திமுக தொண்டன் யார்…திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா…

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு மறைவுக்கு பின் திமுக தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கட்சியில் இருக்கும் ஒன்றிய கழக, மாவட்ட கழக நிர்வாகிகளையே யார் என்று தெரியாது.

 சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட இந்திய அரசியல்வாதிகளுடன் கைக்கோர்த்துக்கொண்டு நிற்கலாம்.. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் மொழியலாம்..

 ஆனால் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது, கலைஞர் கருணாநிதியை காப்பாற்றிய திமுக தொண்டன், இன்று  பசியும், பட்டினியுமாக, ஒரு வேளை கஞ்சி கூட  கிடைக்காமல் வறுமையில் இருக்கிறார்..

 அந்த தொண்டனின் போட்டோ இதுதான்.. இவர் யார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா…        

 

Comments

comments