மக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த-மெகா கருத்துக்கணிப்பு முடிவு-நாளை(3.1.19) வெளியாகும்..

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட ஆலோசனை நடக்கிறது. மு.க.ஸ்டாலின் போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா… நாளை…பார்க்கலாம்..

  திருவாரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் வேட்பாளர் காமராஜூக்கும், திமுக வேட்பாளருக்கும் தான் போட்டி..

 எடப்பாடி தலைமையிலான அதிமுகவை திருவாரூரில் தேட வேண்டிய நிலைதான்…

 2.91 இலட்சம் மக்களில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் 8436….

  முழு விவரங்களுடன் கருத்துக்கணிப்பு புத்தக வடிவில்..10.1.19….

Comments

comments