திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்…1006 திருமணத்தில் முறைகேடு

திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், முதல்வராக இருந்த ஜெயலலிதா 18.6.12ல் 1006 இலவச திருமணங்கள் நடத்தி வைத்தார். இதில் மெகா முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக பல புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் வருமான வரித்துறை வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது.

 1006 இலவச திருமணத்திற்காக பந்தலில் மணல் பரப்ப  ரூ7.21 இலட்சம். இந்த பணியை செய்த ஒப்பந்தகாரர் கோவை எம்.பழனிச்சாமியாம்..

 1006 இலவச திருமணத்திற்கு மணமக்கள், பொது மக்கள், உறவினர்கள் அமரும் பொருட்டு விழா பந்தல், மேடை,  தடுப்பு வரிசை அமைக்க ரூ27.48 இலட்சம். இந்த பணியை எம்.குமரேசன் சென்னையை செய்துள்ளார்..

 ரூ7.21 இலட்சம், ரூ27.48 இலட்சம் பில்லை மட்டும் பாருங்கள்..முறைகேடு நடந்தது உறுதியாகும்.

       இப்படி பல கோடி பில் போடப்பட்டுள்ளது..

Comments

comments