புழல் நீர்த் தேக்கமா-குப்பை கிடங்கா !பொதுப்பணித்துறையின் அலட்சியம்..

சென்னைக்கு குடி நீர் வழங்கும், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரிகள் வறண்டுவிட்டது. ஏரிகளில் நீர் இல்லாத காரணத்தால், குப்பை கிடங்காக மாறி வருகிறது. பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளுவதில்லை. ஆனால் சென்னைக்கு குடி நீர் வழங்கும் ஏரிகள் பராமரிப்பு என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் போலி பில், போலி எம்.புத்தகம் மூலம் அதிகாரிகளும், அமைச்சர்களும் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்..

 புழல் நீர்த் தேக்கம் புகைப்படங்களை பார்த்துவிட்டு…வாக்களிக்கும் மக்களே நீங்களே முடிவு செய்யுங்கள்…     

 

Comments

comments