர்வாகிகளுக்கு கமிசனாக கொடுத்து வந்தது என ரூ2500 கோடி கமிசன் கொடுத்துள்ளார்.

 ரூ2500 கோடி கமிசன் பெற்ற அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான சாய்குமார் ஐ.ஏ.எஸ், என்.எஸ்.பழனியப்பன் ஐ.ஏ.எஸ்(ஒய்வு), எஸ்..கே பிரபாகர் ஐ.ஏ.எஸ், டி.கே ராமச்சந்திரன் ஐ.ஏ.எஸ், நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ், ராஜூவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் வீடுகளிலும் ரெய்டு நடத்த வேண்டும்..

 விரைவில் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார். மேலும் கைது செய்யும் வாய்ப்பு உள்ளது.

மக்கள்செய்திமையம் 21.12.16 இரவு 11.30மணி

Comments

comments