நெஞ்சார்ந்த நன்றி…

அதிமுக அரசின் பல ஆயிரம் கோடி ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காரணத்தால், பழி வாங்கும் நோக்கத்தால் உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.பி. வேலுமணி அவர்களின் தூண்டுதலின் பேரில் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், மக்கள்செய்திமையத்தின் ஆசிரியருமான என் மீது கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

என் மீது பொய் வழக்கு போட்டவுடன், பத்திரிகை சுதந்தரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்  கண்டன அறிக்கை வெளியிட்டு, செல்போனில் தொடர்புக்கொண்டு பேசிய பத்திரிகையாளர் சங்கங்கள், பத்திரிகை ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள்,  சமூக வலைதளங்களில் கண்டனத்தை  பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொய் வழக்குக்காக ஆஜராகி வாதாடிய  வழக்கறிஞர் குமாரதேவன் அவர்கள்,  மூத்த வழக்கறிஞர் ஒம் பிரகாஷ் அவர்கள் வழக்கறிஞர் குமாரதேவன் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும்   நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவை வழக்கறிஞர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது அலுவலகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றியதை மறக்க முடியாது..

கோவை சுரேஷ் நான் மறக்க முடியாத நண்பர்களில் முக்கியமானவர்..

தலைவர் மீது பொய் வழக்கு போட்டவுடன், கண்டன அறிக்கை வெளியிட்ட சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விகேஷ்அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் தென் மாநிலங்களின் செயலாளர் கே.அசுதுல்லா.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் மற்றும் ஊழியர்கள்.

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகியும், என் ஆருயிர் நண்பரும், பத்திரிகையாளருமான ரஜினிகாந்த்..

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் திருவாரூர்கிளை,  தஞ்சாவூர் மாவட்ட கிளை, திருச்சி மாவட்ட  கிளை, தூத்துக்குடி மாவட்ட  கிளை நிர்வாகிகள்..

தமிழ்நாடு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக ஆசிரியர்கள் சங்கம் – தடயம் பாபு

தேசிய பத்திரிகையாளர் தொழிலாளர்கள் சங்கம் கண்ணோட்டம் – இரா.சண்முகம்

தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர் சங்கம் – க.குமார்

வெல்ஃபேர் பார்ட்டி சென்னை மாவட்டம்

அனைத்து தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் – கா.குரு

ஆல் இந்தியா பிரஸ் கிளப் – ரஞ்சித் பிரபாகர்

ஆல் இந்தியா பிரஸ் மீடியா அசோசியேஷன் -ஆ.வேல்முருகன்

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் – டி.எஸ்.ஆர்.சுபாஷ்

அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம் – இரா.கவியரசு

தேனி பிரஸ் கிளப் –ராஜாமுகமது

பேராண்மை இதழின் ஆசிரியர் விமலேஸ்வரன்

ஜித்தன் பத்திரிகை ஆசிரியரும், நண்பருமான திருவாரூர் பாலா

தகவல் மேடை -சாந்தகுமார்

நமது நகரம் – சரவணன்

தொழில் பார்வை- ராமகிருஷ்ணன்

பீப்பிள் டுடே – நியூஸ் பிரிட்ஜ் – சத்தியநாராயணன்

அனிச்சமலர் – சுகன்யா

அரசியல் முத்திரை – செல்வம்

கடல் துளிகள்- யுவராஜ்

புரசை எக்ஸ்பிரஸ் – பிரபாகரன்

முள்ளும் மலரும் -பன்னீர்

பாக்கியம் சினிமா -முருகன்

பேனா முள் – கார்த்திக்

மெய் டிவி -தமிழன்ராஜா

காகிதம் அமைப்பு – திரு.ராஜன் மற்றும் சென்னை பத்திரிகை நண்பர்கள்

மூத்த பத்திரிகையாளரும், என் இனிய நண்பருமான இளமதி

கோயம்புத்தூர் காவல் ஆணையர் அலுவலகம் சென்று என் மீது போடப்பட்ட பொய் வழக்கு தொடர்பாக முறையிட்ட தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நல சங்கத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் அ.முஹமது ரபி அவருடன் அக்னி கதிர்- கில்மோர், தலைமை செய்தி – ரகுநாதன், வணக்கம் இந்தியா – மணிகுமார்.

உள்ளாட்சி முரசு -பிரபாகரன்

கோவை மாவட்ட நிருபர் தனுஷ் கோடி…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை பாரதிராஜா.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிவா கடலூர் மாவட்டம் மற்றும் சிவாவின் சென்னை மாவட்ட நண்பர்கள்.

மக்கள்செய்திமையத்தின் திருச்சி மாவட்ட நிருபர் ராஜா, மக்கள்செய்திமையத்தின் தூத்துக்குடி மாவட்ட நிருபர் மாரிமுத்து, மக்கள்செய்திமையத்தின் புதுக்கோட்டை மாவட்ட நிருபர் சரவணன்.

மக்கள்செய்திமையத்தின் நிருபர் திருவேற்காடு ராமமூர்த்தி…

சென்னை உயர் நீத்மன்றத்தின் வழக்கறிஞர் ஜானகிராமன் மற்றும் சபாபதி

தமிழகம் முழுவதும் 100க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் சமூக வலை தளங்களில் தங்களது கண்டனத்தை பதிவு செய்தவர்கள்..

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த மூன்று நாட்களாக குவிந்த பத்திரிகையாளர்கள், நண்பர்கள்.

பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என்னுடன் தொடர்புக்கொண்டபடியே இருந்தார்கள்.

பத்திரிகை ஜனநாயகத்தை குரல் வளையை நெரிக்கும் நோக்கத்துடன் பொய் வழக்கு போட்டவுடன், கண்டன அறிக்கை வெளியிட்டு, செல்போனில் தொடர்புக்கொண்டு அண்ணே எதைப்பற்றி கவலைப்படாதீங்க நாங்கள் இருக்கோம் என்று பேசினார்கள்..

பத்திரிகை ஜனநாயகத்தை காப்பாற்ற குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை இரு கரம் கூப்பி கேட்டுக்கொகிறேன்.

 

 

 

 

Comments

comments