மக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…டி.டி.வி தினகரன் முந்துகிறார்..மு.க.ஸ்டாலின் திணறுகிறார்..

மக்கள்செய்திமையம் 234சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய 39 மக்களவை தொகுதிகளில் 5213 கிராம பஞ்சாய்த்துகள், 308 பேரூராட்சிகள், 70 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளில் 76 இளைஞர்களுடன் மக்கள்செய்திமையம் நிருபர்கள் 63 நாட்களில் சந்தித்தி மக்களின் எண்ணிக்கை 2,91,765(2.91இலட்சம்)..இதில் பெண்கள்..63,245

 மக்கள்செய்திமையம் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி(காங்கிரசு, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள்) என்று மக்களிடம் கேட்டோம்.

  1. நகராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்..
  2. சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்கு வங்கி உள்ளது.
  3. 5213 கிராமங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பெயர், குக்கர் சின்னம், டி.டி.வி தினகரன் பெயரை சொல்லி ஆதரவு தெரிவித்தார்கள்..
  4. கிராம பஞ்சாய்த்துக்கள், பேரூராட்சிகளில் திமுக ஆதரவு உள்ளது. ஆனால் கட்சி பலவீனமாக உள்ளது.
  5. எடப்பாடி தலைமையிலான அதிமுக பெயரை கேட்டாலே மக்கள் கொந்தளிக்கிறார்கள்..
  6. 2,91,765 மக்களில் 2,24,176 மக்கள் அதிமுக ஊழல் ஆட்சி என்று வெளிப்படை கருத்து தெரிவிக்கிறார்கள்..

 கருத்துக்கணிப்பு முடிவுகள்…

அமமுக –டி.டி.வி தினகரன் – 1,13,634- 38.94%

திமுக –மு.க.ஸ்டாலின் – 1,05,896- 36.29%

அதிமுக – எடப்பாடி – 52,761- 18.08%

பாமக –அன்புமணி ராமதாசு – 11,038- =3.78%

பாஜக –மோடி- 8,436 – 2.89%

 

திருவாரூர் சட்டமன்றத் தொகுதி..

சந்தித்த மக்கள்..1467..

அமமுக- 647 -44.10%

திமுக – 604- 41.17%

அதிமுக – 206- 14.04%

பாஜக -10- 0.68%

திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, மு.க.ஸ்டாலின் வேட்பாளராக நின்றால் என்று 1.1.2019 & 2.1.19 ஆகிய இரண்டு நாட்கள் எடுத்த கருத்துக்கணிப்பு..

 சந்தித்த மக்கள்…861

 திமுக – 457 – 53.07%

 அமமுக – 404 – 46.92%

 மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வேட்பாளராக போட்டியிட்டால் இழுபறிக்கு இடையே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது..

39 மக்களவை தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவு நாளை(4.1.19) வெளியிடப்படும்…

Comments

comments