தூத்துக்குடி மாநகராட்சி-பூங்காக்கள் பெயரில்-மக்கள் வரிப்பணம் அம்போ..

தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர பூங்கா உள்ளிட்ட பல பூங்காக்கள் பெயரில் மக்கள் வரிப்பணம் கொள்ளையோ கொள்ளை..

  1. டாஸ்மாக் எதிரில் சாலையோர பூங்கா
  2. பூட்டியபடி இருக்கும் டாய்லட்
  3. முக்கிய பகுதியில் இருக்கும் பூங்காவில் குப்பையுடன் குப்பை வண்டிகள்.
  4. பூங்காக்களில் இரு சக்கர வாகனத்தின் பார்க்கிங் பகுதியாக மாறிவிட்டது..
  5. பூங்காவில் குப்பை குவியல்…

  இந்த அவல நிலையில்தான்  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பூங்காக்கள் காட்சியளிக்கிறது.

  SMART CITY – தூய்மை இந்தியா திட்டங்கள் என்றால் இப்படிதான் இருக்குமோ…

 

 

Comments

comments