பூந்தமல்லி நகராட்சியில் குப்பையில் பல கோடி ஊழல்.. ஊழல் செய்தர்களுக்கு வாக்கு அளிக்கலாமா?

பூந்தமல்லி நகராட்சியில் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளின் குப்பை ஊழலுக்கு, பத்ம ஸ்ரீவிருதே வழங்கலாம்.. பூந்தமல்லி நகராட்சியில் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. ஆனால் குப்பைகள் அகற்றுவதாக OURLAND ENGINEERRING WORKS PVT LTD பெயரில் கோடிக்கணக்கில் போலி பில் போடப்பட்டுள்ளது.

 OURLAND ENGINEERRING WORKS PVT LTD பெயரில் போடப்பட்ட போலி பில்களின் விவரங்கள்…

 12.7.18ல்  குப்பைகளை அகற்ற – ரூ11.19 இலட்சம்.

 12.7.18ல் குப்பைகளை அகற்ற – ரூ12.71 இலட்சம்..

 12.7.18ல் வாலாஜாபேட்டை அக்ரோ

                சர்வீஸ் குப்பைகளை அகற்ற

                டிராக்டர் பில்                        –  ரூ3.96 இலட்சம்.                       

 10.8.18 ல் குப்பைகளை அகற்ற – ரூ13.14 இலட்சம்

 10.8.18ல் குப்பைகளை அகற்ற – ரூ11.57 இலட்சம்.

 10.8.18ல் வாலாஜாபேட்டை அக்ரோ

                சர்வீஸ் குப்பைகளை அகற்ற

                டிராக்டர் பில்                          – ரூ6.22இலட்சம்..   

ஜூலை 2018 டெங்கு போலி் பில்…

 பைத்திரம் 200 லிட்டர் – 2.34இலட்சம்

 டெமிபாஸ்  100 லிட்டர் – ரூ67,180/-

 திருமுருகன் டிரேடர்ஸ் கொசு மருந்து 1000 லிட்டர் – ரூ6.99இலட்சம்..

 இப்படி மாதா மாதம் குப்பைகளை அகற்ற, குப்பைகளை அள்ளி செல்ல, கொசு மருந்து என்று ஒரு கோடி பில் போடப்படுகிறது..

 பூந்தமல்லி நகராட்சியை குப்பை ஊழல், கொசு மருந்து ஊழல் நகராட்சியாக மாற்றிய பெருமையில் அதிமுகவினருக்கு பங்கு உண்டு…

 பூந்தமல்லி நகராட்சியை ஊழல் நகராட்சியாக மாற்றி, மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்த அதிமுகவினர் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறார்கள்..

  ஊழல் கும்பலுக்கு வாக்கு அளிக்கலாமா…வாக்காளர்களே.. சிந்தியுங்கள்…

Comments

comments