பூந்தமல்லி நகராட்சி- ஐந்து நாட்களில் ரூ27 இலட்சம் பில்

 

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில்  2015 நவம்பர், டிசம்பர் மாதம் ஐந்த நாட்களில் போடப்பட்ட பில்லை பாருங்கள்…

  1. 11.15 – ரூ4.63 இலட்சம்
  2. 11.15 – ரூ1.15 இலட்சம்
  3. 12.15 – ரூ6.29 இலட்சம்
  4. 12.15 – ரூ4.01 இலட்சம்
  5. 12.15 – ரூ3.25 இலட்சம்
  6. 12.15 – ரூ48,752
  7. 12.15 – ரூ48,752
  8. 22,12,15 – ரூ 1.08 இலட்சம்
  9. 12.15 – ரூ31,064
  10. 12.15 – ரூ5.08 இலட்சம்….

பூந்தமல்லி நகராட்சியில் சுகாதாரப்பிரிவு ஐந்த நாட்களில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போடப்பட்ட பில் ரூ27 இலட்சம்…இந்த ரூ27 இலட்சமும் போலி பில் என்பது பூந்தமல்லி மக்களுக்கே தெரியும்.. இதில் என்ன வேடிக்கை என்றால் புயல், கன மழை நிவாரண பணிகள் பெயரில் கோடிக்கணக்கில் பில் போடப்பட்டுள்ளது..

 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகளுக்கு போலி பில் விவகாரம் தெரியாதா… இல்லை.. அவர்களும் போலி பில் ஊழலுக்கு உடந்தையா…

Comments

comments