மக்கள்செய்திமையத்திற்கு கிடைத்த வெற்றி – ரூ50, 000 கோடி ஊழலில் சிக்கிய 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ், அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட்…

PAGEIMG-20150514-WA0016IMG-20150514-WA0015மக்கள்செய்திமையம் ரூ10.000 கோடி ஊழலில் சிக்கிய 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று பிளக்ஸ் போர்டு குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் எதிரில் வைத்தது.  பிளக்ஸ் போர்டு பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தலைவர் டேவிதார் ஐ.ஏ.எஸ் இருவரும் கூட்டணி அமைத்து, பொய் வழக்கு போடும் முயற்சியில் ஈடுப்பட்டார்கள். அதை தொடர்ந்து ரூ10,000 கோடி ஊழல் ரூ50,000 கோடி ஊழலா மாறி, ஆதாரங்களுடன் புத்தகம் வெளியிட்டது.  ஒராண்டுக்கு பிறகு ரூ50, 000 கோடி ஊழலில் சிக்கிய ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ், அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ் தற்காலிக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.. அடுத்த சஸ்பெண்ட் விரைவில் தொடரும்…

இது மக்கள்செய்திமையத்திற்கு கிடைத்த வெற்றி….

Comments

comments