நகராட்சி அதிகாரிகள்[நகரமைப்பு] சினிமாவில் முதலீடு…இரயில்வே புறம்போக்கில்…ஆவடி அடையாறு ஆனந்தபவன்

தூத்துக்குடி, துறையூர், அருப்புக்கோட்டை  சிவகாசி, தாம்பரம், ஆவடி நகராட்சிகளில்  அசைக்கமுடியாத அதிகாரமையத்தில் வலம் வரும் நகரமைப்பு அதிகாரி ஊழல் பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளார். பாட்னரான உயரதிகாரியின் தம்பிதான் கணக்கு வழக்குகளை பார்த்து வருகிறார்..அந்த சினிமாவை  விரைவில் உலகம் முழுவதும் திரையிட முடிவு செய்துள்ளார்..

 அமைச்சர் முதல் செயலாளர், ஆணையர், விஜிலென்ஸ் அதிகாரிகள் வரை அனைவரையும் ஊழல் பணத்தில் விலைக்கு வாங்கிவிடுவார்…

 விஜிலென்ஸ் அதிகாரிகள், நகரமைப்பு ஆய்வாளர் பினாமி பெயரில் வாங்கிய சொத்துக்கள், வங்கி கணக்குகளை ஆய்வு செய்து, பறிமுதல் செய்தால்  தமிழ்நாட்டில் மினி பட்ஜெட் போட்டுவிடலாம், நபார்டு வங்கியில் கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லை..

 ஆவடியில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ள அடையாறு ஆனந்தபவன் செயல்படும் இடம் இரயில்வே புறம்போக்கு நிலமாம்..அரசியல்வாதி, அதிகாரிகளுக்கு மாதா மாதம் ரூ10 இலட்சம் கப்பம் கட்டுகிறார்களாம்…இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்…

 ஆவடி  நகராட்சிக்குட்பட்ட கோயில் பதாகையில் TRR groups TRINITY AVENUE ல் செப்டம்பர் 2016ல் போலி பத்திரம், போலியாக நகராட்சி அப்ரூவல் காட்டி, ராபர்ட்டுக்கு நிலத்தை விற்ற தணிகைவேல், ராஜலட்சுமி  கைது செய்யப்பட்டார்கள்.. போலி பத்திரம், போலி  ஆவடி நகராட்சி அப்ரூவலுக்கு விஜயா வங்கி, எச்.டி.எப்.சி வங்கியும் கடன் கொடுத்தது…

 இந்த விவகாரத்தில் சிக்கிய ஆவடி நகராட்சி அதிகாரிகள், மீண்டும், அதிகாரமையத்தில் இருந்துக்கொண்டு, போலி ஆவணங்களின் கோப்புகளை அழித்துவிட்டார்கள் என்று மத்திய குற்றப்பிரிவுக்கு புகார்கள் குவிந்துள்ளது… நகராட்சி அதிகாரிகளுக்கு பக்க பலமாக இருந்த சதீஷ் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது….   

   அந்த  நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிக்காமல் ஊழல் செய்ய பயிற்சி அளிக்கிறாராம்… ராக்கி தியேட்டர் அருகில் பொன்னு ஸ்டோரிலிருந்து மூன்றாவது கட்டிடத்திலா….

      வாயை மூடிக்கிட்டு சுமார் இருக்க மாட்டியா ராஜேந்திரா…சரி…அண்ணே…

Comments

comments